Singers : Kay Kay and Anuradha Sriram

Music by : Bharathwaj

Male : Hey… ey…heyyyyy
Mayilae… kuyilae…
Chorus : ………………………..

Chorus : …………………………..

Male : Rooba nottil selai katti
Sillara pol sirikkum pullae

Male : Hey rooba nottil selai katti
Sillara pol sirikkum pullae
Sela panaththa selavu seiya
Seekkiramaaga vaadi ulla

Female : Oorusanamum thoongavilla
Paththu manikku mela vaaren
Saeva kozhi koovum podhu
Sela thaedi alaiyaporen

Male : Udhattu chaayam
Ippo velukka poren
Female : Pudavai pola
Unna chumakka poren

Male : Oru vaththi
Pettikulla vaazhum
Thithikkindra theeppandham
Naamdhaanae

Female : Aakkaporutha maamanukku
Aara porukka theriyaadhaiyaa
Alli thinga avasarapatta
Arugil vandhu anaichchukkoyaa

Chorus : Sai saiyaa

Female : Kokka polae kokka polae
Kaathirukkum machaanae
Meena pola naan vandhu
Kokka koththi povenae

Male : Pachai kiliyaai pachai kiliyaai
Parandhu naanum thirinchenae
Unnai vandhu paarthadhumae
Josiya kiliyaai thavichenae

Female : Paadhi raathiriyil
Endhan padukkayil nuzhainchavanae
Male : Oh rendu idhazhkalinaal
Ennai oodhi anaichavalae

Female : Ada saathi vachcha
Pootta ippo saavi pottu
Thurakkapora
Koottaanchoru samachi ippo
Saapidalaama…..aaa…

Male : Hey rooba nottil selai katti
Sillara pol sirikkum pullae
Sela panaththa selavu seiya
Seekkiramaaga vaadi ulla

Female : Oorusanamum thoongavilla
Paththu manikku mela vaaren
Saeva kozhi koovum podhu
Sela thaedi alaiyaporen ..aaan

Chorus : Sai saiyaa

Male : Aathangaraiyil aathangaraiyil
Kaaththu irukkum kaadhaliyae
Alaiya pola naan vandhu
Kolusa thirudi povenae

Female : Paaya virichu paaya virichu
Padukka pogum maamanae
Kangalmoodi thooginaal
Kanavu thirudi povenae

Male : Kaiyaal nee thottaal
Endhan kangal paththikkudhae
Female : Hoo vilakku anaichadhumae
Undhan vaervai thithikkuthae

Male : Indha hongi nirkkum
Moongil marathai ottai pottu
Oodhum kuyilae
Kaanum indha ettu thisaiyilum
Kaadhal oasai..

Male : Hey rooba nottil selai katti
Sillara pol sirikkum pullae
Sela panaththa selavu seiya
Seekkiramaaga vaadi ulla

Female : Oorusanamum thoongavilla
Paththu manikku mela vaaren
Saeva kozhi koovum podhu
Sela thaedi alaiyaporen

Male : Udhattu chaayam
Ippo velukka poren
Female : Haahhaan
Pudavai pola
Unna chumakka poren

Male : Oru vaththi
Pettikulla vaazhum
Thithikkindra theeppandham
Naamdhaanae

Female : Aakkaporutha maamanukku
Aara porukka theriyaadhaiyaa
Alli thinga avasarapatta
Arugil vandhu anaichchukkoyaa

பாடகர்கள் : கே கே மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஹேய்….ஏய்…ஹேய்
மயிலே…குயிலே…

குழு : ……………………

குழு : ……………………………

ஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே

ஆண் : ஹோ ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல் சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள

பெண் : ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் போது
சேல தேடி அலைய போறேன்

ஆண் : உதட்டு சாயம்
இப்ப வெளுக்க போறேன்
பெண் : புடவை போல
உன்ன சுமக்க போறேன்

ஆண் : ஒரு வத்தி
பெட்டிக்குள்ள வாழும்
தித்திக்கின்ற தீப்பந்தம்
நாம்தானே

பெண் : ஆக்கபொறுத்த மாமனுக்கு
ஆற பொறுக்க தெரியாதையா
அள்ளி திங்க அவசரபட்டா
அருகில் வந்து அணைச்சுக்கோய்யா

குழு : சை சையா

பெண் : கொக்க போல கொக்க போல
காத்திருக்கும் மச்சானே
மீன போல நான் வந்து
கொக்க கொத்தி போவனே

ஆண் : பச்சை கிளியாய் பச்சை கிளியாய்
பறந்து நானும் திரிஞ்சேனே
உன்னை வந்து பார்த்ததுமே
ஜோசிய கிளியாய் தவிச்சேனே

பெண் : பாதி ராத்திரியில்
எந்தன் படுக்கையில் நுழைஞ்சவனே
ஆண் : ஓ ரெண்டு இதழ்களினால்
என்னை ஊதி அணைச்சவளே

பெண் : அட சாத்தி வச்ச
பூட்ட இப்ப சாவி போட்டு
துறக்கபோறேன்
கூட்டாஞ்சோறு சமச்சி இப்போ
சாப்பிடலாமா….ஆ…

ஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள

பெண் : ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் பொது
சேல தேடி அலைய போறேன்…ஆன்

குழு : சை சையா

ஆண் : ஆத்தங்கரையில் ஆத்தங்கரையில்
காத்து இருக்கும் காதலியே
அலைய போல நான் வந்து
கொலுச திருடி போவேனே

பெண் : பாய விரிச்சு பாய விரிச்சு
படுக்க போகும் மாமனே
கண்கள் மூடி தூங்கினால்
கனவு திருடி போவேனே

ஆண் : கையால் நீ தொட்டால்
எந்தன் கண்கள் பத்திகுதே
பெண் : ஹோ விளக்கு அனைச்சதுமே
உந்தன் வேர்வை தித்திக்குதே

ஆண் : இந்த ஓங்கி நிற்கும்
மூங்கில் மரத்தை ஓட்டை போட்டு
ஊதும் குயிலே
காணும் இந்த எட்டு திசையிலும்
காதல் ஓசை

ஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள

பெண் : ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் பொது
சேல தேடி அலைய போறேன்

ஆண் : உதட்டு சாயம்
இப்ப வெளுக்க போறேன்
பெண் : புடவை போல
உன்ன சுமக்க போறேன்

ஆண் : ஒரு வத்தி
பெட்டிக்குள்ள வாழும்
தித்திக்கின்ற தீப்பந்தம்
நாம்தானே

பெண் : ஆக்கபொறுத்த மாமனுக்கு
ஆற பொறுக்க தெரியாதையா
அள்ளி திங்க அவசரபட்டா
அருகில் வந்து அணைச்சுக்கோய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here