Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Humming : …………

Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal
Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal

Male : Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Kaadhal chinangal
Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal

Male : Vaira meengal thingal oonjal
Vaanam maanikkam
Patchai manjal neela pookkal
Kaadhal kaanikkai

Female : Aaaa….kama dhevan karumbu villil
Kanaigal yeithano
Kaala dhevan nammai paarthu
Kavidhai seithaano

Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal

Humming : ………………..

Female : Malaiyil yaeri nadhiyil kuthithu
Neentha koodatho..oh oh….
Marantha nilaiyil irandu kiliyum
Santhi adaiyaatho

Male : Ohhh oh….
Kovil maniyil mella mella
Osai pirakkaadho
Kodai mudinthu mazhaiyum vizhundhu
Boomi nanaiyaadho….ooooohhh ohhhh

Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal

Male : Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Kaadhal chinangal….

Female : Rojavin raja….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஹம்மிங் : …………………

பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்

ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
காதல் சின்னங்கள்….

ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்

ஆண் : வைர மீன்கள் திங்கள் ஊஞ்சல்
வானம் மாணிக்கம்
பச்சை மஞ்சள் நீலப் பூக்கள்
காதல் காணிக்கை

பெண் : ஹா காமதேவன் கரும்பு வில்லில்
கணைகள் எய்தானோ
கால தேவன் நம்மை பார்த்து
கவிதை செய்தானோ….

பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்

ஹம்மிங் : ……………………….

பெண் : மலையில் ஏறி நதியில் குதித்து
நீந்தக் கூடாதோ
மறந்த நிலையில் இரண்டு கிளியும்
சாந்தி அடையாதோ

ஆண் : ஹோ ஓ
கோவில் மணியில் மெல்ல மெல்ல
ஓசைக் பிறக்காதோ
கோடை முடிந்து மழையும் விழுந்து
பூமி நனையாதோ….ஓஓஒ

பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
காதல் சின்னங்கள்….
பெண் : ரோஜாவின் ராஜா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here