Singers : S.P.BalaSubrahmaniyam and K.S.Chithra

Music by : Deva

Male : { Rekkakatti parakudhadi annamala cycle
Aasapattu yerikodi ayyavoda bike – il } (2)

Male : Thozhathatti pidikayilae enna sugam kannamma
Indha sugam edhil iruku innum konjam povomaa
Adadaa pazhagi kedandha pazhaya nenapila

Female : Rekkakatti parakudhaiya annamala cycle
Aasapattu yerikiten ayyavoda bike – il

Male : Sarithiramae maari pochu manasu maralayae
En cycle-kum Onaku mattum vayasu yeralayae

Female : Kodi panam pugazh irukudhu naraicha mapillaiyae

Male : Hoy hoy

Female : Innum kozhundhu vethala madichi koduka kurumbu
Pogalayae

Male : Aaann rendum perum methai ittu adi ethana naalaachu

Female : Peran pethi kollum vayasila ennadhu veenpechu

Male : Uyir irukum varai irukum idhu kaaman sonna
Sollaachu

Female : Rekkakatti parakudhaiya annamala cycle

Male : Hoy hoy

Female : Aasapattu yerikiten ayyavoda bike – il

Male : Polam right

Female : Kaadu manai veedu dhaana sandhosam enaku
Nee moonu mozham poo kudutha mundhaana onaku

Male : Vaazhu pochu kathi vandhadhu pazham kadha iruku
Adi vasathi vandhadhu vaazhkai ponadhu nammoda
Kanaku

Female : Iruvarkum oru thalaiyanai urakam varaadha

Male : Irukatum ivanukum andha nenapu varaadha

Female : Udal marandhu sugam marandhu uravaadum neram varaadha

Male : Rekkakatti parakudhadi annamala cycle

Female : Aasapattu yerikiten ayyavoda bike – il

Male : Aaann thozhathatti pidikayilae enna sugam kannamma

Female : Indha sugam edhil iruku innum konjam povoma

Male : Adadaa pazhagi kedandha pazhaya nenapila

Female : Rekkakatti parakudhaiya annamala cycle

Male : Aasapattu yerikodi ayyavoda bike – il

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : { ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிகோடி அய்யாவோட
பைக்கில் } (2)

ஆண் : தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா இந்த
சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா அட
டா பழகி கெடந்த பழைய
நெனைப்பில

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண் : சரித்திரமே மாறி
போச்சு மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு
மட்டும் வயசு ஏறலையே

பெண் : கோடி பணம் புகழ்
இருக்குது நரைச்ச
மாப்பிள்ளையே

ஆண் : ஹோய் ஹோய்

பெண் : இன்னும் கொழுந்து
வெத்தல மடிச்சி கொடுக்க
குறும்பு போகலயே

ஆண் : ஆன் ரெண்டு பேரும்
மெத்தை இட்டு அடி
எத்தனை நாளாச்சு

பெண் : பேரன் பேத்தி
கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு

ஆண் : உயிர் இருக்கும்
வரை இருக்கும் இது
காமன் சொன்ன சொல்லாச்சு

பெண் : ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண் : ஹோய் ஹோய்

பெண் : ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண் : போலாம் ரைட்

பெண் : காடு மனை வீடு
தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா
முந்தானை உனக்கு

ஆண் : வாலு போச்சு கத்தி
வந்தது பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை
போனது நம்மோட கணக்கு

பெண் : இருவருக்கும்
ஒரு தலையணை
உறக்கம் வாராதா

ஆண் : இருக்கட்டும்
இவனுக்கும் அந்த
நெனப்பு வாராதா

பெண் : உடல் மறந்து
சுகம் மறந்து உறவாடும்
நேரம் வராதா

ஆண் : ரெக்க கட்டி
பறக்குதடி அண்ணாமலை
சைக்கிள்

பெண் : ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட
பைக்கில்

ஆண் : ஆன் தோள
தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா

பெண் : இந்த சுகம் எதில்
இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

ஆண் : அட டா பழகி
கெடந்த பழைய
நெனைப்பில

பெண் : ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண் : ஆச பட்டு
ஏறிகோடி அய்யாவோட
பைக்கில்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here