Singer : Srinidhi. S

Music by : Sean Roldan

Chorus : Heyy eyyy heyy re re re
Heyy eyyy heyy re re re
Heyy eyyy heyy re re re
Heyy eyyy heyy re re re

Female : Rekka namakku
Hey molachiruchu
Parappom vaa
Onna ippo saenthu

Female : Putham pudhusa
Ippo poranthirukom
Kondaadu…uu…
Kuthaattam podu

Female : Ulagam unakkaga
Irukkae unna vechi kondaada
Thirama irunthaalae
Oorae unna suththum vandaaga
Onna saenthu paranthu poga

Female : Rekka namakku
Hey molachiruchu
Parappom vaa
Onna ippo saenthu

Female : Putham pudhusa
Ippo poranthirukom
Kondaadu…uu…
Kuthaattam podu ho ho ho ho hooo

Female : Aattam poottukalaam
Paattum paadikalaam
Odi thaavi kudhichidalaam
Kootta sernthukalaam
Pootti poottukalaam
Monanja thuninja aalaagalaam

Female : Udalaala pala vela
Ada irukkae namma jeyikka
Athu enaanu therinju
Kandadhum thurakkum ulagam

Female : Ovvoru manashanum
Thanithaan
Ullukulla iruppathu idhuthaanu
Kanda thurakkum ulagam thannalae

Female : Ulagam unakkaga
Irukkae unna vechi kondaada
Thirama irunthaalae
Oorae unna suththum vandaaga
Onna saenthu paranthu poga

Chorus : Heyy eyyy heyy re re re
Heyy eyyy heyy re re re
Heyy eyyy heyy

Female : Kelvi kettukitta
Badhila thedikitta
Guruva unakkae nee aagalaam
Ezhuthil yerikitta
Isaiyil therikitta
Urava unaiyae nee theettalaam

Female : Edhaiyum pudhusu pola
Ada adhaiyum dhinusu pola
Adha senjaalae paadha thurakkum
Munnaala

Female : Ovvoru manashanum
Thanithaan
Ullukulla iruppathu idhuthaanu
Kanda thurakkum ulagam thannalae

Female : Ulagam unakkaga
Irukkae unna vechi kondaada
Thirama irunthaalae
Oorae unna suththum vandaaga
Onna saenthu paranthu poga

Female : Rekka namakku
Hey molachiruchu
Parappom vaa
Onna ippo saenthu

Female : Putham pudhusa
Ippo poranthirukom
Kondaadu…uu…
Kuthaattam podu ho ho ho ho hooo

Female : Ada rekka namakku molachiruchu
Ada rekka namakku molachiruchuu…uu..

பாடகி : ஸ்ரீநிதி. எஸ்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே

பெண் : ரெக்க நமக்கு
ஹேய் மொளச்சிருச்சு
பறப்போம் வா
ஒண்ணா இப்போ சேந்து

பெண் : புத்தம் புதுசா
இப்ப பொறந்திருக்கோம்
கொண்டாடு….ஊ….
குத்தாட்டம் போடு

பெண் : உலகம் உனக்காக
இருக்கே உன்ன வச்சி கொண்டாட
திறமை இருந்தாலே
ஊரே உன்ன சுத்தும் வண்டாக
ஒண்ணா சேந்து பறந்து போக

பெண் : ரெக்க நமக்கு
ஹேய் மொளச்சிருச்சு
பறப்போம் வா
ஒண்ணா இப்போ சேந்து

பெண் : புத்தம் புதுசா
இப்ப பொறந்திருக்கோம்
கொண்டாடு….ஊ….
குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : ஆட்டம் போட்டுக்கலாம்
பாட்டும் பாடிக்கலாம்
ஓடி தாவி குதிச்சி ஆடலாம்
கூட்டா சேர்ந்துக்கலாம்
போட்டி போட்டுக்கலாம்
மொனஞ்ஜா துணிஞ்சா ஆளாகலாம்

பெண் : உடலால பல வேலை
அட இருக்கே நம்ம ஜெயிக்க
அது என்னன்னு தெரிஞ்சு
கண்டது துறக்கும் உலகம்

பெண் : ஒவ்வொரு மனுஷனும்
தனிதான்
உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு
கண்டா துறக்கும் உலகம் தன்னாலே

பெண் : உலகம் உனக்காக
இருக்கே உன்ன வச்சி கொண்டாட
திறமை இருந்தாலே
ஊரே உன்ன சுத்தும் வண்டாக
ஒண்ணா சேந்து பறந்து போக

குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே
ஹேய் ஏய் ஹேய்

பெண் : கேள்வி கேட்டுகிட்டா
பதில தேடிகிட்ட
குருவா உனக்கே நீ ஆகலாம்
எழுத்தில் ஏறிகிட்டா
இசையில் தேறிக்கிட்டா
உறவா உனையே நீ தீட்டாலாம்

பெண் : எதையும் புதுசு போல
அட அதையும் தினுசு போல
அதை செஞ்சாலே பாதை துறக்கும்
முன்னால

பெண் : ஒவ்வொரு மனுஷனும்
தனிதான்
உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு
கண்டா துறக்கும் உலகம் தன்னாலே

பெண் : உலகம் உனக்காக
இருக்கே உன்ன வச்சி கொண்டாட
திறமை இருந்தாலே
ஊரே உன்ன சுத்தும் வண்டாக
ஒண்ணா சேந்து பறந்து போக

பெண் : ரெக்க நமக்கு
ஹேய் மொளச்சிருச்சு
பறப்போம் வா
ஒண்ணா இப்போ சேந்து

பெண் : புத்தம் புதுசா
இப்ப பொறந்திருக்கோம்
கொண்டாடு….ஊ….
குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு
அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here