Singers : Bonnie Chakraborty, Nivas, Haresh and Ashwitha
Music by : M. Ghibran
Chorus : Rayile raa… rayile raa
Female : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
Male : {Oru kodi kodi
Kushi kudi kudi
Vazhi thadi thadi thadi
Rayile raa} (2)
Female : Karuppa kaalu nuraa
Neruppa melu veera
Irumba odum surraa
Raa raa rayile raa
Female : Oyelaa thuthu pora
Kuyila koovi pora
Nathiya oothi pora
Raa raa rayile raa
Male : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
Male : Karuppa kaalu nuraa
Neruppa melu veera
Irumba odum surraa
Raa raa raa rayile raa
Chorus : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
Male : Etho ethetho
Umai mozhiyodu
Odum edamellam
Railgal padum kadhai nooru
Male : Payanam ellaamae
Thanimai virumbadhu
Paruvam semikkum
Ninaivu manathil azhiyathu
Male : Oh…oh raile odum naadodi
Oh manamae vaadum porali
Kottum mazhai vanin piriva
Sindum ilai verin mudiva
Male : Pogumoo…oh…. pogumoo..oh…..
Chorus : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
Male : Yaaro yar yaaro
Thedal vevvero
Pogum dhuramo
Engo engo engengo
Male : Kaalgal illatha
Kaadhal rayilerum
Ellai illadha natpai
Payanam parisalikum
Oh..oooo…oooo..
Male : Yaar vazhiyil yarai santhipom
Yaar mannathil yarai sinthipom
Sellum vazhi meendum varumaa
Kollum nila kuda varumaa
Thedumaa…aaa…. vaadumaa..oh…..
Male : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
Male : {Oru kodi kodi
Kushi kudi kudi
Vazhi thadi thadi thadi
Rayile raa} (2)
Male : Karuppa kaalu nuraa
Neruppa melu veera
Irumba odum surraa
Raa raa rayile raa
Male : Oyelaa thuthu pora
Kuyila koovi pora
Nathiya oothi pora
Raa raa rayile raa
Male : Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa… rayile raa
Rayile raa…. rayile raa
பாடகி : அஷ்விதா
பாடகா்கள் : போனி சாக்ரபோா்டி, நிவாஸ், ஹாிஷ்
இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான்
குழு : ரயிலே ரா
ரயிலே ரா
பெண் : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா
ஆண் : { ஒரு கொடி
கொடி குஷி குடி
குடி வழி தடி தடி
தடி ரயிலே ரா } (2)
பெண் : கருப்பா காலு
நூறா நெருப்பா மேலு
வீரா இரும்பா ஓடும்
சுறா ரா ரா ரயிலே ரா
பெண் : ஒயிலா தூது
போறா குயிலா கூவி
போறா நதியா ஊத்தி
போறா ரா ரா ரயிலே ரா
ஆண் : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா
பெண் : கருப்பா காலு
நூறா நெருப்பா மேலு
வீரா இரும்பா ஓடும்
சுறா ரா ரா ரயிலே ரா
குழு : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா
ஆண் : ஏதோ ஏதேதோ
ஊமை மொழியோடு
ஓடும் இடமெல்லாம்
ரயில்கள் பாடும் கதை நூறு
ஆண் : பயணம் எல்லாமே
தனிமை விரும்பாது
பருவம் சேமிக்கும்
நினைவு மனதில் அழியாது
ஆண் : ஓ ஓ ரயிலே
ஓடும் நாடோடி ஓ
மனமே வாடும் போராளி
கொட்டும் மழை வானின்
பிாிவா சிந்தும் இலை
வோின் முடிவா
ஆண் : போகுமோ ஓ
போகுமோ ஓ
குழு : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா
ஆண் : யாரோ யாா்
யாரோ தேடல்
வெவ்வேறோ போகும்
தூரமோ எங்கோ எங்கோ
எங்கெங்கோ
ஆண் : கால்கள் இல்லாத
காதல் ரயிலேறும் எல்லை
இல்லாத நட்பை பயணம்
பாிசளிக்கும் ஓ ஓ ஓ
ஆண் : யாா் வழியில்
யாரை சந்திப்போம் யாா்
மனதில் யாரை சிந்திப்போம்
செல்லும் வழி மீண்டும்
வருமா கொல்லும் நிலா
கூட வருமா தேடுமா வாடுமா..
ஆண் : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா
ஆண் : { ஒரு கொடி
கொடி குஷி குடி
குடி வழி தடி தடி
தடி ரயிலே ரா } (2)
ஆண் : கருப்பா காலு
நூறா நெருப்பா மேலு
வீரா இரும்பா ஓடும்
சுறா ரா ரா ரயிலே ரா
ஆண் : ஒயிலா தூது
போறா குயிலா கூவி
போறா நதியா ஊத்தி
போறா ரா ரா ரயிலே ரா
ஆண் : ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா