Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom

Male : Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom

Female : Ravikka selai vaangi thanthaal
Raap pagalaa pesuvom
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom

Female : Ravikka selai vaangi thanthaal
Raap pagalaa pesuvom

Male : Thallaadi thallaadi nadakkurae sirikkurae
Thallaadi thallaadi nadakkurae sirikkurae
Thaimaatha pongal polae irukkurae
Thaimaatha pongal polae irukkurae

Female : Eppothum ennai kandaal
Yaethaachchum solli solli
Eppothum ennai kandaal
Yaethaachchum solli solli
Appaadi kaiyai thottu izhukkurae
Naan vanthu thottaakkaa
Izhuththu pakkam anaikkirae

Male : Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom
Female : Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom

Female : Kandaangi unnaalae kulunguthu nadunguthu
Kandaangi unnaalae kulunguthu nadunguthu
Kalloottri vaiththathu pola mayanguthu
Kalloottri vaiththathu pola mayanguthu

Male : Singaara chinna kutti sri rangam vellakkatti
Singaara chinna kutti sri rangam vellakkatti
Sangeetham paaduthadi salangaiyae yaenammaa
Thaalangal pottukittu nadanthiyae

Female : Ravikka selai
Male : Ahhaan
Female : Vaangi thanthaal
Male : Thanthaal
Female : Raap pagalaa pesuvom
Male : Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom….

Male : Poovaattam thenaattam manasu yaen izhukkurae
Poovaattam thenaattam manasu yaen izhukkurae
Pottodu poovu vachchi azhaikkirae
Pottodu poovu vachchi azhaikkirae

Female : Unnodu pakkam ninnu oorkolam poga venum
Unnodu pakkam ninnu oorkolam poga venum
Rasavae antha naalum porakkumaa
Aasaiyaa pesaatha raaththirigal irukkumaa

Male : Ravikka selai vaangi thaaraen
Female : Raap pagalaa pesuvom

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்……

ஆண் : ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்

பெண் : ரவிக்கை சேலை வாங்கித் தந்தால்
ராப்பகலா பேசுவோம்
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்…..

பெண் : ரவிக்கை சேலை வாங்கித் தந்தால்
ராப்பகலா பேசுவோம்

ஆண் : தள்ளாடி தள்ளாடி நடக்குறே சிரிக்குறே
தள்ளாடி தள்ளாடி நடக்குறே சிரிக்குறே
தைமாத பொங்கல் போலே இருக்குறே
தைமாத பொங்கல் போலே இருக்குறே

பெண் : எப்போதும் என்னை கண்டால்
ஏதாச்சும் சொல்லிச் சொல்லி
எப்போதும் என்னை கண்டால்
ஏதாச்சும் சொல்லிச் சொல்லி
அப்பாடி கையைத் தொட்டு இழுக்குறே
நான் வந்து தொட்டாக்கா
இழுத்து பக்கம் அணைக்கிறே

ஆண் : ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்
பெண் : மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்……

பெண் : கண்டாங்கி உன்னாலே குலுங்குது நடுங்குது
கண்டாங்கி உன்னாலே குலுங்குது நடுங்குது
கள்ளூற்றி வைத்தது போல மயங்குது
கள்ளூற்றி வைத்தது போல மயங்குது

ஆண் : சிங்கார சின்னக் குட்டி ஸ்ரீரங்கம் வெல்லக்கட்டி
சிங்கார சின்னக் குட்டி ஸ்ரீரங்கம் வெல்லக்கட்டி
சங்கீதம் பாடுதடி சலங்கையே ஏனம்மா
தாளங்கள் போட்டுக்கிட்டு நடந்தியே……

பெண் : ரவிக்கை சேலை
ஆண் : அஹ்ஹான்
பெண் : வாங்கித் தந்தால்
ஆண் : தந்தால்
பெண் : ராப்பகலா பேசுவோம்
ஆண் : மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்………

ஆண் : பூவாட்டம் தேனாட்டம் மனசு ஏன் இழுக்குறே
பூவாட்டம் தேனாட்டம் மனசு ஏன் இழுக்குறே
பொட்டோடு பூவு வச்சி அழைக்கிறே
பொட்டோடு பூவு வச்சி அழைக்கிறே

பெண் : உன்னோடு பக்கம் நின்னு ஊர்கோலம் போக வேணும்
உன்னோடு பக்கம் நின்னு ஊர்கோலம் போக வேணும்
ராசாவே அந்த நாளும் பொறக்குமா
ஆசையா பேசாத ராத்திரிகள் இருக்குமா

ஆண் : ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
பெண் : ராப்பகலா பேசுவோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here