Singers : Mano and K. S. Chithra

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Female : En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Male : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Chorus : ……………

Female : Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu

Male : Vandaaga maaruven
Kudi yeruven pasi aaruven naanae
Female : Polladha aaluthaan
Kattu thozhai thaan konja naaluthaan
Male : Sammadhicha nimmadhi ethanaiyo
Sangadhi haang

Female : Rosavae rasa enna lesa thodu
Male : Yedhachum kettpen naanum kettaa kudu

Female : En moochu soodachu unnala thaan
Male : Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Female : Rosavae rasa enna lesa thodu
Male : Yedhachum kettpen naanum kettaa kudu

Chorus : …………………

Male : Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu

Female : Engeyoo sendura ennai thoondurae
Enna vendurae needhaan
Male : Sollaama yethukko enna sethukko
Vandhu pothikko
Female : Vetkam vara appappa
Konjurathu thappappa

Male : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Female : En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Male : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு : ………………..

பெண் : இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு

ஆண் : வண்டாக மாறுவேன்
குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே
பெண் : பொல்லாத ஆளுதான்
கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான்
ஆண் : சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங்

பெண் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஆண் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
ஆண் : வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
பெண் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஆண் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு : ……………….

ஆண் : மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு

பெண் : எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே
என்ன வேண்டுறே நீதான்
ஆண் : சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ
வந்து போத்திக்கோ
பெண் : வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா

ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here