Singer : Vijay Prakash

Music by : Kannan Narayanan

Lyrics by : Yugabharathi

Male : Raththam raththam
Vazhindhida kaththum kaththum
Uyirgalin saththam saththam
Thodanguthu yuththam yuththam

Male : Niththam niththam
Kadharidum siththam siththam
Sinandhida suttrum muttrum
Erimalai pattrum pattrum

Male : Maraivinil irundhoru villangam
Purindhidu vialangugal engengum
Por mozhiye vellum

Male : Raththam raththam
Vazhindhida kaththum kaththum
Uyirgalin saththam saththam
Thodanguthu yuththam yuththam

Male : Vaal eduppadhillai thol thudippadhillai
Yezh ulagamum poyyil uruludhe
Kaal nadappdadhillai kai koduppadhillai
Oozh vilagida unmai nimirudhe

Male : Oore neruppaattril neendha
Yaar dhaan isai ketpaaro
Vaerai karaiyaangal theenda
Poovai yavar paarppaaro

Male : Kodiyadhu kodiyadhu sollillai
Karugiya malargalil thean illai
Yaar eduppaar mullai

Male : Raththam raththam
Vazhindhida kaththum kaththum
Uyirgalin saththam saththam
Thodanguthu yuththam yuththam

Male : Yen madamai endru
Oor manadhai vendru
Por puriyave vandhaan oruvane

Male : Vaan veliyai vendru
Aazh kadalum sendru
Oar padaiyinai velvaan nagarane

Male : Saambal malai maele nindru
Aadum narikkoottaththai
Keezhe sarikkaamal ponaal
Thorppom varungaalathai

Male : Sariyedhu thavaredhu sol endraan
Sariththira pagaigalai kolgindraan
Pen nadunga nindraan

Male : Raththam raththam
Vazhindhida kaththum kaththum
Uyirgalin saththam saththam
Thodanguthu yuththam yuththam

Male : Niththam niththam
Kadharidum siththam siththam
Sinandhida suttrum muttrum
Erimalai pattrum pattrum

Male : Maraivinil irundhoru villangam
Purindhidu vialangugal engengum
Por mozhiye vellum

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : கண்ணன் நாராயணன்

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

ஆண் : ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்

ஆண் : நித்தம் நித்தம்
கதறிடும் சித்தம் சித்தம்
சினந்திட சுற்றம் முற்றும்
எரிமலை பற்றும் பற்றும்

ஆண் : மறைவினில் இருந்தொரு வில்லங்கம்
புரிந்திடு விலங்குகள் எங்கெங்கும்
போர் மொழியே வெல்லும்

ஆண் : ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்

ஆண் : வாள் எடுப்பதில்லை தோள் துடிப்பதில்லை
ஏழு உலகமும் பொய்யில் உருளுதே
கால் நடப்பதில்லை கை கொடுப்பதில்லை
ஊழ் விலகிட உண்மை நிமிருதே

ஆண் : ஊரே நெருப்பாற்றில் நீந்த
யார் தான் இசை கேட்பாரோ
வேரை கரையான்கள் தீண்ட
பூவை எவர் பார்ப்பாரோ

ஆண் : கொடியது கொடியது சொல்லில்லை
கருகிய மலர்களில் தேன் இல்லை
யார் எடுப்பார் முள்ளை

ஆண் : ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்

ஆண் : ஏன் மடமை என்று
ஊர் மனதை வென்றது
போர் புரியவே வந்தான் ஒருவனே

ஆண் : வான் வெளியை வென்று
ஆழ் கடலும் சென்று
ஓர் படையினை வெல்வான் நகரனே

ஆண் : சாம்பல் மாலை மேல் நின்று
ஆடும் நரிக்கூட்டத்தை
கீழ சரிக்காமால் போனால்
தோற்போம் வருங்காலத்தை

ஆண் : சரியெது தவறெது சொல் என்றான்
சரித்திர பகைகளை கொல்யென்றான்
பெண் நடுங்க நின்றான்

ஆண் : ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்

ஆண் : நித்தம் நித்தம்
கதறிடும் சித்தம் சித்தம்
சினந்திட சுற்றம் முற்றும்
எரிமலை பற்றும் பற்றும்

ஆண் : மறைவினில் இருந்தொரு வில்லங்கம்
புரிந்திடு விலங்குகள் எங்கெங்கும்
போர் மொழியே வெல்லும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here