Singers : Rakshitha Suresh and Vivek Siva

Music Director : Vivek–Mervin

Lyricist : Krithika Nelson

Female : Madura kaara veram maama
Kadala thandi pona raama
Madurai kaara maama than
Kadala thandi ponaaram
Santha ellam thedi thaamarai
Kuthiraiya vaangiyantharam

Chorus : Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Ringu chaku ringu chaku
Ringu chaku ringu chaku

Chorus : Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Ringu chaku ringu chaku
Ringu chaku ringu chaku

Female : Madura kaara veram maama
Kadala thandi pona raama
Madurai kaara maama than
Kadala thandi ponaaram
Santha ellam thedi thaamarai
Kuthiraiya vaangiyantharam

Chorus : Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Ringu chaku ringu chaku
Ringu chaku ringu chaku

Chorus : Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Ringu chaku ringu chaku
Ringu chaku ringu chaku

Female : Munne oru kaalthula
Dhoora dhoora thesathula
Oru raasa oru dhevathaiya
Kannala paathanaam
Raasathiya than ooruku
Thookitu ponaanam
Andha dhevathaiyin kannalanum
Sandaikku vanthanam

Chorus : Ada porane porane than
Ada porane porane than
Nam kannalan thindadinaan
Antha raasavin pattanathai
Ada vellama alladinaan
Oru naal
Ada rasavin kotaikulla
Mara kuthurai onnu vanthatham
Adhukulla irunthu kannalan
Aalunga vanthanga raasa govinda vam

Chorus : Hey ringu chaku ringu chaku ringu
Ringu chaku ringu chaku ringu
Hey ringu chaku ringu chaku ringu
Ringu chaku ringu chaku ringu

Chorus : Aruviyin kuthirai villa paayum
Antha england kuthirai nalla oodum
Ettupada kuthirainga motha maayam
Hey ringu chaku ringu chaku ringu chaku ringu chaku
Aruviyin kuthirai villa paayum
Antha england kuthirai nalla oodum
Ettupada kuthirainga motha maayam
Hey ringu chaku ringu chaku ringu chaku ringu chaku

Chorus : Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Hey ringu chaku ringu chaku
Ringa kaaku chaku
Ringu chaku ringu chaku
Ringu chaku ringu chaku

Female : Hooo oooo

Chorus : Korakka maraka
Tharakka marakka markka
Humming : …………………

பாடகர்கள் : ரக்ட்சிதா சுரேஷ் மற்றும் விவேக் சிவா

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன்

பெண் : மதுரகார வீரம் மாமா
கடல தாண்டி போன ராமா
மதுரைகார மாமாதான்
கடலதாண்டி போனாராம்
சந்தை எல்லாம் தேடிதான்
மரக் குதிரைய வாங்கியாந்தாரம்

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

பெண் : மதுரகார வீரம் மாமா
கடல தாண்டி போன ராமா
மதுரைகார மாமாதான்
கடலதாண்டி போனாராம்
சந்தை எல்லாம் தேடிதான்
மரக் குதிரைய வாங்கியாந்தாரம்

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

பெண் : முன்னே ஒரு காலத்துல
தூர தூர தேசத்துல
ஒரு ராசா ஒரு தேவதைய
கண்ணால பாத்தானாம்
ராசாத்திய தான் ஊருக்கு
தூக்கிட்டு போனானாம்
அந்த தேவதையின் கண்ணாளனும்
சண்டைக்கு வந்தானாம்

குழு : அட போறானே போறானேதான்
அட போறானே போறானேதான்
நம் கண்ணாளன் திண்டாடினான்
அந்த ராசாவின் பட்டனத்தை
அட வெள்ளாம அள்ளாடினான்
ஒரு நாள்…ஆ….ஆ….ஆ….ஆஹ்……
அட ராசாவின் கோட்டைக்குள்ள
மர குதிரை ஒன்னு வந்ததாம்
அதுக்குள்ள இருந்து கண்ணாளன்
ஆளுங்க வந்தாங்க ராசா கோவிந்தாவாம்

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு ரிங்
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு ரிங்
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு ரிங்
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு ரிங்

குழு : ஹே அருவியின் குதிரை வில்லா பாயும்
அந்த இங்கிலாந்து குதிரைங்க நல்லா ஓடும்
எட்டுப்படை குதிரைங்க மொத்த மாயம்
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ஹே அருவியின் குதிரை வில்லா பாயும்
அந்த இங்கிலாந்து குதிரைங்க நல்லா ஓடும்
எட்டுப்படை குதிரைங்க மொத்த மாயம்
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

குழு : ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கா காக்கு சாக்கு
ஹே ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு
ரிங்கு சாக்கு ரிங்கு சாக்கு

பெண் : ஹோ ஓஒ……ஹே…ஏ…..

குழு : ……………………………

ஹம்மிங் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here