Singers : STR, Hiphop Tamizha and Snigdha

Music by : Hiphop Tamizha

Female : I wanna break free

And be a sipping like a queen
And let you take me out
Show me some good time
Coz I am running outta time

Male : Shinning like a star baby
Female : Nee paakkura paarvayil
Paayuthu minnal
Male : Take that away from me
Female : Aasaikku ethukku
Kathavu jannal

Male : Still be star homie
Female : Un kudaa naan sernthu
Aadida paadida
Male : You know what i mean homie
Female : Unnoda naan jodi sera
Ready thaan let’s go

Male : Enakkaa red cardu
Eduthu paaru recordu
Adichi meratti eduppan
Theruvulathan erangi aadu

Male : Ulla vida mattenu
Sollurathukku nee yaaru
Veliya naan podum aattathikku
Ippo koottatha paaru

Male : Pattadha pattunu sonnakka
Ennai kettavanu soldranga
Orama poi ukkantha
Ennai uthamanu soldranga

Male : Thappunu therinja
Tappunu kothikum
Prechanai enakku paayasam
En pechula illai poi vesham
Enna orasi paatha nee naasam

Male : Naan vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party

Male : Vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party

Male : So welcome to
My party machaan
You are welcome to
My party machaan
Dey adraa…

Male : Enakkaa red cardu
Eduthu paaru recordu
Adichi meratti eduppan
Theruvulathan erangi aadu

Male : Ulla vida mattenu
Sollurathukku nee yaaru
Veliya naan podum aattathikku
Ippo koottatha paaru

Male : Ooram katti vechavana
Thedi vanthu nikka vaippen
Pora vazhi thappu illana
Kuda ninnu thol kuduppen

Male : Machan…
Pesura vai aayiram pesattum
Kekkura moodula naan illai da
Sethukka mattenu sollittu ponaalum
Gate-la nikkura aal illai da

Male : Pesura vai aayiram pesattum
Kekkura moodula naan illai da
Sethukka mattenu sollittu ponaalum
Gate-la nikkura aal illai da

Male : Naan thani aal illa da
Naan thani aal illa da
Naan thani aal illa da
Naan thani aal illa da

Male : Naan vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party

Male : Vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party

Male : So welcome to
My party machan
You are welcome to
My party machan
Dey adraa…

Male : Damaalu
Damaalu
Adraa adraa adraa adraa

Male : Naan vaikkura edathula
Nikkira edathula
Damaalu
Damaalu

Male : Vaikkura edathula
Nikkira edathula
Adraa adraa adraa adraaa

Male : Avalukku ennai pudichi irukkuna
Vittadhum illai
Pudikkalayinna thottadhum illai
Pudichi irukkuna vittadhum illai
Pudikkalayinna thottadhum illai

Male : Porakkura pozhuthae
Nikkaama aduna kaalu
Akkam pakkam ennai pathi kelu
If you wanna dance
Ready 1 2 fun

Male : Shinning like a star baby
Take that away from me
Still be star homie
You know what i mean homie

Male : Naan vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party

Male : Vaikkura edathula
Nikkira edathula
Vaikkura edathula
Thaanda party
Adraa

Male : So welcome to
My party machaan
You are welcome to
My party machaan

Male : Yeah yeah…
Male : Dei adraaa

பாடகர்கள் : எஸ்டிஆர், ஹிப்ஹாப் தமிழா மற்றும் ஸ்னிக்தா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பெண் : I wanna break free
And be a sipping like a queen
And let you take me out
Show me some good time
Coz I am running outta time

ஆண் : Shinning like a star baby
பெண் : நீ பாக்குற பார்வையில்
பாயுது மின்னல்
ஆண் : Take that away from me
பெண் : ஆசைக்கு எதுக்கு
கதவு ஜன்னல்

ஆண் : Still be star homie
பெண் : உன்கூட நான் சேர்ந்து
ஆடிட பாடிட
ஆண் : You know what i mean homie
பெண் : உன்னோட நான் ஜோடி சேர
ரெடிதான் லெட்ஸ் கோ

ஆண் : எனக்கா ரெட் கார்டு
எடுத்து பாரு ரெகார்டு
அடிச்சி மெரட்டி எடுப்பேன்
தெருவுலதான் இறங்கி ஆடு

ஆண் : உள்ள விட மாட்டேன்னு
சொல்லுறதுக்கு நீ யாரு
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு
இப்போ கூட்டத்த பாரு

ஆண் : பட்டத பட்டுன்னு சொன்னாக்கா
என்னை கெட்டவனு சொல்றாங்க
ஓரமா போய் உக்காந்தா
என்ன உத்மன்னு சொல்றாங்க

ஆண் : தப்புன்னு தெரிஞ்சா
டப்புன்னு கொதிக்கும்
பிரச்சனை எனக்கு பாயாசம்
என் பேச்சுல இல்லை பொய் வேஷம்
என்ன ஒரசி பாத்தா நீ நாசம்

ஆண் : நான் வைக்குற எடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி

ஆண் : நான் வைக்குற எடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி

ஆண் : சோ வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
யூ ஆர் வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
டே அட்ரா….

ஆண் : எனக்கா ரெட் கார்டு
எடுத்து பாரு ரெகார்டு
அடிச்சி மெரட்டி எடுப்பேன்
தெருவுலதான் இறங்கி ஆடு

ஆண் : உள்ள விட மாட்டேன்னு
சொல்லுறதுக்கு நீ யாரு
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு
இப்போ கூட்டத்த பாரு

ஆண் : ஓரம் கட்டி வெச்சவன
தேடி வந்து நிக்க வைப்பேன்
போற வழி தப்பு இல்லன
கூட நின்னு தோள் குடுப்பேன்

ஆண் : மச்சான்……
பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்
கேக்குற மூடுல நான் இல்லைடா
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்
கேட்ல நிக்குற ஆள் இல்லைடா

ஆண் : பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்
கேக்குற மூடுல நான் இல்லைடா
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்
கேட்ல நிக்குற ஆள் இல்லைடா

ஆண் : நான் தனி ஆள் இல்லடா
நான் தனி ஆள் இல்லடா
நான் தனி ஆள் இல்லைடா
நான் தனி ஆள் இல்லைடா

ஆண் : நான் வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி

ஆண் : வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி

ஆண் : சோ வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
யூ ஆர் வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
டே அட்ரா….

ஆண் : டமாலு
டமாலு
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண் : நான் வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
டமாலு
டமாலு

ஆண் : வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண் : அவளுக்கு என்னை புடிச்சி இருக்குனா
விட்டதும் இல்லை
புடிகலயினா தொட்டதும் இல்லை
புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை
புடிகலயினா தொட்டதும் இல்லை

ஆண் : பொறக்குற பொழுதே
நிக்காம ஆடுன காலு
அக்கம் பக்கம் என்னை பத்தி கேளு
இப் யூ வான்னா டான்ஸ்
ரெடி 1 2 பன்

ஆண் : Shinning like a star baby
Take that away from me
Still be star homie
You know what i mean homie

ஆண் : நான் வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி

ஆண் : வைக்குற இடத்துல
நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல
தாண்டா பார்ட்டி
அட்ரா

ஆண் : சோ வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
யூ ஆர் வெல்கம் டு
மை பார்ட்டி மச்சான்
டே அட்ரா….

ஆண் : யெஹ் யெஹ்….
ஆண் : டேய் அட்ரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here