Singers : Tippu and Rahul Nambiar

Music by : Ilayaraja

Chorus : Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu

Male : Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu

Male : Ada itha pola sodi amaiya
Luck irukkanumdaa
Ada ivala pola oruthi kedaikka
Koduthu vaikkanumdaa

Male : Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male : Meterukku melae nice ah
Kattikkittaan machi

Chorus : Ada sarakkirukkudhu
Murukkirukkudhu
Sudhiya konjam yethu
Para parakkanum dhool parakkanum
Pattaiya kelappum paattu

Male : Rekka katti parakkudhu
Namma petta jithu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu

Male : Meena pudikka
Oru vala virippaan

Male : Indha maana pudikka
Ivan yedha virichaan

Male : Meena pudikka
Chorus : Oru vala virippaan
Male : Indha maana pudikka
Chorus : Ivan yedha virichaan

Male : Badaa killaadi
Namma machaan paathiyaa
Namma machaanukku
Macham yethana
Enni paathiyaa

Male : Ada onakku macham
Enga irukku paathiyaa
Nee ponna thaedi
Thalaiyil vazhukka
Vizhundhu pochuyaa

Male : Onakkirukkudhu
Enakkirukkudhu
Ezhudhi vecha ezhuthu thaan

Chorus : Onakkirukkudhu
Enakkirukkudhu
Ezhudhi vecha ezhuthu thaan
Ada kudichu yerinja
Kuppiyum solludhu
Erakkum kanakku thaan

Male : Ada rekka katti parakkudhu
Namma petta jithu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu

Male : Oorvalathil appa oodhipputtu
Band settu ippa thoongudhadaa

Male : Oorvalathil
Chorus : Appa oodhipputtu
Male : Band settu
Chorus : Ippa thoongudhadaa

Male : Raavellaam meda pottom
Paathiyaa
Andha sodiyoda photo pudikkum
Sanatha paathiyaa

Male : Namma velai ellaam
Mudichupputtom nerthiyaa
Ippa velaiyaada seettu kattu
Kaatthirukkudhu yaa

Male : Koimbum rasamum
Kodhi kodhikkudhu
Aa vaasam mookka tholaikkudhu

Chorus : Koimbum rasamum
Kodhi kodhikkudhu
Aa vaasam mookka tholaikkudhu
Virundhu vekkanum
Pandhi nadakkanum
Velaiya paarungadaa

Chorus : Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu

Male : Ada itha pola sodi amaiya
Luck irukkanumdaa
Ada ivala pola oruthi kedaikka
Koduthu vaikkanumdaa

Male : Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male : Meterukku melae nice ah
Kattikkittaan machi

Chorus : Ada sarakkirukkudhu
Murukkirukkudhu
Sudhiya konjam yethu
Para parakkanum dhool parakkanum
Pattaiya kelappum paattu

Male : Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaang gummaang
Gummaang gummaang
Gummaang guthu hae…

பாடகர்கள் : திப்பு மற்றும் ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண் : ஹே ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண் : அட இத்த போல
சோடி அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா

ஆண் : ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி
ஆண் : மீட்டருக்கு மேல நைசா
கட்டிகிட்டான் மச்சி

குழு : அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு

ஆண் : ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண் : மீனப் புடிக்க ஒரு
வலை விரிப்பான்
ஆண் : இந்த மானப் புடிக்க
இவன் எத விரிச்சான்

ஆண் : ய்ஹே யஹே
மீனப் புடிக்க ஒரு
குழு : வல விரிப்பான்
ஆண் : இந்த மானப் புடிக்க
குழு : இவன் எதை விரிச்சான்

ஆண் : படா கில்லாடி
நம்ம மச்சான் பாத்தியா
நம்ம மச்சானுக்கு மச்சம் எத்தனை
எண்ணிப் பாத்தியா

ஆண் : அட ஒனக்கு மச்சம்
எங்க இருக்கு பாத்தியா
நீ பொண்ணத் தேடி
தலையில் வழுக்க
விழுந்து போச்சுயா

ஆண் : ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
குழு : ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
அட குடிச்சு எறிஞ்ச
குப்பியும் சொல்லுது
எறக்கும் கணக்குதான்

ஆண் : ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண் : ஊர்வலத்தில் அப்ப ஊதிப்புட்டு
பேண்டு செட்டு இப்ப தூங்குதடா
ஹே ஊர்வலத்தில்
குழு : அப்ப ஊதிப்புட்டு
ஆண் : பேண்டு செட்டு
குழு : இப்ப தூங்குதடா

ஆண் : ராவெல்லாம்
மேடை போட்டோம் பாத்தியா
அந்த சோடியோட
போட்டோ புடிக்கும்
சனத்தப் பாத்தியா

ஆண் : நம்ம வேலை எல்லாம்
முடிச்சுப் புட்டோம் நேர்த்தியா
இப்ப வெளையாட
சீட்டுக் கட்டு காத்திருக்குதுயா

ஆண் : கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது

குழு : கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது
விருந்து வெக்கணும்
பந்தி நடக்கணும்
வேலையப் பாருங்கடா

குழு : ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண் : அட இத்த போல சோடி
அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா

ஆண் : ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி
ஆண் : மீட்டருக்கு மேலே நைசா
கட்டிகிட்டான் மச்சி

குழு : அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு

ஆண் : ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மா கும்மா கும்மா
கும்மாங்குத்து குத்து ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here