Singers : T. M. Soundararajan and Poorani

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Female : Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Male : Jagam meedhilae ini naalumae santhosamae
Female : Oo ooh oh oh oh ooo oo…..

Male : Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Female : Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae

Female : Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Male : Anaiththu pesum pothilae
En aasai meeridum

Female : Pon alaigal polae aadidum
En manathin dheepamae
Un ninaivil naalum vaadidum
Nin paavai thegamae
Male : En kadhali…ha…aa…aa…aa…aa….
En kadhali….nee rambaiyo sri devi roopamo

Both : Aattril odum neerilae
Nam kadhal oorvalam

Male : Jala kireedai seiyyum neram
Sallaapa neramithae
Female : Oo…oo…sariyaana jodigal naamae
Sangeetha raagamithae…

Male : Malar meavi pudhu maangani en rani nee
En aasai paingiliyae
Female : Manam polae neeraaduvom vilaiyaaduvom
En kadhal mannavanae…

Male : Ooo….oho….jala kireedai haa
Jala kiridai oo
Jala kiridai seiyyum neram
Sallaapa neramithae

Male : Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kattaang coffee kudikkiraen
Kaiyil unnai anaikkiraen
Kitta vaadi pudikkiraen

Female : Madhura veerasami en manasa
Mayakkidum aiyyasaami
Tea adikkirapothu enna maathiriyaa paarthae
Dhenam dhenamum jaadaiyilae
Edhaiyedhaiyo kettae

Male : Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kitta vaadi pudikkiraen
Kitta vaadi pudikkiraen

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பூரணி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே
பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஆண் : ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
பெண் : ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ…..

ஆண் : ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே……
பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே

பெண் : ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஆண் : அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்

பெண் : பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே
ஆண் : என் காதலி….ஹ….ஆ……ஆ….ஆ…..ஆ….
என் காதலி….நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ

இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்

ஆண் : ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
பெண் : ஓ….ஓ…..சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே…..

ஆண் : மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
பெண் : மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.

ஆண் : ஓஓ…….ஓஹொ…..ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே

ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்

பெண் : மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே…….

ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here