Singers : Krish, MK Balaji, Mili Nair and Sharmila

Music by : Harris Jayaraj

Lyrics by : Na. Muthukumar

Male : Rettai kathire idho ne naan naam
Pakkam irundhum dhooram yedharku?
Ettum varaiyil engum nee naan naam
Patri padari tholai nimirthu

Male : Theera theera theera thera
Theera theera theeraa theeree
Vannam veru vannam veru
Iruvarin kadal veru
Puyal adithum vazhuthae
Iru paravai oru kuttil
Methu methuvaai pookatum
Indha pookal ethir kattril

Male : Heyy… rettai kathire idho ne naan naam
Pakkam irundhum dhooram yedharku?
Ettum varaiyil engum nee naan naam
Patri padari tholai nimirthu

Chorus : Nimmu nimmu nimmu nim ahkhaa
Nimmu nimmu nimmu nim ahkhaa
Nimmu nimmu nimmu nim ahkhaa
Nimmu nimmu nimmu nim

Chorus : You touch me nimmu nimmu nimmu nim ah oh oh hu
You touch me nimmu nimmu nimmu nim ah oh oh hu

Male : Karuvaachu udal uruvaachu
Adhu thavaraachu
Iru uyiraachu irandum valarnthaachu
Enakaachu adhu unakaachu
Ini puviyellam
Ada puthusaachu varudam urundaachu

Male : Ivan oru pakkam avan marupakkam

Idhu eddhuvo
Ada poovum malarum serntha pakkam adhuvo

Male : Rettai kathire idho ne naan naam
Pakkam irundhum dhooram yedharku?
Ettum varaiyil engum nee naan naam
Patri padari tholai nimirthu

Male : Ivan vaarthai mazhai thuliyaaga
Avan maru vaarthai sara vediyaaga
Inaindhum thaniyaaga
Nadhi pole ivan manam poga
Perum puyal polae avan seyal poga
Yaaringae inaiyaaga..heyy

Male : Ivan kannadi avan munnadi
Oru uruvam
Idhu pirindhal kuda ondraai
Nirkum dhuruvam

Female : Oh oh oh…
Yeah yeah…
Pa pa pa pa pa
Ohu ohu ohu…
Yeah yeah… yeah yeah yeahh…

Male : Rettai kathire idho ne naan naam
Pakkam irundhum dhooram yedharku?
Ettum varaiyil engum nee naan naam
Patri padari tholai nimirthu

Male : Theera theera theera thera
Theera theera theeraa theeree

Female : Come a long way here to stay
We stood united every single day
Come a long way here to stay
We stood united every single day

Female : Come a long way here to stay
We stood united every single day
Come a long way here to stay
We stood united every single day

பாடகர்கள் : க்ரிஷ், எம்.கே. பாலாஜி, மிலி நாயர் மற்றும் ஷர்மிளா

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : நா .முத்துக்குமார்

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

ஆண் : திரே திரே திரே திரே
திரே திரே திரே
வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ஆண் : ஹே …ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

பெண் : …………………..

பெண் : …………………….

ஆண் : கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம்
அட புதுகாட்சி வருடம் உருண்டசு

ஆண் : இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ?
அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

ஆண் : இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக .. ஹே

ஆண் : இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நிற்கும் உருவம்

பெண் : …………………..

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

ஆண் : திரே திரே திரே திரே
திரே திரே திரே

பெண் : …………………….

பெண் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here