Singers : Hariharan and Sujatha

Music by : Ilayaraja

Male : Nenjamennum poongadalil
Aasai kanaa pooththirukku
Kaigalilae alli thara
Kaalam ingae kaaththirukku

Male : Aah rokkam irukkira makkal manasula
Thukkam illai aah thukkam illai
Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai aah vetkkam illai

Male : Dheivam konjam kann thoranthaa
Yaezhaikku oru vazhi porakkum
Inba vellam pongi nikkum

Male : Maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male and Chorus :
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu

Male : Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and Chorus : Aah thukkam illai
Male : Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and Chorus : Aah vetkkam illai

Male : Thaana thanthanaa thaana thanthanaa
Ullam kai alavu
Ullaththilae yaekkam evvalavu
Velli megam suththi varum
Ellaiyillai vaanam avvalavu
Kadalu thanneer thaagam theerkaathappaa
Kandathu neeyum enni yaengaathappaa
Ellarukkum alanthu vachchaa yaaru athu
Adhu ezhuthaama ezhuthi vachchaa evvalavu
Inga iruppathu mattum pothum pothum endru nee
Thantha thakkida thakkidatham

Male : Maththalam maththalam kottu kottu
Aah thukkam tholaiyattum nammai vittu
Male and Chorus :
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu

Male : Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and Chorus : Aah thukkam illai
Male : Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and Chorus : Aah vetkkam illai

Male : Dheivam konjam kann thoranthaa
Yaezhaikku oru vazhi porakkum
Inba vellam pongi nikkum

Male : Maththalam maththalam kottu kottu
Aah thukkam tholaiyattum nammai vittu
Male and Chorus :
Aah maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu

Female : Neela vaanam ennum odaiyilae
Neenthum venilavae
Nee pesum mouna mozhi inbam solli
Paadum kannmaniyae

Female : Kanae poovae poovaaramae
Thunbam anbukku endrum aadhaaramae
Poo vaasam thannai sollum nanthavanam
Un mana vaasam solvathu ingae entha manam
Vanthu mana poovil maalai katti vanthaenae
Thantha thakkida thakkidatham

Female : Maththalam maththalam kottu kottu
Ada thukkam tholaiyattum nammai vittu
Maththalam maththalam kottu kottu
Ada thukkam tholaiyattum nammai vittu

Male : Rokkam irukkira makkal manasula
Thukkam illai
Male and Chorus : Aah thukkam illai
Male : Rokkaththa saerththida innum silarukku
Vetkkam illai
Male and Chorus : Aah vetkkam illai

Male : Dheivam konjam kann thoranthaa
Yaezhaikku oru vazhi porakkum
Inba vellam pongi nikkum

Male : Maththalam maththalam kottu kottu
Thukkam tholaiyattum nammai vittu
Male and Chorus :
Aah maththalam maththalam kottu kottu
Yaeh thukkam tholaiyattum nammai vittu

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நெஞ்சமென்னும் பூங்கடலில்
ஆசை கனா பூத்திருக்கு
கைகளிலே அள்ளி தர
காலம் இங்கே காத்திருக்கு

ஆண் : ஆஹ் ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை ஆஹ் துக்கம் இல்லை
ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை ஆஹ் வெட்கம் இல்லை

ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும்

ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை

ஆண் : தான தந்தனனா தான தந்தனனா
உள்ளம் கை அளவு
உள்ளத்திலே ஏக்கம் எவ்வளவு
வெள்ளி மேகம் சுத்தி வரும்
எல்லையில்லை வானம் அவ்வளவு
கடலு தண்ணீர் தாகம் தீர்க்காதப்பா
கண்டது நீயும் எண்ணி ஏங்காதப்பா
எல்லாருக்கும் அளந்து வச்சா யாரு அது
அது எழுதாம எழுதி வச்சா எவ்வளவு
இங்க இருப்பது மட்டும் போதும் போதும் என்று நீ
தந்த தக்கிட தக்கிடதம்

ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை

ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும்

ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

பெண் : நீல வானம் என்னும் ஓடையிலே
நீந்தும் வெண்ணிலவே
நீ பேசும் மௌன மொழி இன்பம் சொல்லி
பாடும் கண்மணியே

பெண் : கண்ணே பூவே பூவாரமே
துன்பம் அன்புக்கு என்றும் ஆதாரமே
பூ வாசம் தன்னை சொல்லும் நந்தவனம்
உன் மன வாசம் சொல்வது இங்கே எந்த மனம்
வந்து மண பூவில் மாலை கட்டி வந்தேனே
தந்த தக்கிட தக்கிடதம்

பெண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை

ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும்

ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஏஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here