Singers : Naresh Iyer and Chinmayi

Music by : Manisharma

Lyrics by : Kabilan

Male : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham

Male : Arugil kandenae
Azhagin vanmam than
Idharkku yaar satchi
Vanathin kangal than

Female : Suyavaramae illa
Nam mukoortham
Mudhal mudhalaai meetum
Moga keertham

Female : Arumbu nenjaaga
Ilaitha penmai
Karumbu villalae
Thulaitha mannan nee

Male : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham

Female : Vanamellaam pookal
Poothu koodidum sadha
Adhanin vaasathil
Unnai paarkkiren

Male : Vanathilae naanum
Vettaikaaranaai ulaa
Kaaman velaalae naanum
Veezhgiren

Female : Pattampoochi
Sinungudhae etharkae

Male : Sundhari unnaal thanadi

Female : Ennai paarthu
Thaeniyaavum thaaka

Male : Unnai thaenaai ninaithae thaan
Vanna pennae maalai kondean naanae
Vetri theril naan parandhean…

Female : Neeyae
Male : Naanaavean….

Female : Suyavaramae illa
Nam mukoortham
Mudhal mudhalaai meetum
Moga keertham

Female : Kanavu nadhi odi
Adhu thaavi varumae
Vidhiyin kadalil serthidumae
Male : Malini oram
Nee vasitha kaalamae
Podhum poove vaa
Theendava

Male : Ellai illaa ivvaanam boomi
Female : Namakaai kaathu kidakka
Male : Kallam illa
Putham pudhu boomi
Female : Dhinamum vaazhthu sollumae

Male : Vidiyal illa
Vennila vaa vaa
Raajanai aalum
Raniyae nee vaa

Female : Neeyae
Male : Naanaavean….

Male : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham

பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் சின்மயீ

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : ரிஷிவனம் தானே
சொர்க்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்

ஆண் : அருகில் கண்டேனே
அழகின் வன்மம் தான்
இதற்கு யார் சாட்சி
வானத்தின் கண்கள் தான்

பெண் : சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்

பெண் : அரும்பு நெஞ்சாக
இளைத்த பெண்மை
கரும்பு வில்லாலே
துளைத்த மன்னன் நீ

ஆண் : ரிஷிவனம் தானே
சொர்கக்லோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்

பெண் : வனமெல்லாம் பூக்கள்
பூத்து கூடிடும் சதா
அதனின் வாசத்தில்
உன்னை பார்க்கிறேன்

ஆண் : வனத்திலே நானும்
வேட்டைக்காரனாய் உலா
காமன் வேலாலே நானும்
வீழ்கிறேன்

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே
ஆண் : சுந்தரி உன்னால் தானடி
என்னை பார்த்து
பெண் : தேனியாவும் தாக்க
ஆண் : உன்னை தேனாய் நினைத்தே தான்
வண்ண பெண்ணே
மாலை கொண்டேன் நானே
வெற்றி தேரில் நான் பறந்தேன்

பெண் : நீயே
ஆண் : நானாவேன்

பெண் : சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்

பெண் : கனவு நதி ஓடி
அது தாவி வருமே
விதியின் கடலில்
சேர்த்திடுமே

ஆண் : மாலினி ஓரம் நீ
வசித்த காலமே
போதும் பூவே வா
தீண்டவா

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி
பெண் : நமக்காய் காத்து கிடக்க
ஆண் : கள்ளம் இல்ல
புத்தம் புது பூமி
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே

ஆண் : விடியல் இல்ல
வெண்ணிலா வா வா
ராஜானை ஆளும்
ராணியே நீ வா

பெண் : நீயே
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம் தானே
சொர்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here