Singer : AJ Alimirzaq

Music by : T. M. Jayamurugan

Lyrics by : T. M. Jayamurugan

Male : Rightyum oduthae
One way-yil wrongum oduthae
Saivam raththam kekkuthae
Run way-yil naakku neettuthae

Male : Love-yum oduthae
Love-vodu nanjum oduthae
Rendum thappiyoduthae
Thappikka thollai kooduthae

Male : Saalai neeluthae
Saaththaanin moolai aaluthae
Engum sandai poduthae
Santhosham sethu vaazhuthae

Male : Panam panamnu odaathae
Gunam izhanthu pova
Manam izhantha poovaa
Dhina udhirnthu pova

Male : Inbam thunbam irandum arinthidu
Innal seiyya indrae maranthidu
Vaaimai endrum vellum purinthidu
Poimai nindru kollum therinthidu

Male : Thavara thiruththa unakku viruppam illa
Thappil vizhuntha evanum ezhunthuthilla
Thiramai irunthum uzhaikka ninaikkavilla
Varumai neruppu irunthum anaikkavilla

Male : Mela kaththi thongi thodaruthu odu
Ninna ottam adangidum kovam
Vendaam adangidu adangidu koolaa
Neeyum nadanthidudaa

Male : Aattam pottum aasai adangala koottam
Kootti alappara kodukkira
Aararivu orr arivaai maara
Aimpulangal un mathiyai meera

Male : Uyir edukka nee yaaru
Uyir kodukka paaru

Male : Dhinam nadakkum poru
Thunivudan nee yaeru
Ettuthikkum anbai vithaiththidu
Ettipaakkum vanmam pudhainthidu
Kutti suvarai etti udhainthidu
Kuttram muttram munbe therinthidu

Male : Kadala kadakkum parava vizhunthathila
Udala kadakkum usuru thirumpavilla
Manatha adakkum manithan azhinthathilla
Maranam irukku therinjum adakkamilla

Male : Vaazhkka neelamdaa
Nee odi thaanda venumdaa
Payaththa thookki podadaa
Poradi vaazh paarudaa

Male : Thulli odudaa
Unnoda thilla kaattudaa
Vaada vellum routedaa
Nee odi vettri naattudaa

Male : Speed-u yaeththudaa
Unnodaa feel-u maaththudaa
Thozha namma maaththudaa
Nikkaama veesum kaaththudaa

Male : Sudasudaththaan thangam
Vali poruththu poda
Padapadaththaan vaazhkkai
Palam kodukkum vaadaa

Male : Seiyyum dharmam unnai uyarnthidu
Sinthum vervai vettri koduththidum
Mannai muttum jeevan mulaiththidum
Thannai thanthaal unnai valarnthidum

Male : Ulagam suzhala uyirgal nilaikkuthadaa
Iravum pagalum idhanaal nagaruthudaa
Manithaa manathil manitham irukanumdaa
Manithan seyalaal ulagam sirakkuthadaa

Male : Right-u right-u right-u right-u
Love love love love
Saaththaan saththaan saththaan saththaan
Right-u right-u right-u

பாடகர் : ஏஜே அலிமிர்சாக்

இசையமைப்பாளர் : டி. எம். ஜெயமுருகன்

பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன்

ஆண் : ரைட்டும் ஓடுதே
ஒன்வேயில் ராங்கும் ஓடுதே
சைவம் ரத்தம் கேக்குதே
ரன்வேயில் நாக்கு நீட்டுதே

ஆண் : லவ்வும் ஓடுதே
லவ்வோடு நஞ்சும் ஓடுதே
ரெண்டும் தப்பியோடுதே
தப்பிக்க தொல்லை கூடுதே

ஆண் : சாலை நீளுதே
சாத்தானின் மூளை ஆளுதே
எங்கும் சண்டை போடுதே
சந்தோஷம் செத்து வாழுதே

ஆண் : பணம் பணம்னு ஓடாதே
குணம் இழந்து போவ
மணம் இழந்த பூவா
தினம் உதிர்ந்து போவ

ஆண் : இன்பம் துன்பம் இரண்டும் அறிந்திடு
இன்னல் செய்ய இன்றே மறந்திடு
வாய்மை என்றும் வெல்லும் புரிந்திடு
பொய்மை நின்று கொல்லும் தெரிந்திடு

ஆண் : தவற திருத்த உனக்கு விரும்பம் இல்ல
தப்பில் விழுந்த எவனும் எழுந்துதில்ல
திறமை இருந்தும் உழைக்க நினைக்கவில்ல
வறுமை நெருப்பு இருந்தும் அணைக்கவில்ல

ஆண் : மேல கத்தி தொங்கி தொடருது ஓடு
நின்னா ஒட்டம் அடங்கிடும் கோவம்
வேண்டாம் அடங்கிடு அடங்கிடு கூலா
நீயும் நடந்திடுடா

ஆண் : ஆட்டம் போட்டும் ஆசை அடங்கல கூட்டம்
கூட்டி அலப்பற கொடுக்கிற
ஆறறிவு ஓர் அறிவாய் மாற
ஐம்புலன்கள் உன் மதியை மீற

ஆண் : உயிர் எடுக்க நீ யாரு
உயிர் கொடுக்க பாரு

ஆண் : தினம் நடக்கும் போரு
துணிவுடன் நீ ஏறு
எட்டுத்திக்கும் அன்பை விதைத்திடு
எட்டிப்பாக்கும் வன்மம் புதைந்திடு
குட்டிச் சுவரை எட்டி உதைந்திடு
குற்றம் முற்றம் முன்பே தெரிந்திடு

ஆண் : கடல கடக்கும் பறவ விழுந்ததில்ல
உடல கடக்கும் உசுரு திரும்பவில்ல
மனத அடக்கும் மனிதன் அழிந்ததில்ல
மரணம் இருக்கு தெரிஞ்சும் அடக்கமில்ல

ஆண் : வாழ்க்க நீளம்டா
நீ ஓடி தாண்ட வேணும்டா
பயத்த தூக்கி போடடா
போராடி வாழப் பாருடா

ஆண் : துள்ளி ஓடுடா
உன்னோட தில்ல காட்டுடா
வாடா வெல்லும் ரூட்டுடா
நீ ஓடி வெற்றி நாட்டுடா

ஆண் : ஸ்பீடு ஏத்துடா
உன்னோட பீலு மாத்துடா
தோழா நம்ம மாத்துடா
நிக்காம வீசும் காத்துடா

ஆண் : சுடசுடத்தான் தங்கம்
வலி பொறுத்து போடா
படபடத்தான் வாழ்க்கை
பலம் கொடுக்கும் வாடா

ஆண் : செய்யும் தர்மம் உன்னை உயர்த்திடு
சிந்தும் வேர்வை வெற்றி கொடுத்திடும்
மண்ணை முட்டும் ஜீவன் முளைத்திடும்
தன்னை தந்தால் உன்னை வளர்த்திடும்

ஆண் : உலகம் சுழல உயிர்கள் நிலைக்குதடா
இரவும் பகலும் இதனால் நகருதடா
மனிதா மனதில் மனிதம் இருக்கனும்டா
மனிதன் செயலால் உலகம் சிறக்குதடா

ஆண் : ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
லவ் லவ் லவ் லவ்
சாத்தான் சாத்தான் சாத்தான் சாத்தான்
ரைட்டு ரைட்டு ரைட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here