Singer : S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Male : Rendu manga doi
Rendu manga doi
Ada oththa kallu la
Ada oththa kallu retta manga
Ada oththa kallu la
Oththa kallu la rendu manga

Chorus : Ahhh…yela yela yela yela
Yela yela yela yela

Male : Jodi jodi jodi dhaan
Edhuvum rendu dhaan
Aanum ponnum vaanu mannu
Eduvum jodi dhaan
Podu guru ….
Chorus : Yamoo yaa
Male : Podu guru
Chorus : Yamoo yaa
Paavam ennayaa

Male : Onnu onnu onnellam
Rettaiyaachu na
Thaali kattum pettaiyum
Rettaiyaachu na
Paarthu guru paarthu guru
Badhil sollaiyaa

Male : Paadhathil periya sangili
Rendu seraadho
Kairenda velangu rendu
Kattividaadho

Male : Oththa nenju thaangumo
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo yemmo lae

Male : Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Oththaiyamma rettai pillaiyaamaa

Male : Jodi jodi jodi dhaan
Edhuvum rendu dhaan
Aanum ponnum vaanu mannu
Eduvum jodi dhaan
Podu guru ….
Podu guru
Paavam ennayaa

Male : Ohhhooooo
Paappaiyaa vanakkam
Nazar bhai salaam
Hey seethamma ram ram
Un pera marandhutenae
Arae arae arae araee

Male : Nila mattum utchiyil
Rendu mulaichittaa
Pagalukkonnu raavukkonnu
Odhikivechikitta
Current cut na
Oththa nilava yethikuven

Male : Ooru paarthu ketkumae
Yevan senchadhu doi
Bodhai yera medhai aagi
Budhi vandhurichu guru

Male : Jodi jodi jodi dhaan
Edhuvum rendu dhaan
Thaali kattum pettaiyum
Rettaiyaachu na
Paarthu guru
Badhil sollayaa
Chorus : Yammoo yaa

Chorus : Yela yela yela yela
Yela yela yela yela
Yela yelo yela yelo

Chorus : Kannu rendu
Poothu kedukka
Kathurikka mulaicha
Kathurikka

Chorus : Hey pulla petha odambae
Poothu nikkum arumbae
Veyil pattu vaadividaadhae

Chorus : Mothathil rettai naan
Peththu iruken
Kaattu odamba vechu iruken
Innum rendu pethuka poren

Female : {Hey chinna kiruku
Muthirichae
Kannu kaitha aththirichae
Thanni thottiyil sikkikichae
Chorus : Polambinkirichae} (2)

Female : Un butti vaasam niruthiko
Budhi konjam thiruthikko
Pillai peththa appana
Kuththukalla pola nillu adadada
Chorus : Ivanga sollaradha kelu

Male : Moonu pakkam kadalu thanni
Mutti nikkudhu
Bhoomi kooda thannipottu
Thalaiya suththudhu

Male : Ponnumaiyalae ponnumaiyale
Ponnuu maiyaleee
Oththa nenju thaangumo
Thaangumo thaangumo

Male : Yemmo yemmo yemmo yemmo
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo yemmo lae

Male & Chorus : Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Yemmo yemmo yemmo lae
Hey oththaiyamma
Rettai pillaiyaama ohooi

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ரெண்டு மாங்கா
டோய் ரெண்டு மாங்கா
டோய் அட ஒத்த கல்லுல
அட ஒத்த கல்லு ரெட்ட
மாங்கா அட ஒத்த கல்லுல
ஒத்த கல்லுல ரெண்டு
மாங்கா

குழு : …………………………

ஆண் : ஜோடி ஜோடி ஜோடி
தான் எதுவும் ரெண்டு தான்
ஆணும் பொண்ணும் வானு
மண்ணு எதுவும் ஜோடி தான்
போடு குரு
குழு : யமோ யா
ஆண் : போடு குரு
குழு : யமோ யா பாவம்
என்னயா

ஆண் : ஒன்னு ஒன்னு
ஒன்னெல்லாம் ரெட்டையாச்சு
னா தாலி கட்டும் பெட்டையும்
ரெட்டையாச்சு னா பார்த்து குரு
பார்த்து குரு பதில் சொல்லையா

ஆண் : பாதத்தில் பெரிய
சங்கிலி ரெண்டு சேராதோ
கை ரெண்ட விலங்கு
ரெண்டு கட்டி விடாதோ

ஆண் : ஒத்த நெஞ்சு
தாங்குமோ எம்மோ
எம்மோ எம்மோ லே
எம்மோ எம்மோ எம்மோ
லே எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ லே

ஆண் : எம்மோ எம்மோ
எம்மோ லே எம்மோ
எம்மோ எம்மோ லே
ஒத்தையம்மா ரெட்டை
பிள்ளையாமா

ஆண் : ஜோடி ஜோடி
ஜோடி தான் எதுவும்
ரெண்டு தான் ஆணும்
பொண்ணும் வானு
மண்ணு எதுவும் ஜோடி
தான் போடு குரு போடு
குரு பாவம் என்னயா

ஆண் : ஓஹோ பாப்பையா
வணக்கம் நாசர் பாய் சலாம்
ஹே சீதாம்மா ராம் ராம் உன்
பேர மறந்துட்டேனே அரே
அரே அரே அரே

ஆண் : நிலா மட்டும்
உச்சியில் ரெண்டு
முளைச்சிட்டா
பகலுக்கொன்னு
ராவுக்கொன்னு ஒதிக்கி
வெச்சி கிட்டா கரண்ட்
கட் னா ஒத்த நிலாவ
ஏத்திக்குவேன்

ஆண் : ஊரு பார்த்து
கேட்குமே எவன் செஞ்சது
டோய் போதை ஏற மேதை
ஆகி புத்தி வந்துருச்சி குரு

ஆண் : ஜோடி ஜோடி ஜோடி
தான் எதுவும் ரெண்டு தான்
தாலி கட்டும் பெட்டையும்
ரெட்டையாச்சுனா பார்த்து
குரு பதில் சொல்லையா
குழு : யம்மோ யா

குழு : ………………………..

குழு : …………………………

குழு : ஹே புள்ள பெத்த
உடம்பே பூத்து நிக்கும்
அரும்பே வெயில் பட்டு
வாடி விடாதே

குழு : மொத்தத்தில் ரெட்டை
நான் பெத்து இருக்கேன் கட்டு
உடம்ப வெச்சு இருக்கேன்
இன்னும் ரெண்டு பெத்துக்க
போறேன்

பெண் : { ஹே சின்ன கிறுக்கு
முத்திருச்சே கண்ணு கைத்த
அத்திருச்சே தண்ணி
தொட்டியில் சிக்கிக்கிச்சே
குழு : பொலம்பிகிரிச்சே } (2)

பெண் : உன் புட்டி வாசம்
நிறுத்திக்கோ புத்தி கொஞ்சம்
திருத்திக்கோ பிள்ளை பெத்த
அப்பனா குத்து கல்ல போல
நில்லு அடடடா
குழு : இவங்க சொல்றத
கேளு

ஆண் : மூணு பக்கம்
கடலு தண்ணி முட்டி
நிக்குது பூமி கூட தண்ணி
போட்டு தலைய சுத்துது

ஆண் : பொண்ணுமையலே
பொண்ணுமையலே
பொண்ணுமையலே ஒத்த
நெஞ்சு தாங்குமோ
தாங்குமோ தாங்குமோ

ஆண் : எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ லே
எம்மோ எம்மோ எம்மோ
லே எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ லே

ஆண் & குழு : எம்மோ
எம்மோ எம்மோ லே
எம்மோ எம்மோ எம்மோ
லே எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ லே எம்மோ எம்மோ
எம்மோ லே எம்மோ எம்மோ
எம்மோ லே ஹே ஒத்தையம்மா
ரெட்ட பிள்ளையாமா ஓஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here