Singers : Santhosh Narayanan, Sean Roldan and Vishal Chandrashekhar

Music by : Vishal Chandrashekhar

Male : Indha sarakku peru
Last day
Adhaavudhu
Kadasi naal
Naalae roundu
Non stop soundu

Male : …………………………………..

Male : {Red road-u
Rendu lorry
Onnu right odichu
Nera poi
Vetta veliyila nikkura
White house gate-ula
Naduvula modhidichu } (2)

Male : Hey motta veyilila
Patta pagalil idha
Vedikka paakka vandhaan
Namma vella kodi
Vendhan

Male : Pattinathu boodham
Thee pudippadha
Patthi erivadha
Ayyayyoo
Patthi erivadha
Pothi dhooram ninnu
Paapadha vittu puttaan

Male : Andha parakka
Vetti payyan
Pakkam ninnu
Kaiyya katti
Vaetti thee pattu
Karugi kazhati uttu odinaan

Male : Nan nan naan nan na naa naa naa
Nan nan nan nan naa
Nan nan naan nan na naa naa naa
Nan nan nan nan naa

Male : Ye…pattaa patti
Mattum mattinu
Sittaa parandhaan da
Avan right hand kaatti
Left lorry yeri
History aanaan da

Male : Pattaa patti
Mattum mattinu
Sittaa parandhaan da
Avan right hand kaatti
Left lorry yeri
History aanaan da

Male : ……………………………..

Male : Ba ba ba
Bottle la thaan
Paattonnu
Paduthorangudhu

Male : Thatti thadavi
Thuruvi nee
Kottum aruvi

Male : Ra ra ra
Rum-ula thaan
Raakozhi rap paadudhu
Kokkarakkoo koovu nee
Kottum kolavi..ye ye ye

Male : Ada paattu urangattum
adha thalli vittu
Light-ah oram
Kattuvom

Male : Route-ah maatthumaa
Ada next word
Vaathu maa

Male : Vaathennum
Vaarthaikku thaan
Neththonnu yosichen.
Chorus : Ahaan
Male : Kaikippo mike-ettinaa
Haikoo kavidhai..

Male : Nan nan naan nan na naa
Thanaa naa nana nan nan nan naa

Male : {Ye vella vaathu
Theppa kolathula
Thoppul kuliyalumaa

Male : Andam kaakkaa
Kandu kavundhuchu
Underwater maa} (2)

Male : Hey..hey hey…

Male : {Red road-u
Rendu lorry
Onnu right odichu
Nera poi
Vetta veliyila nikkura
White house gate-ula
Naduvula modhidichu } (2)

Male : Ya ya yoo ya ya yoo ya ya yooo
Ya ya yoo..oohhh…
Thann naa na na na than naa na na na ..ooo…

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன், சீன் ரோல்டன், விஷால் சந்திரசேகர்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : இந்த சரக்கு பேரு
லாஸ்ட் டே அதாவுது
கடைசி நாள் நாளே
ரௌண்டு நான் ஸ்டாப்
சௌண்டு

ஆண் : ………………….

ஆண் : { ரெட் ரோடு ரெண்டு
லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில
நிக்குற ஒய்ட் ஹவுஸ்
கேட்டுல நடுவுல
மோதிடுச்சு } (2)

ஆண் : ஹே மொட்ட
வெயிலில பட்ட பகலில்
இத வேடிக்க பாக்க
வந்தான் நம்ம வெள்ள
கொடி வேந்தன்

ஆண் : பட்டினத்து பூதம்
தீ புடிப்பதா பத்தி எறிவதா
அய்யயோ பத்தி எறிவதா
பாதி தூரம் நின்னு பாப்பத
விட்டு புட்டான்

ஆண் : அந்த பறக்க வெட்டி
பையன் பக்கம் நின்னு
கைய கட்டி வேட்டி தீ
பட்டு கருகி கழட்டி
உட்டு ஓடினான்

ஆண் : ……………………..

ஆண் : யே பட்டா பட்டி
மட்டும் மட்டினு சிட்டா
பறந்தான் டா அவன்
ரைட் ஹன்ட் காட்டி
லெப்ட் லாரி ஏறி
ஹிஸ்டரி ஆனான் டா

ஆண் : பட்டா பட்டி மட்டும்
மட்டினு சிட்டா பறந்தான்
டா அவன் ரைட் ஹன்ட்
காட்டி லெப்ட் லாரி ஏறி
ஹிஸ்டரி ஆனான் டா

ஆண் : ……………………….

ஆண் : ப ப ப பாட்டில
தான் பாட்டொன்னு
படுத்தொறங்குது

ஆண் : தட்டி தடவி
துருவி நீ கொட்டும்
அருவி

ஆண் : ரா ரா ரா ரம்முல
தான் ராகோழி ரப் போடுது
கொக்கரக்கோ கூவு நீ
கொட்டும் குழவி யே
யே யே

ஆண் : அட பாட்டு
உறங்கட்டும் அத
தள்ளி விட்டு லைட்டா
ஓரம் கட்டுவோம்

ஆண் : ரூட்ட மாத்துமா
அட நெக்ஸ்ட் வர்ட்
வாத்து மா

ஆண் : வாத்தென்னும்
வார்த்தைக்கு தான்
நேத்தொன்னு யோசிச்சேன்
குழு : ஆஹா
ஆண் : கைக்கிப்போ
மைக் எட்டினா
ஹைக்கூ கவிதை

ஆண் : …………………………….

ஆண் : { யே வெள்ள
வாத்து தெப்ப குளத்துல
தொப்புள் குளியலுமா

ஆண் : அண்ட காக்கா
கண்டு கவுந்துச்சு
அன்டர் வாட்டர் மா } (2)

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : { ரெட் ரோடு ரெண்டு
லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில
நிக்குற ஒய்ட் ஹவுஸ்
கேட்டுல நடுவுல
மோதிடுச்சு } (2)

ஆண் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here