Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Rottoram saeriyilae
Pooththu vantha rojappoo aaduthaiyaa
Joraana koottaththilae raagam pottu
Paattaaga paaduthaiyyaa

Female : Naan vachchathu sattamaiyyaa
Idhu pombala thittamaiyyaa
Enna suththiyum nikkuthu
Aambala koottamaiyyaa

Female : Naan vachchathu sattamaiyyaa
Idhu pombala thittamaiyyaa
Enna suththiyum nikkuthu
Aambala koottamaiyyaa

Female : Rottoram saeriyilae
Pooththu vantha rojappoo aaduthaiyaa

Whistle : …………………..

Female : Kodi panaththa karuppaaga
Manja panaththa velupaaga
Moodi marachchu iruppaanga
Naalu muzhuthum thavippaanga

Female : Antha thollai ingillai yaei
Adhilae namakku pangila
Oodaaga theinjavanga udal valikka
Urumaari kaainjavanga

Female : Naalaaga thaeranumnga nallapadi
Nammooru maaranumnga
Namma veettula varumai
Vaattaththa ozhikka nallaa paadupadu

Female : Rottoram saeriyilae
Pooththu vantha rojappoo aaduthaiyaa
Joraana koottaththilae raagam pottu
Paattaaga paaduthaiyyaa

Female : Naan vachchathu sattamaiyyaa
Idhu pombala thittamaiyyaa
Enna suththiyum nikkuthu
Aambala koottamaiyyaa

Dialogue : ……………….

Female : Maamiyaaru samaiyal panna
Thanni eduththu udhai pannu
Bumb irunthum thanni varalla
Paavam neeyum enna panna

Female : Nalla aaluga irunthaalum
Angae maegam irukku mazhai varalla
Mazhai thanni penjathunnaa
Oorukulla kashtangal yaedhumilla

Female : Kashtangal theernthathunnaa
Naattukulla kanneerum maarumilla
Namma veetula varumai
Vaattatha ozhikka nallaa paadupadu…

Female : Rottoram saeriyilae
Pooththu vantha rojappoo aaduthaiyaa
Joraana koottaththilae raagam pottu
Paattaaga paaduthaiyyaa

Female : Naan vachchathu sattamaiyyaa
Idhu pombala thittamaiyyaa
Enna suththiyum nikkuthu
Aambala koottamaiyyaa

Female : Naan vachchathu sattamaiyyaa
Idhu pombala thittamaiyyaa
Enna suththiyum nikkuthu
Aambala koottamaiyyaa

பாடகி : சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா

பெண் : நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா

பெண் : நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா

பெண் : ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா

விசில் : ……………………

பெண் : கோடி பணத்த கறுப்பாக
மஞ்ச பணத்த வெளுப்பாக
மூடி மறச்சு இருப்பாங்க
நாளு முழுதும் தவிப்பாங்க

பெண் : அந்த தொல்லை இங்கில்லை ஏய்
அதிலே நமக்கு பங்கில்ல
ஓடாக தேய்ஞ்சவங்க உடல் வலிக்க
உருமாறி காய்ஞ்சவங்க

பெண் : நாளாக தேறணும்ங்க நல்லபடி
நம்மூரு மாறணும்ங்க
நம்ம வீட்டுல வறுமை
வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு…

பெண் : ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா

பெண் : நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா

வசனம் : ………………………..

பெண் : மாமியாரு சமையல் பண்ண
தண்ணி எடுத்து உதவி பண்ணு
பம்ப் இருந்தும் தண்ணி வரல்ல
பாவம் நீயும் என்ன பண்ண

பெண் : நல்ல ஆளுக இருந்தாலும்
அங்கே மேகம் இருக்கு மழை வரல்ல
மழைத் தண்ணி பேஞ்சதுன்னா
ஊருக்குள்ள கஷ்டங்கள் ஏதுமில்ல

பெண் : கஷ்டங்கள் தீர்ந்ததுன்னா நாட்டுக்குள்ள
கண்ணீரும் மாறுமில்ல
நம்ம வீட்டுல வறுமை
வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு….

பெண் : ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா

பெண் : நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா

பெண் : நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here