Singers : S. P. Balasubrahmayam and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Romba naalaaga enakkoru aasai
Romba naalaaga enakkoru aasai
Manam thaalaamal thudithidum osai

Female : Innum theeraadha
Innum theeraadha aasaigal enna
Ingu neeraadum velaiyil solla

Male : Romba naalaaga
Romba naalaaga enakkoru aasai
Manam thaalaamal thudithidum osai

Female : Innum theeraadha
Innum theeraadha aasaigal enna
Ingu neeraadum velaiyil solla

Male : Romba naalaaga enakkoru aasai
Female : Manam thaalaamal thudithidum osai

Male : Neerile aadaiyaai naanum maaravo
Nerizhai maarbile medai podavo
Neerile aadaiyaai naanum maaravo
Nerizhai maarbile medai podavo

Female : Chinna pillai

Male : Aha…ah…

Female : Seiyum thollai

Male : Ah…ah…

Female : Chinna pillai seiyum thollai
Innum ennavo neeyum kannano

Male : Romba naalaaga
Romba naalaaga enakkoru aasai
Female : Manam thaalaamal thudithidum osai

Male : Thaamarai poovidhazh angam allavo
Thaavidum vandu pol machcham kannavo

Female : Manjam amaithu mannan anaithu
Manjam amaithu mannan anaithu
Kandri vittadho kannil pattadho

Female : Romba naalaaga

Male : Ah…ah…

Female : Romba naalaaga enakkoru aasai

Male : Manam thaalaamal thudithidum osai

Female : Ethanai jenmamo vaazhkkai enbadhu
En manam unnidam vaazha vandhadhu
Ethanai jenmamo vaazhkkai enbadhu
En manam unnidam vaazha vandhadhu

Male : Andril paravai

Female : Aha…ah…

Male : Kanda uravai

Female : Aha…ah..

Male : Andril paravai kanda uravai
Penmai kondadho kannil nindradho

Male : Romba naalaaga
Romba naalaaga enakkoru aasai
Manam thaalaamal thudithidum osai

Female : Innum theeraadha
Innum theeraadha aasaigal enna
Ingu neeraadum velaiyil solla

Male : Romba naalaaga enakkoru aasai

Female : Manam thaalaamal thudithidum osai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத………….
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக …
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத………….
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

ஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ

பெண் : சின்னப்பிள்ளை ஆண் : ஆ ….
பெண் : செய்யும் தொல்லை ஆண் : ஆ ….
பெண் : சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ …நீயும் கண்ணனோ

ஆண் : ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

ஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

பெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ

பெண் : ரொம்ப நாளாக
ஆண் : ஆ ….
பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது

ஆண் : அன்றில் பறவை
பெண் : ஆ …
ஆண் : கண்ட உறவை
பெண் : ஆ….

ஆண் : அன்றில் பறவை கண்ட உறவை
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ

ஆண் : ரொம்ப நாளாக …
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத………….
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here