Singers : Surya Srini and  Jennifer Rajasekar

Music by : Surya Srini

Lyrics by : Surya Srini and Swathi Ramachandran

Male : Oh… oh… oh…
Kangal suthudhae!
Utcharga bodhaiyinilae!
Oh… oh… oh…
Kangal suthudhae!
Oh… oh

Male : Pudhidhaga ennulae
Edhedho!
Pudhidhaga ennulae
Edhedho!

Male : Oh… oh… oh…
Kangal suthudhae!
Utcharga bodhaiyinilae!

Male : Polam va pudhu dhisaiyae!
All : Machi idhudha nama visaiyae!

Female : Oorodu kalandhom
Kalandhom karaindhom
Kaatraga maraindhomada!

All : Pudhu pudhu uravugal
Thondrudhae!
Ini indha iravugal
Neeludhae!
Oh… oh…

Male : Kaela geetham
Unnul paadum
Kaela geetham
Inbam theadum

Male : Pudhidhai idangal
Selalaama!
Summa idhalgal
Korkalaama!
Pachai ilaigal
Elukalaama!
Pazhagida pazhagida va! nee

Male : Kaasai summa
Yeraikalama!
Pudhu pudhu mozhigal
Karkalaama!
Nanban thoazhil
Saayalama!
Vaazhndhida! vaazhndhida!

Male : Irukudhu one life
Thayakangal illai
Vaanul thulli
Veezhchiyil rekkai mulaipom

Male : Irukudhu one life
Thayakangal illai
Vaanul thulli
Veezhchiyil rekkai mulaipom

Female : Vaa aa vinnil selvom vaa
Siragai virithu
Vaa aa vinnil selvom vaa
Tholvi midhithu

Female : Vaa aa vinnil selvom vaa
Siragai virithu
Vaa aa vinnil selvom vaa

பாடகர்கள் : சூர்யாஸ்ரீனி மற்றும் ஜெனிபர் ராஜசேகர்

இசை அமைப்பாளர் : சூர்யாஸ்ரீனி

பாடல் ஆசிரியர் : சூர்யாஸ்ரீனி மற்றும் ஸ்வாதி ராமசந்திரன்

ஆண் : ஓ… ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
உற்சாக போதையினிலே!
ஓ.. ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
ஓ.. ஓ…

ஆண் : புதிதாக என்னுள்ளே
ஏதேதோ!
புதிதாக என்னுள்ளே
ஏதேதோ!

ஆண் : ஓ… ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
உற்சாக போதையினிலே!

ஆண் : போலாம் வா புது திசையே!
அனைவரும் : மச்சி இதுதா நம்ம விசையே!

பெண் : ஊரோடு கலந்தோம்
கலந்தோம் கரைந்தோம்
காற்றாக மறைந்தோமடா!

அனைவரும் : புது புது உறவுகள்
தோன்றுதே!
இனி இந்த இரவுகள்
நீளுதே!
ஓ… ஓ…

ஆண் : கேளா கீதம்
உன்னுள் பாடும்
கேளா கீதம்
இன்பம் தேடும்

ஆண் : புதிதாய் இடங்கள்
செல்லலாமா!
சும்மா இதழ்கள்
கோர்க்கலாமா!
பச்சை இலைகள்
எழுக்கலாமா!
பழகிட பழகிட வா நீ

ஆண் : காசை சும்மா
எறைக்கலாமா!
புது புது மொழிகள்
கற்கலாமா!
நண்பன் தோளில்
சாயலாமா
வாழ்ந்திட வாழ்ந்திட

ஆண் : இருக்குது ஒன் லைப்
தயக்கங்கள் இல்லை
வானுள் துள்ளி
வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம்

ஆண் : இருக்குது ஒன் லைப்
கவலைகள் இல்லை
வானுள் துள்ளி
வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம்

பெண் : வா ஆ விண்ணில் செல்வோம் வா
சிறகை விரித்து
வா ஆ விண்ணில் செல்வோம் வா
தோல்வி மிதித்து

பெண் : வா ஆ விண்ணில் செல்வோம் வா
சிறகை விரித்து
வா ஆ விண்ணில் செல்வோம் வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here