Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Rosappoo koduthaen rasathi
Vaangi vachchaanga kondaiyilae saami
Kaiya thaanaa thottaanga lesaa
Ada vaadaa maathiri rasa
Adi thaalaam thappattaa soraa…

Male : Rosappoo koduthaen rasathi
Vaangi vachchaanga kondaiyilae saami

Male : Collage-u ponnu paaththaanga ninni
Appothu yogam adichchuthadaa
Paappaayi sevappu naan konjam karuppu
Aanaalum poruththam irukkuthadaa
English-u pechula enakku onnum puriyala
Kettaakka yes-nnu sollipuduvaen

Male : Rosappoo koduthaen rasathi
Vaangi vachchaanga kondaiyilae saami
Kaiya thaanaa thottaanga lesaa
Ada vaadaa maathiri rasa
Adi thaalaam thappattaa soraa…

Male : Pollaachchi karumbu ponnoda odambu
Thinnunnu koduththaa enakkennadaa
Soodaana kalikku karuvaattu saaru
Thottukka kedachchaa sogamithudaa
Thappattaiyum kizhiyala thadiyum kooda muriyala
Kondaadaa muruvaa naan adichchu kaatturaen

Male : Rosappoo koduthaen rasathi
Vaangi vachchaanga kondaiyilae saami
Kaiya thaanaa thottaanga lesaa
Ada vaadaa maathiri rasa
Adi thaalaam thappattaa soraa…

Male : Rosappoo koduthaen rasathi
Vaangi vachchaanga kondaiyilae saami

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா….

ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி

ஆண் : காலேஜு பொண்ணு பாத்தாங்க நின்னு
அப்போது யோகம் அடிச்சுதடா
பாப்பாயி செவப்பு நான் கொஞ்சம் கறுப்பு
ஆனாலும் பொருத்தம் இருக்குதடா
இங்கலீசு பேச்சுல எனக்கு ஒண்ணும் புரியல
கேட்டாக்க எஸ்ஸுன்னு சொல்லிப்புடுவேன்…..

ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா….

ஆண் : பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட ஒடம்பு
தின்னுன்னு கொடுத்தா எனக்கென்னடா
சூடான களிக்கு கருவாட்டு சாறு
தொட்டுக்க கெடச்சா சொகமிதுடா
தப்படையும் கிழியல தடியும் கூட முறியல
கொண்டாடா முறுவா நான் அடிச்சு காட்டுறேன்..

ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா….

ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here