Singers : Pasupathy, Dhina, Velmurugan, Grace Karunas, Vadivelu Ganeshan,
Pichai Arasu, Hemambiga, Moorthi and Bhava Lakshmanan

Music by : Dhina

Male : Roattoram veettukkaari rosaappu saelaikkaari
Roattoram veettukkaari rosaappu saelaikkaari
Nikkattumaa pogattumaa
moraichchi nikkira morapennae
Thottaakka paththikkidumaa yaeppulla
Onna naan thottaakkaa paththikidumaa

Male : Haei roattoram veettukkaari rosaappu saelaikkaari
Nikkattumaa pogattumaa
Moraichchi nikkira morapennae
Thottaakka paththikkidumaa yaeppulla
Onna naan thottaakkaa paththikidumaa aa….aa…..aah…

Female : Naattula pakkaththila naanga illa saami
Naanga naadu pooraa suththi vanthom kelunga saami
Konda oosi vaangalaiyo saami
Sekka koni oosi vaangalaiyo saami
Konda oosi vaangalaiyo saami
Ippa kunjam kunjam vaangalaiyo saami

Male : Motta mala pakkaththula moonara saami
Anga kottakatti vaazhnthavanga koottani saami
Vannamani vaangalaiyo saami
Sippo vadivazhagaa vaangalaiyo saami
Theppakolam pakkathula veppamaram saami
Antha veppamaram uchchiyila
Maadappuraa pura pura pura pura pura

Male : Hae aththa petha raththinamae aalavantha chiththiramae
Siththagaththi poovinamae sembavala thaavaramae
Muththu muththu moganamae mukkulikkum saagaramae
Niththiraiyum ponathadi onna oththa nenju theduthadi
Hae niththiraiyum ponathadi onna oththa nenju theduthadi

Female : Hae panjavarana kannazhagi paalgovaa sollazhai
Natchathira pottazhagi naavappazha kaiyazhagi
Nanthavanam ponnazhagi naadarinja pottazhagi
Thottu kolla aasaiyadaa
Onna sokka vaikka thonuthadaa hae

Male : Chekka sevanthaalae chekka sevanthavalae
Chekka sevanthaalae kannammaa
Em pakkam vanthu pesinaakkaa ennammaa
Kannaala paakkuraa kattazhaga thaakkuraa
Thaavi thaavi sirikkiraa thaavaniya murukuraa

Male : Padikattula nikkiriyae eshwari
Nee paththiramaa mela yaeru eshwari
Thookaththula paiya vaiyi eshwari
Nan kadalai muttaai vaangi tharaen eshwari

Male : Chekka sevanthaalae chekka sevanthavalae
Chekka sevanthaalae kannammaa
Nee ponga vachchu pesinaakka ennammaa

Female : Naadu narirukkum naalukaani nelamirukku
Raani enakku mattum raappagalaa sogamirukku

Male : Hae hae appadiyaa
Jannaloram nikkiriyae kokilaa
Un kannukkulla naanirukkaen kokilaa
Kitta vanthu mutturiyae kokilaa
En kattam rompa nallaarukku kokilaa

Female : Hae maadu manaiyirukku mamanaaru thoppirukku
Aadu pasichchirukku arugampullukku ketturukku

Male : Kaadu ippo valarnthirukku kokilaa
Naan kanukanuvaa vachchirukaen kokilaa
Panjimeththa onnu vaangirukae kokilaa
Nee seththa neram thangi podi kokilaa

Male : Hae kokilaa hae kokilaa
Hae kokilaa hae kokilaa
Hae ko ko ko ko ko ko

பாடகர்கள் : பசுபதி, தினா, வேல்முருகன், கிராஸ் கருணாஸ், வடிவேலு
கணேஷன், பிச்சை அரசு, ஹெமாம்பிகா, மூர்த்தி மற்றும் பாவா லக்ஷ்மணன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி
நிக்கட்டுமா போகட்டுமா
மொறச்சி நிக்கிற மொறப்பொண்ணே
தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஏப்புள்ள
ஒன்ன நான் தொட்டாக்கப் பத்திக்கிடுமா

ஆண் : ஹேய் ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி
நிக்கட்டுமா போகட்டுமா
மொறச்சி நிக்கிற மொறப்பொண்ணே
தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஏப்புள்ள
ஒன்ன நான் தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஆ….ஆ….ஆஹ்

பெண் : நாட்டுல பக்கத்தில நாங்க இல்ல சாமி
நாங்க நாடு பூரா சுத்தி வந்தோம் கேளுங்க சாமி
கொண்ட ஊசி வாங்கலையோ சாமி
செக்க கோணி ஊசி வாங்கலையோ சாமி
கொண்ட ஊசி வாங்கலையோ சாமி
இப்பக் குஞ்சம் குஞ்சம் வாங்கலையோ சாமி

ஆண் : மொட்டமலப் பக்கத்துல மூணர சாமி
அங்க கோட்டக்கட்டி வாழ்ந்தவங்க கூட்டணி சாமி
வண்ணமணி வாங்கலையோ சாமி
சிப்பி வடிவழகா வாங்கலையோ சாமி
தெப்பக்கொளம் பக்கதுல வேப்பமரம் சாமி
அந்த வேப்பமரம் உச்சியில
மாடப்புறா புறா புறா புறா புறா புறா

ஆண் : ஹே அத்தப் பெத்த ரத்தினமே ஆளவந்த சித்திரமே
சித்தகத்திப் பூவினமே செம்பவள தாவரமே
முத்து முத்து மோகனமே முக்குளிக்கும் சாகரமே
நித்திரையும் போனதடி ஒன்ன ஒத்த நெஞ்சு தேடுதடி
ஹே நித்திரையும் போனதடி ஒன்ன ஒத்த நெஞ்சு தேடுதடி

பெண் : ஹே பஞ்சவரண கண்ணழகி பால்கோவா சொல்லழகி
நட்சத்திர பொட்டழகி நாவப்பழ கையழகி
நந்தவனம் பொன்னழகி நாடாரிஞ்ச பொட்டழகி
தொட்டுக் கொள்ள ஆசையடா
ஒன்ன சொக்க வைக்கத் தோணுதடா ஹே

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே கண்ணம்மா
எம் பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா
கண்ணாலக் பாக்குறா கட்டழகத் தாக்குறா
தாவித்தாவி சிரிக்கிறா தாவணிய முறுக்குறா

ஆண் : படிக்கட்டுல நிக்கிறியே ஈஸ்வரி
நீ பத்திரமா மேல ஏறு ஈஸ்வரி
தூக்கத்துல பைய வையி ஈஸ்வரி…..
நான் கடலை முட்டாய் வாங்கித்தரேன் ஈஸ்வரி

ஆண் : ஹே செக்க செவந்தவளே செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே கண்ணம்மா
நீ பொங்க வச்சு பேசினாக்க என்னம்மா

பெண் : நாடு நகரிருக்கும் நாலுக்கானி நெலமிருக்கு
ராணி எனக்கு மட்டும் ராப்பகலா சொகமிருக்கு

ஆண் : ஹே ஹே அப்படியா
ஜன்னலோரம் நிக்கிறியே கோகிலா
உன் கண்ணுக்குள்ள நானிருக்கேன் கோகிலா
கிட்ட வந்து முட்டுறியே கோகிலா
என் கட்டம் ரொம்ப நல்லாருக்கு கோகிலா

பெண் : ஹே மாடு மனையிருக்கு மாமனாரு தோப்பிருக்கு
ஆடுப் பசிச்சிருக்கு அருங்கம்புல்லுக் கேட்டுருக்கு

ஆண் : காடு இப்போ வளர்ந்திருக்கு கோகிலா
நான் கனுக்கனுவா வச்சிருக்கேன் கோகிலா
பஞ்சிமெத்த ஒன்னு வாங்கிருக்கேன் கோகிலா
நீ செத்த நேரம் தங்கிப் போடி கோகிலா

ஆண் : ஹே கோகிலா ஹே கோகிலா
ஹே கோகிலா ஹே கோகிலா
ஹே கோ கோ கோ கோ கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here