Singers : Vijay Sethupathi, Arunraja Kamaraj and Sean Roldan

Music by : Sean Roldan

Lyrics by : Arunraja Kamaraj

Humming : ……………

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu

Male : Manasila irukkum
Andha veriya erakku
Oru padaiya perukku
Varum thadaiya norukku

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu

Male : Idhu mudikkum kanakku
Adhu puriyum unakku
Ada kavala edhukku
Vaa whistle’ah muzhakku

Male : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa…

Male : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar a yeththumaa

Humming : ……………………

Male : Kodi per irukku
Kondaadadhaan alirukku
Naadi narambu ellaam
Vetriyoda ver irukku

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu

Male : Koodi vandhirukkum
Thangamaana oor irukku
Thedi thedi odi vandhu
Anba kottum panbirukku

Male : Vettisaththam yaarummaa
Getha suththu podummaa
Opponent’ah…kandukkaama
Roar a yeththumaa

Male : Talent’la don maa
Pera konjam kelumma
Allu kaattum addressukku
Sondhakaaramma

Male Chorus : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa…

Male Chorus : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar a yeththumaa

Humming : .…………………..

Male : Adikkira whistle’u saththam
Arala udum merala udum
Mudikkira neram vandha
Adi poattu therala udum…

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu

Male : Vedikkira vettu saththam
Velavelakkum kalakalakkum
Thudikkira manasukulla
Viruvirukkum paraparakkum

Male : Thotta parakkudhindha
Paanjuvarum singam
Thotta parakkudhindha
Paanjuvarum singam
Fire vittaa therikkuradhu
Agmark’u thangam

Male : Yosikkaadha yosikkaadha yosikkaadhamma
Male Chorus : Roar ah yeththu roar a yeththu
Male : Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa
Male Chorus : Roar ah yeththu roar a yeththu…

Male : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa…

Male : Yosikkaadha yosikkaadha
Yosikkaadhamma
Pottiyunnu vandhuputtaa
Level a kaattumaa

Male Chorus : Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar-ah yeththu roar a yeththu
Roar a yeththumaa
Humming : ………………..
All : Roara yeththumaa…

பாடகர்கள் : விஜய் சேதுபதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : அருண்ராஜா காமராஜ்

முனங்கல் : ……….

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : மனசுல இருக்கும்
அந்த வெறிய எறக்கு
ஒரு படைய பெருக்கு
வரும் தடய நொறுக்கு

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : இது முடிக்கும் கணக்கு
அது புரியும் உனக்கு
அட கவல எதுக்கு
வா விசுல முழக்கு

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்துமா

முனங்கல் : ………

ஆண் : கோடி பேரு இருக்கு
கொண்டாடத்தான் ஆளிருக்கு
நாடி நரம்பு எல்லாம்
வெற்றியோடு வேர் இருக்கு

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : கூடி வந்து இருக்கும்
தங்கமான ஊர் இருக்கு
தேடி ஓடி வந்து
அன்ப காட்டும் பன்பிருக்கு

ஆண் : வேட்டி சத்தம் யாருமா
கெத்தா சுத்துது பருமா
ஒப்போனெண்ட ஹ கண்டுக்காம
ரோர ஏத்துமா

ஆண் :டேலண்ட்ல டான் மா
பெற கொஞ்சம் கேளுமா
அல்லு காட்டும் அட்ரெஸ்ஸுக்கு
சொந்தகாரமா

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்துமா

முனங்கல் : ………

ஆண் : அடிக்கிற விசுலு சத்தம்
அரளவிடும் மெர்ல விடும்
முடிக்கிற நேரம் வந்தா
அடி போட்டு தெறல விடும்

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : வெடிக்கிற வேட்டு சத்தம்
வெலவெலக்கும் கலகலக்கும்
துடிக்குற மனசுக்குள்ள
விறுவிறுக்கும் பரபரக்கும்

ஆண் : தொட்டா பறக்குதிந்த
பாஞ்சிவரும் சிங்கம்….
தொட்டா பறக்குதிந்த
பாஞ்சிவரும் சிங்கம்
பயர் விட்டா தெறிக்குறது
அக்மார்க்கு தங்கம்

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் : யோசிக்காத யோசிக்காத
யோசிக்காதமா
போட்டியுனு வந்துபுட்டா
லெவெல காட்டு மா

ஆண் குழு : ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து
ரோர ஏத்துமா

முனங்கல் : ………

எல்லோரும் : ரோர ஏத்துமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here