Singers : S. P. Balasubarmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Royapettah aiyyaru kadai
Ravaa dosai needhaan
Dosai mela thottukka vaikkira
Thengaai chutney naanthaan

Female : Royapettah aiyyaru kadai
Ravaa dosai needhaan
Dosai mela thottukka vaikkira
Thengaai chutney naanthaan

Female : Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam
Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam

Female : Royapettah aiyyaru kadai
Ravaa dosai needhaan
Dosai mela thottukka vaikkira
Thengaai chutney naanthaan

Male : Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam
Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam
Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam

Male : ………………

Female : Naisaa poonthuttae thammaathoondu manasula
Naastaa pudikkalla naalu naalaa irangala

Male : Purinjikittaen kaithae
Naan pookkuvenaa poitha
Purinjikittaen kaithae
Naan pookkuvenaa poitha

Male : Padikkattumaa paattu
Naan paai virichchu pottu

Female : Royapettah aiyyaru kadai
Ravaa dosai needhaan
Dosai mela thottukka vaikkira
Thengaai chutney naanthaan

Male : Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam
Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam

Male : Taappunnaa taappu takkaru nainaa taappu
Dooppunnaa dooppu dupaakkooru dooppu
Taappunnaa taappu takkaru nainaa taappu
Dooppunnaa dooppu dupaakkooru dooppu

Male : Daavu adichchathum daivu adichchen aaththaadi
Maanjaa kavuththula mattikkitta kaaththaadi
Daavu adichchathum daivu adichchen aaththaadi
Maanjaa kavuththula mattikkitta kaaththaadi

Female : Mama enna paaru
Naan mailapur-u theru
Mama enna paaru
Naan mailapur-u theru
Vayasu vantha katta
Un size-u keththa satta
Un size-u keththa satta

Male : Royapettah aiyyaru kadai
Ravaa dosai needhaan
Dosai mela thottukka vaikkira
Thengaai chutney naanthaan

Male : Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam
Thunnaa enna dhosam
Mookka tholaikkuthannae vaasam

Male : …………….
Female : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராயப்பேட்டை அய்யரு கடை
ரவா தோச நீதான்
தோச மேலே தொட்டுக்க வைக்கிற
தேங்காய் சட்டினி நான்தான்

பெண் : ராயப்பேட்டை அய்யரு கடை
ரவா தோச நீதான்
தோச மேலே தொட்டுக்க வைக்கிற
தேங்காய் சட்டினி நான்தான்

பெண் : துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதண்ணே வாசம்….
துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதண்ணே வாசம்….

ஆண் : ராயப்பேட்டை அய்யரு கடை
ரவா தோச நீதான்
தோச மேலே தொட்டுக்க வைக்கிற
தேங்காய் சட்டினி நான்தான்

ஆண் : துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதம்மே வாசம்…..
துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதம்மே வாசம்…..
துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதம்மே வாசம்…..

ஆண் : …………………………..

பெண் : நைஸா பூந்துட்டே தம்மாதூண்டு மனசுல
நாஸ்டா புடிக்கல்ல நாலு நாளா இறங்கல

ஆண் : புரிஞ்சுக்கிட்டேன் கைய்தே
நான் போக்குவேனா பொய்த
புரிஞ்சுக்கிட்டேன் கைய்தே
நான் போக்குவேனா பொய்த

ஆண் : படிக்கட்டுமா பாட்டு
நான் பாய் விரிச்சு போட்டு……

பெண் : ராயப்பேட்டை அய்யரு கடை
ரவா தோச நீதான்
தோச மேலே தொட்டுக்க வைக்கிற
தேங்காய் சட்டினி நான்தான்

ஆண் : துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதம்மே வாசம்…..
துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதம்மே வாசம்…..

ஆண் : டாப்புன்னா டாப்பு டக்கரு நைனா டாப்பு
டூப்புன்னா டூப்பு டுபாக்கூரு டூப்பு
டாப்புன்னா டாப்பு டக்கரு நைனா டாப்பு
டூப்புன்னா டூப்பு டுபாக்கூரு டூப்பு

ஆண் : டாவு அடிச்சதும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி
டாவு அடிச்சதும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி

பெண் : மாமா என்னப் பாரு
நான் மைலாப்பூரு தேரு
மாமா என்னப் பாரு
நான் மைலாப்பூரு தேரு
வயசு வந்த கட்ட
உன் சைஸூக்கேத்த சட்ட
உன் சைஸூக்கேத்த சட்ட

ஆண் : ராயப்பேட்டை அய்யரு கடை
ரவா தோச நீதான்
தோச மேலே தொட்டுக்க வைக்கிற
தேங்காய் சட்டினி நான்தான்

பெண் : துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதண்ணே வாசம்….
துன்னா என்ன தோசம்
மூக்க தொலைக்குதண்ணே வாசம்….

ஆண் : ……………….
பெண் : ……………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here