Singer : Arulini Arumugam

Music by : Shameshan Mani Maran

Lyrics by : Vignesh Ramakrishna

Female : Anga konjam inga konjam kavuththaanae
Ullukkulla mella nuzhainchaanae
Enna suththi nadappatha maranthaen
En rowdy neethaanae

Female : Udhattukku kannu mai varanjenae
Mookku mela pottu vachchenae
Enna innum enna seiyya irukkaa
En rowdy neethaanae

Female : En ulakellaam unnaala
Rainbow aayaachche

Female : En vizhiyellaam unnaala
Color aagi poyaachche
Paakkaatha vetkkam
Etti paaththae poyaachche

Female : En neththi mela heart aaga
Kungumaththa vachchenae
Mullellaam unnaala ingu
Poovaa pooththaachche

Female : Naan thaeigiraen thaeigiraen
Neelamaaga thaeigiraen
Kitta kitta neeyum vara
Pon maanaa naan aanaen

Female : ………………

Female : Aa….aa….haa….aa….
Chinnondu kannaththil
Kuzhi parichhcen
Ada un satta pocket-la
Manasa vachchen

Female : Un nenjodu en pera
Ezhuthi vachchen
Un paadhaiyil naanum
Ponaenae

Female : Enna aanaalum un kooda varuvenadaa
Un thunaiyaai naan iruppaenadaa
Oo vinn aanaalum kai korththu varavenadaa
Un manasil naan vasipenadaa

Female : Naan thaeigiraen thaeigiraen
Neelamaaga thaeigiraen
Kitta kitta neeyum vara
Pon maanaa naan aanaen

Female : En rowdy neethaanae
En rowdy neethaanae
En rowdy en rowdy neethaanae

பாடகி : அருளினி ஆறுமுகம்

இசையமைப்பாளர் : ஷாமேஷன் மணிமாறன்

பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணன்

பெண் : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் கவுத்தானே
உள்ளுக்குள்ள மெல்ல நுழைஞ்சானே
என்ன சுத்தி நடப்பத மறந்தேன்
என் ரெளடி நீதானே

பெண் : உதட்டுக்கு கண்ணு மை வரஞ்சேனே
மூக்கு மேல பொட்டு வச்சேனே
என்ன இன்னும் என்ன செய்ய இருக்கா
என் ரெளடி நீதானே

பெண் : என் உலகெல்லாம் உன்னால
ரெயின்போவா ஆயாச்சே

பெண் : என் விழியெல்லாம் உன்னால
கலர் ஆகி போயாச்சே
பாக்காத வெட்கம்
எட்டி பாத்தே போயாச்சே

பெண் : என் நெத்தி மேல ஹார்டாக
குங்குமத்த வச்சேனே
முள்ளெல்லாம் உன்னால இங்கு
பூவா பூத்தாச்சே

பெண் : நான் தேய்கிறேன் தேய்கிறேன்
நீளமாக தேய்கிறேன்
கிட்ட கிட்ட நீயும் வர
பொன் மானா நான் ஆனேன்

பெண் : ………………………..

பெண் : ஆ….ஆ….ஹா….ஆ….
சின்னோன்டு கன்னத்தில்
குழி பறிச்சேன்
அட உன் சட்ட பாக்கெட்டில
மனச வச்சேன்

பெண் : உன் நெஞ்சோடு என் பேர
எழுதி வச்சேன்
உன் பாதையில் நானும்
போனேனே

பெண் : என்ன ஆனாலும் உன் கூட வருவேனடா
உன் துணையாய் நான் இருப்பேனடா
ஓ விண் ஆனாலும் கைகோர்த்து வரவேனடா
உன் மனசில் நான் வசிப்பேனடா

பெண் : நான் தேய்கிறேன் தேய்கிறேன்
நீளமாக தேய்கிறேன்
கிட்ட கிட்ட நீயும் வர
பொன் மானா நான் ஆனேன்

பெண் : என் ரெளடி நீதானே
என் ரெளடி நீதானே
என் ரெளடி என் ரெளடி நீதானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here