Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : ……………

Male : Rendu pakkam kaveri
Enga ooru naduvilae
Aahaa enga ooru naduvilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae

Male : Rendu pakkam kaveri
Enga ooru naduvilae

Male : Chithiraiyil therottam
Maasiyilae padakottam
Aa…..aa…aa….oohhhoo ohhoo
Ithanaiyum kaana varum
Ethanaiyo janakoottam

Male : Bakthaalukku theriyaatho
Perumaalin sangathi
Bakthaalukku theriyaatho
Perumaalin sangathi
Ullooril rendirukka
Uraiyooril innoruthi
Aahaa haa innoruthi
Ohho innoruthi

Male : Rendu pakkam kaveri
Enga ooru naduvilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae

Male : Kai vazhiya nei vazhiyum
Pongalundu kaalaiyilae
Aa….aa….aa….oohho oohho
Chithiraanmai padaipathundu
Mathyaana velaiyilae

Male : Oorukellaam soroottum
Saami engal samithaan…aa…aa…aa…
Oorukellaam soroottum
Saami engal samithaan…
Naan samaichu podattaa
Naal muzhukka pattinithaan

Male : Rendu pakkam kaveri
Enga ooru naduvilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae

Male : Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae
Renganaatha saamiyo
Aadhisheshan madiyilae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………

ஆண் : ரெண்டு பக்கம் காவேரி
எங்க ஊரு நடுவிலே
ஆஹா எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே

ஆண் : ரெண்டு பக்கம் காவேரி
எங்க ஊரு நடுவிலே

ஆண் : சித்திரையில் தேரோட்டம்
மாசியிலே படகோட்டம்
ஆ… ஆ….ஆ…. ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
இத்தனயும் காண வரும்
எத்தனையோ ஜனக்கூட்டம்

ஆண் : பக்தாளுக்கு தெரியாதோ
பெருமாளின் சங்கதி
பக்தாளுக்கு தெரியாதோ
பெருமாளின் சங்கதி
உள்ளூரில் ரெண்டிருக்க
உறையூரில் இன்னொருத்தி
ஆஹா ஹா இன்னொருத்தி
ஓஹ்ஹோ இன்னொருத்தி

ஆண் : ரெண்டு பக்கம் காவேரி
எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே

ஆண் : கை வழிய நெய் வழியும்
பொங்கலுண்டு காலையிலே
ஆ… ஆ….ஆ…. ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
சித்திரான்னம் படைப்பதுண்டு
மத்யான வேளையிலே

ஆண் : ஊருக்கெல்லாம் சோறூட்டும்
சாமி எங்கள் சாமிதான்…ஆ….ஆ….ஆ….
ஊருக்கெல்லாம் சோறூட்டும்
சாமி எங்கள் சாமிதான்…
நான் சமைச்சு போடாட்டா
நாள் முழுக்க பட்டினிதான்

ஆண் : ரெண்டு பக்கம் காவேரி
எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே

ஆண் : ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே
ரெங்கநாத சாமியோ
ஆதிசேஷன் மடியிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here