Singers : Jolly Abraham and P. Susheela

Music by : Sivaji Raja

Lyrics by : Panchu Arunachalam

Male : Rekha rekha rekha rekha
Kadhal ennum vaanavillai kandaen
Nee paarththa paarvaiyil

Female : Raja raja raja raja
Vaanavillai pola unthan jaalam
Nee thantha aasaigal

Male : Poopola un maeniyin
Pudhu vaasam mayakkam tharum
Poopola un maeniyin
Pudhu vaasam mayakkam tharum

Female : Pani pola nee thottathum
Pudhithaana vegam varum
Pani pola nee thottathum
Pudhithaana vegam varum

Male : Porkkolangal kandu pannpaadattum
Kaalangal kanigindrathae

Female : Raja raja raja raja
Vaanavillai pola unthan jaalam
Nee thantha aasaigal

Female : Aa…..aaa….aa….aa….aa….aa…

Female : Ilang kaalai pozhuthaagavaa….aa….
Pudhu raaga suvaiyaagavaa….aa….
Ilang kaalai pozhuthaagavaa….aa….
Pudhu raaga suvaiyaagavaa….aa….

Male : Kulirkaala nilavaagavaa….aa….
Kaniyaadum kodiyaagavaa…..aa….
Kulirkaala nilavaagavaa….aa….
Kaniyaadum kodiyaagavaa…..aa….

Female : Un aasaigal kandu
En thevaigal nooraagi
Malar maeni kothikkindrathu

Male : Rekha rekha rekha rekha
Kadhal ennum vaanavillai kandaen
Nee paarththa paarvaiyil

Female : {Raja
Male : Rekha
Female : Raja
Male : Rekha…..} (2)

பாடகர்கள் : ஜாலி ஆப்ரகாம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லை போல உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

ஆண் : பூப்போல உன் மேனியின்
புது வாசம் மயக்கம் தரும்
பூப்போல உன் மேனியின்
புது வாசம் மயக்கம் தரும்

பெண் : பனி போல நீ தொட்டதும்
புதிதான வேகம் வரும்
பனி போல நீ தொட்டதும்
புதிதான வேகம் வரும்

ஆண் : பொற்க்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லை போல உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் : இளங்காலை பொழுதாகவா……ஆ……
புது ராக சுவையாகவா…….ஆ……
இளங்காலை பொழுதாகவா……ஆ……
புது ராக சுவையாகவா…….ஆ……

ஆண் : குளிர்கால நிலவாகவா….ஆ….
கனியாடும் கொடியாகவா…..ஆ……
குளிர்கால நிலவாகவா….ஆ….
கனியாடும் கொடியாகவா…..ஆ……

பெண் : உன் ஆசைகள் கண்டு
என் தேவைகள் நூறாகி
மலர் மேனி கொதிக்கின்றது

ஆண் : ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

பெண் : {ராஜா
ஆண் : ரேகா
பெண் : ராஜா
ஆண் : ரேகா…..} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here