Singers : Anurag Kulkarni, Vishal Dadlani and Cizzy

Music by : Mickey J Meyer

Male : Veezhnthiduma nam senkodiyae
Oyinthiduma nam theekathirae
Adhigara thimirukku oru naalum
Anjaa sooriyan thaan ivanae

Male : Shyam singha roy
Ivan arivae aayudham
Ezhuthukkal poridum
Shyam singha roy
Podhuvudaimaiyin thozhan
Samathuva thalaivan
Shyam singha roy
Ivan sambhavakkaaranae
Sarithira veeranae
Shyam singha roy

Chorus : Singha roy
Singha roy
Singha roy
Singha roy

Male : Baethangal theeyilidu
Kodumagalai oda vidu

Male : Singamena naan irundhaal
Ada yaarum nammai baliyida mudiyadhae

Male : Ivan sollelaam sudar ozhiyaaga
Ariyaamayin iruzhai pokkividum
Ivan seyall ellaam oru puyazhaaga
Kodungolinai veezhthividum
Thalaimuraiyin dhaagangal theernthuvidum

Male : Shyam singha roy
Ivan arivae aayudham
Ezhuthukkal poridum
Shyam singha roy
Podhuvudaimaiyin thozhan
Samathuva thalaivan
Shyam singha roy
Ivan sambhavakkaaranae
Sarithira veeranae
Shyam singha roy

Chorus : Singha roy
Singha roy
Singha roy
Singha roy

Male : Shyam singha roy
Ivan arivae aayudham
Ezhuthukkal poridum
Shyam singha roy
Podhuvudaimaiyin thozhan
Samathuva thalaivan
Shyam singha roy
Ivan sambhavakkaaranae
Sarithira veeranae
Shyam singha roy

Chorus : Singha roy
Singha roy
Singha roy
Singha roy

Male : Vidhi endru odhungadhae
Virattum unnai mirattum
Kannai ethirdhae nillada
Vithaithaalum nee uzhaithaalum
Thurathum unnai surandum
Unnai vizhithae kollada

Male : Adaiyalam thaan adhai izhakkadhae
Paripoguthae urimaigal marakkadhae
Ada saavigal thaan ingu kai maarum
Nam kaivilangudaiyadhae
Poradum ullam dhaan urangadhae

Male : Shyam singha roy
Ivan arivae aayudham
Ezhuthukkal poridum
Shyam singha roy
Podhuvudaimaiyin thozhan
Samathuva thalaivan
Shyam singha roy
Ivan sambhavakkaaranae
Sarithira veerane
Shyam singha roy

Chorus : Singha roy
Singha roy
Singha roy
Singha roy

Male : Shyam singha roy
Ivan arivae aayudham
Ezhuthukkal poridum
Shyam singha roy
Podhuvudaimaiyin thozhan
Samathuva thalaivan
Shyam singha roy
Ivan sambhavakkaaranae
Sarithira veerane
Shyam singha roy

Chorus : Singha roy
Singha roy
Singha roy
Singha roy

பாடகர்கள் : அனுராக் குல்கர்னி, விஷால் டட்லானி மற்றும் சிஸ்ஸி

இசை அமைப்பாளர் : மிக்கி ஜே மேயர்

ஆண் : வீழ்ந்திடுமா நம் சென்கொடியே
ஓய்ந்திடுமா நம் தீக்கதிரே
அதிகார திமிருக்கு ஒரு நாளும்
அஞ்சா சூரியன் தான் இவனே

ஆண் : ஷியாம் சிங்கா ராய்
இவன் அறிவே ஆயுதம்
எழுத்துக்கள் போரிடும்
ஷியாம் சிங்கா ராய்
பொதுவுடைமையின் தோழன்
சமத்துவ தலைவன்
ஷியாம் சிங்கா ராய்
இவன் சம்பவக்காரனே
சரித்திர வீரனே
ஷியாம் சிங்கா ராய்

குழு : சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்

ஆண் : பேதங்கள் தீயிலிடு
கொடுமைகளை ஓடி விடு

ஆண் : சிங்கமென நான் இருந்தால்
அட யாரும் நம்மை பலியிட முடியாதே

ஆண் : இவன் சொல்லெலாம் சுடர் ஒளியாக
அறியாமையின் இருளை போக்கிவிடும்
இவன் செயல் எல்லாம் ஒரு புயலாக
கொடுங்கோலினை வீழ்த்திடும்
தலைமுறையின் தாகங்கள் தீர்ந்துவிடும்

ஆண் : ஷியாம் சிங்கா ராய்
இவன் அறிவே ஆயுதம்
எழுத்துக்கள் போரிடும்
ஷியாம் சிங்கா ராய்
பொதுவுடைமையின் தோழன்
சமத்துவ தலைவன்
ஷியாம் சிங்கா ராய்
இவன் சம்பவக்காரனே
சரித்திர வீரனே
ஷியாம் சிங்கா ராய்

குழு : சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்

ஆண் : ஷியாம் சிங்கா ராய்
இவன் அறிவே ஆயுதம்
எழுத்துக்கள் போரிடும்
ஷியாம் சிங்கா ராய்
பொதுவுடைமையின் தோழன்
சமத்துவ தலைவன்
ஷியாம் சிங்கா ராய்
இவன் சம்பவக்காரனே
சரித்திர வீரனே
ஷியாம் சிங்கா ராய்

குழு : சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்

ஆண் : விதி என்று ஒதுங்காதே
விரட்டும் உன்னை மிரட்டும்
கண்ணை எதிர்த்தே நில்லடா
விதைத்தாலும் நீ உழைத்தாலும்
துரத்தும் உன்னை சுரண்டும்
உன்னை விழித்தே கொள்ளடா

ஆண் : அடையலாம் தான் அதை இழக்காதே
பறிபோகுதே உரிமைகள் மறக்காதே
அட சாவிகள் தான் இங்கு கை மாறும்
நம் கைவிலங்குடையதே
போராடும் உள்ளம் தான் உறங்காதே

ஆண் : ஷியாம் சிங்கா ராய்
இவன் அறிவே ஆயுதம்
எழுத்துக்கள் போரிடும்
ஷியாம் சிங்கா ராய்
பொதுவுடைமையின் தோழன்
சமத்துவ தலைவன்
ஷியாம் சிங்கா ராய்
இவன் சம்பவக்காரனே
சரித்திர வீரனே
ஷியாம் சிங்கா ராய்

குழு : சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்

ஆண் : ஷியாம் சிங்கா ராய்
இவன் அறிவே ஆயுதம்
எழுத்துக்கள் போரிடும்
ஷியாம் சிங்கா ராய்
பொதுவுடைமையின் தோழன்
சமத்துவ தலைவன்
ஷியாம் சிங்கா ராய்
இவன் சம்பவக்காரனே
சரித்திர வீரனே
ஷியாம் சிங்கா ராய்

குழு : சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்
சிங்கா ராய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here