Singer : Mano

Music by : Shankar Ganesh

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa
Kunnakkudi santhaiyilae
Kotti vechcha kundumalli

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa
Kunnakkudi santhaiyilae
Kotti vechcha kundumalli

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa…..yae hae….

Male : Kadai veedhi vanthaalae ennethiril neeyirukka
Kannu rendum unaiththaanae thedum
Kaiyaalae unai thottu aasai theeravae puratti
Paarththaalae pudhu inbam oorum

Male : Kanni maanani en kadhal devi nee
Ennai parammaa en idhaya mohini
Intha naadellaam nee suththa
Naanunnai suththi varen vammaa

Male : Intha kaalai mugam paarammaa
Vaazhvil en raani needhaanammaa

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa
Kunnakkudi santhaiyilae
Kotti vechcha kundumalli

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa…..vaaraa…

Male : Un paarvai pattaalae oliyaagum en veedu
Uruvaagum pudhu rajayogam
Nee vanthaal ellaamae nilai maarum nenachchapadi
Nenjodu sugam vanthu serum

Male : Karunai vadivamae
Konjam kadaikkan parammaa
Kanavu dheivamae en kavalai theerammaa
Nee anaichchaa naan sirippaenae
Aagaayaththil midhappaenae

Male : Vaa vaa sri lakshmi jeyalakshmi
Vanthaa nalla kaalam bakyalakshmi

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa
Hoi….kunnakkudi santhaiyilae
Kotti vechcha kundumalli

Male : Rayila pola joraa
Ponnu mayila pola vaaraa…..haai haai

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
ஏ….குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா….ஏ ஹே…..

ஆண் : கடைவீதி வந்தாலே என்னெதிரில் நீயிருக்க
கண்ணு ரெண்டும் உனைத்தானே தேடும்
கையாலே உனைத் தொட்டு ஆசை தீரவே புரட்டி
பார்த்தாலே புது இன்பம் ஊறும்

ஆண் : கன்னி மாங்கனி என் காதல் தேவி நீ
என்னைப் பாரம்மா என் இதய மோகினி
இந்த நாடெல்லாம் நீ சுத்த
நானுன்னை சுத்தி வரேன் வாம்மா

ஆண் : இந்த காளை முகம் பாரம்மா
வாழ்வில் என் ராணி நீதானம்மா

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
ஹே குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா…வாரா…

ஆண் : உன் பார்வை பட்டாலே ஒளியாகும் என் வீடு
உருவாகும் புது ராஜயோகம்
நீ வந்தால் எல்லாமே நிலை மாறும் நெனச்சபடி
நெஞ்சோடு சுகம் வந்து சேரும்

ஆண் : கருணை வடிவமே
கொஞ்சம் கடைக்கண் பாரம்மா
கனவு தெய்வமே என் கவலை தீரம்மா
நீ அணைச்சா நான் சிரிப்பேனே
ஆகாயத்தில் மிதப்பேனே

ஆண் : வா வா ஸ்ரீ லட்சுமி ஜெயலட்சுமி
வந்தா நல்லக் காலம் பாக்யலட்சுமி

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
ஹோய்…குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி

ஆண் : ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா…ஹாய் ஹாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here