Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male : Rosa malarae azhuvakkoodathu
Kanneeru veenaaguthae
Muzhukaatha magaraasi azhuthaalae paavam
Periyavanga solvaangalae

Male : Rosa malarae azhuvakkoodathu
Kanneeru veenaaguthae
Muzhukaatha magaraasi azhuthaalae paavam
Periyavanga solvaangalae

Male : {Thaali onnu illaama
Thooli vara poguthunnu
Suththamulla panneeru
Kottuthammaa kanneeru} (2)

Male : Paththu maatha poo varattum
Kannukkulla naan sumappen
Thottilittaa noguminnu
Tholgalilae naan sumappaen
Sutta kanneer thaan thudaikka
Suttu viral naanirukkaen
Sutta kanneer thaan thudaikka
Suttu viral naanirukkaen

Male : Rosa malarae azhuvakkoodathu
Kanneeru veenaaguthae
Muzhukaatha magaraasi azhuthaalae paavam
Periyavanga solvaangalae

Male : {Poovukkulla poovirukku
Poovai sutri mullirukku
Mul kizhikkum munnaalae
Moodi vaikka aalirukku} (2)

Male : Chinna ponnu kuththamilla
Mannikkira nenjumilla
Karpukkithu suththamilla
Suttramingae suththamilla
Nandhavanam thee pudichchaa
Naanuranga povathilla…
Nandhavanam thee pudichchaa
Naanuranga povathilla…

Male : Rosa malarae azhuvakkoodathu
Kanneeru veenaaguthae
Muzhukaatha magaraasi azhuthaalae paavam
Periyavanga solvaangalae
Periyavanga solvaangalae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது
கண்ணீரு வீணாகுதே
முழுகாத மகராசி அழுதாலே பாவம்
பெரியவங்க சொல்வாங்களே

ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது
கண்ணீரு வீணாகுதே
முழுகாத மகராசி அழுதாலே பாவம்
பெரியவங்க சொல்வாங்களே

ஆண் : {தாலி ஒன்னு இல்லாம
தூளி வரப்போகுதுன்னு
சுத்தமுள்ள பன்னீரு
கொட்டுதம்மா கண்ணீரு} (2)

ஆண் : பத்து மாத பூ வரட்டும்
கண்ணுக்குள்ள நான் சுமப்பேன்
தொட்டிலிட்டா நோகுமின்னு
தோள்களிலே நான் சுமப்பேன்
சுட்ட கண்ணீர் தான் துடைக்க
சுட்டு விரல் நானிருக்கேன்
சுட்ட கண்ணீர் தான் துடைக்க
சுட்டு விரல் நானிருக்கேன்

ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது
கண்ணீரு வீணாகுதே
முழுகாத மகராசி அழுதாலே பாவம்
பெரியவங்க சொல்வாங்களே

ஆண் : {பூவுக்குள்ள பூவிருக்கு
பூவை சுற்றி முள்ளிருக்கு
முள் கிழிக்கும் முன்னாலே
மூடி வைக்க ஆளிருக்கு} (2)

ஆண் : சின்னப் பொண்ணு குத்தமில்ல
மன்னிக்கிற நெஞ்சுமில்ல
கற்புக்கிது நட்டமில்ல
சுற்றமிங்கே சுத்தமில்ல
நந்தவனம் தீ புடிச்சா
நானுறங்க போவதில்ல…..
நந்தவனம் தீ புடிச்சா
நானுறங்க போவதில்ல…..

ஆண் : ரோசா மலரே அழுவக்கூடாது
கண்ணீரு வீணாகுதே
முழுகாத மகராசி அழுதாலே பாவம்
பெரியவங்க சொல்வாங்களே…..
பெரியவங்க சொல்வாங்களே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here