Singers : K. J. Yesudas and Shruti Haasan
Music by : Ilayaraja
Male : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
Male : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
Male : Pootti vacha mana kathavu
Therakkumaa…
Kotti vanthu anba
Kannil kaattumaa….
Male : Vaan nilavu engal vaazhvu
Valarumaanu paarkuthaa…
Valarvatharkku nombirunthu
Deivangala venduthaa..
Enna solvadhoo …ooo…oo
Male & Chorus : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
Chorus : …………………….
Male : Entha naadu ponaalum
Intha koodu veguthu
Koottathodu varumaiyunthaan
Naadu maaruthu…
Male : Paadhi vayiru kaayuthu
Meedhi vayiru theiyuthu
Manusha saathi
Manusharathaan usira vaanguthu
Male : Aattam kaanum vaazhkaiyilae
Aattam varuthu adhisayamaa
Patta paadu etti nikka
Paattu varum adhirasamaa
Male : Verum vaarthaigal ketkkaiyilae
Kurukurukkuthu manathinilae
Thiruvaasaga kovililae
Karuvaasagam theruvinilae
Male : Aadhiyilae eluthi vacha
Paatta mattum kettukko
Kaasu ulla pottukko
Male & Chorus : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
Male : Kallum mannum kalanthaalum
Erinja soththukku adidhadithaan
Kaiyil vanthu pasi thodachaa
Adhu amirtham ammaa
Male : Otti pona Vavuthulaiyum
Adikkira vaga yeraalam
Thatti kettu thavichathundu
Edhuthu kettomaa…
Male : Kallum mullil paduthaalum
Thookkam varuthu padu sugamaa
Muzhikkurappo vedhanaiyum
Kannmulikkum baadhagamaa
Male : Ulagam engum ezhai undu
Thunbam ennum thodarbum undu
Ottu potta thuni pola
Kottidaatha vaazhkai undu
Naan padikkum paattu mattum
Veedhi engum vedikkum
Ezhai thunbam thudaikkum
Female : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
Male : Pootti vacha mana kathavu
Therakkumaa…
Kotti vanthu anba
Kannil kaattumaa….
Male : Vaan nilavu engal vaazhvu
Valarumaanu paarkuthaa…
Valarvatharkku nombirunthu
Deivangala venduthaa..
Enna solvadhoo …ooo…oo
Male & Female : Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ…..ஆஆஆ……ஆஅ…….
ஆஆ…..ஆஆஆ……ஆஅ…….
ஆண் : ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
ஆண் : ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
ஆண் : பூட்டி வச்ச
மனக்கதவு திறக்குமா கூட்டி வந்து
அன்பைக் கண்ணில் காட்டுமா
ஆண் : வான் நிலவு எங்கள் வாழ்வு
வளருமான்னு பார்க்குதா
வளர்வதற்கு நோன்பிருந்து
தெய்வங்களை வேண்டுதா
என்ன சொல்வதோ ஓ ஓ ஓ ஒ…..
ஆண் மற்றும் குழு :
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
குழு : நனான னனனா னானா நா
நன னனனா னானா நா
நனான னனனா னானா நா
நன னனனா னானா நா
ஆண் : எந்த நாடு போனாலும்
இந்த கூடு வேகுது
கூட்டத்தோடு வறுமையும்தான்
நாடு மாறுது
ஆண் : பாதி வயிறு காயுது
மீதி வயிறு தேயுது
மனுஷ சாதி மனுஷனத்தான்
உசிரை வாங்குது
ஆண் : ஆட்டம் காணும் வாழ்க்கையிலே
ஆட்டம் வருது அதிசயமா
பட்டப்பாடு எட்டி நிற்க
பாட்டு வரும் அதிரசமா
ஆண் : வெறும் வார்த்தைகள் கேட்கையிலே
குறுகுறுக்குது மனதினிலே
திருவாசகம் கோயிலிலே
கருவாசகம் தெருவினிலே
ஆண் : ஆதியிலே எழுதி வச்ச
பாட்டை மட்டும் கேட்டுக்கோ
காசை உள்ள பூட்டிக்கோ…
ஆண் மற்றும் குழு :
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
ஆண் : கல்லும் மண்ணும் கலந்தாலும்
எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
கையில் வந்து பசி துடைச்சா
அது அமிர்தம் அம்மா
ஆண் : ஒட்டிப் போன வவுத்துலையும்
அடிக்கிற வகை ஏராளம்
தட்டிக் கேட்க தவிச்சதுண்டு
எதிர்த்துக் கேட்டமா
ஆண் : கல்லு முள்ளில் படுத்தாலும்
தூக்கம் வருது படு சுகமா
உக்கிரம்போல் வேதனையும்
கண் முழிக்கும் பாதகமா
ஆண் : உலகமெங்கும் ஏழை உண்டு
துன்பமென்னும் தொடர்பும் உண்டு
ஒட்டுப் போட்ட துணி போல
கொட்டிடாத வாழ்க்கை உண்டு
ஆண் : நான் படிக்கும் பாட்டு மட்டும்
வீதி எங்கும் வெடிக்கும்
ஏழை துன்பம் துடைக்கும்……
பெண் : ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா…..
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
ஆண் : பூட்டி வச்ச
மனக்கதவு திறக்குமா கூட்டி வந்து
அன்பைக் கண்ணில் காட்டுமா
ஆண் : வான் நிலவு எங்கள் வாழ்வு
வளருமான்னு பார்க்குதா
வளர்வதற்கு நோன்பிருந்து
தெய்வங்களை வேண்டுதா
என்ன சொல்வதோ ஓ ஓ ஓ ஒ…..
ஆண் மற்றும் பெண் :
ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா…..
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா