Singers : S. P. B. Charan and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini

Female : Kurumbu nam vazhi

Chorus : Thaanaana nananaa

Female : Kolam poduvom

Chorus : Thaanaana nananaa

Female : Kurumbu nam vazhi kolam poduvom

Male : Aanandhamaai thaalam kotta cholvomaa
Ooru vaazha oorvalamaai chelvomaa

Both : Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu

Chorus : Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa

Male : Paeraagaayathil dhatchanaigal seidha padi
Ithanai naal summaa stthi vandha megam

Female : Aadum thendral angu sendru
Solliyadhaal manam irangi
Vandhadhu nam boomikkaaga

Male : Aatril vellam thulli pongum chorus paadattumae

Chorus : Chorus paadattumae

Male : Kaadum malaiyum salangai katti
Group dance aadattumae

Chorus : Group dance aadattumae

Female : Inba raagam paada naam etti paarkkum neram

Male : Inba raagam paada naam etti paarkkum neram

Both : Vaanavil kolam podum

Male : Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu

Female : Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini

Female : Periyor siriyor baedham illai
Ellai kodu yaedhum illai vaeli illai vilaiyaadu

Male : Ullaasangal oonjal poda anbu nenjil aalaapanai
Sarigama swaram paadu

Female : Vaanam boomi ondraai cheivom
Vaazhkkai nam kaiyilae

Chorus : Vaazhkkai nam kaiyilae

Female : Sangeedhathil naam kulippom
Raagam nam paiyilae

Chorus : Raagam nam paiyilae

Male : Rekkai katta cholvom megam thottu selvom

Female : Rekkai katta cholvom megam thottu selvom

Both : Minminiyum thulla kaanbom

Male : Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu
Engal veedu ini dheiveega koyil mani
Thirunaal endrum ini

Female : Kurumbu nam vazhi kolam poduvom
Kurumbu nam vazhi kolam poduvom

Male : Aanandhamaai thaalam kotta cholvomaa

Both : Ooru vaazha oorvalamaai chelvomaa
Rimjim rimjim endru raagangal solliyadhu
Sandhosham vandhadhu

Chorus : Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male : Meeyaa meeyaa
Chorus : Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male : Meeyaa

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ரிம்ஜிம் ரிம்ஜிம்என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி

பெண் : குறும்பு நம் வழி

குழு : தானான னனனா

பெண் : கோலம் போடுவோம்

குழு : தானான னனனா

பெண் : குறும்பு நம் வழி கோலம் போடுவோம்

ஆண் : ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா…..

இருவர் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது

குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா

ஆண் : பேராகாயத்தில் தட்சணைகள் செய்த படி
இத்தனை நாள் சும்மா சுத்தி வந்த மேகம்

பெண் : ஆடும் தென்றல் அங்கு சென்று
சொல்லியதால் மனம் இறங்கி
வந்தது நம் பூமிக்காக

ஆண் : ஆற்றில் வெள்ளம் துள்ளிப் பொங்கும்
கோரஸ் பாடட்டுமே

குழு : கோரஸ் பாடட்டுமே

ஆண் : காடும் மலையும் சலங்கை கட்டி
க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே

குழு : க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே

பெண் : இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்

ஆண் : இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்

இருவர் : வானவில் கோலம் போடும்

ஆண் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது

பெண் : எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி

பெண் : பெரியோர் சிறியோர் பேதம் இல்லை
எல்லைக் கோடு ஏதும் இல்லை
வேலி இல்லை விளையாடு

ஆண் : உல்லாசங்கள் ஊஞ்சல் போட
அன்பு நெஞ்சில் ஆலாபனை
ஸரிகம ஸ்வரம் பாடு

பெண் : வானம் பூமி ஒன்றாய்ச் செய்வோம்
வாழ்க்கை நம் கையிலே

குழு : வாழ்க்கை நம் கையிலே

பெண் : சங்கீதத்தில் நாம் குளிப்போம்
ராகம் நம் பையிலே

குழு : ராகம் நம் பையிலே

ஆண் : ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்

பெண் : ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்

இருவர் : மின்மினியும் துள்ளக் காண்போம்

ஆண் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி

பெண் : குறும்பு நம் வழி
கோலம் போடுவோம்
குறும்பு நம் வழி கோலம் போடுவோம்

ஆண் : ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா

இருவர் : ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா……..
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது

குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் : மீயா மீயா
குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் : மீயா மீயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here