Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : A. R. Rahman

Female : Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham

Chorus : {Ooo…ooo….oooo…..
Oo….ooooo….}(4)
{Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (4)

Male : Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo
Male : Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo

Female : Katti konda aanum pennum
Thottu tharum mutha satham
Kattil onnu vittu vittu
Mettu kattum inba satham
Seval onnu koovaama
Theeraathu indha satham..

Chorus : {Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (2)

Male : Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham

Male : Chinnanchiru ponnukku
Aasai romba irukku
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo
Female : Cheenikkulla erumbu
Maattikitta kanakku
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo

Male : Ettu mela ettu vachu
Kattil varai nerunga
Female : Muthumani kolusunga
Mutham kettu chinunga

Male : Ullae poo pookkuthu
Adi uchi yen verkkuthu
Female : Aasai paai pottathu
Ada acham thaal pottathu

Chorus : {Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (2)

Male : Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham

Chorus : {Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (2)
{Oooo…ooo..ooo…ooo..
Oo…ooo..} (2)

Female : Sontham konda purushan
Sundu viral pudikka
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo
Male : Sundu viral thottathum
Antha idam silirkka
Chorus : Ohooo ohooo…ooo
Ohoo..ooo

Female : Kaamadevan mandabathil
Katcheriyum nadakka
Male : Kannimagal valaiyalum
Vinanigal isaikka

Female : Mutham panthaaduthu
Uyir motham thindaaduthu
Male : Sitham sooderuthu
Indha jenmam eederuthu

Chorus : {Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (2)

Male : Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham

Female : Katti konda aanum pennum
Thottu tharum mutha satham
Kattil onnu vittu vittu
Mettu kattum inba satham
Seval onnu koovaama
Theeraathu indha satham

Chorus : {Ohooo ohooo…ooo
Ohoo..ooo} (2)
Ohoo ooo
Ohooo ooo
Ohoo ooo
Ohooo ooo
Ohoo ooo
Ohooo ooo

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ருக்குமணி
ருக்குமணி அக்கம்
பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டுபிடி என்ன சத்தம்

குழு : { ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ } (4)
{ ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (4)

ஆண் : ருக்குமணி
ருக்குமணி அக்கம்
பக்கம் என்ன சத்தம்
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ
ஆண் : காது ரெண்டும்
கூசுதடி கண்டுபிடி என்ன
சத்தம்
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ

பெண் : கட்டிக்கொண்ட
ஆணும் பெண்ணும் தொட்டு
தரும் முத்த சத்தம் கட்டில்
ஒன்னு விட்டு விட்டு மெட்டு
கட்டும் இன்ப சத்தம் சேவல்
ஒன்னு கூவாம தீராது இந்த
சத்தம்

குழு : { ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (2)

ஆண் : ருக்குமணி
ருக்குமணி அக்கம்
பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டுபிடி என்ன சத்தம்

ஆண் : சின்னஞ்சிறு
பொண்ணுக்கு ஆசை
ரொம்ப இருக்கு
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ
பெண் : சீனிக்குள்ள
எறும்பு மாட்டிக்கிட்ட
கணக்கு
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ

ஆண் : எட்டுமேல
எட்டு வச்சு கட்டில்
வரை நெருங்க
பெண் : முத்து மணி
கொலுசுங்க முத்தம்
கேட்டு சிணுங்க

ஆண் : உள்ளே பூ
பூக்குது அடி உச்சி
ஏன் வேர்க்குது
பெண் : ஆசை பாய்
போட்டது அட அச்சம்
தாள் போட்டது

குழு : { ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (2)

ஆண் : ருக்குமணி
ருக்குமணி அக்கம்
பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டுபிடி என்ன சத்தம்

குழு : { ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (2)
{ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ } (2)

பெண் : சொந்தம்
கொண்ட புருஷன்
சுண்டுவிரல் புடிக்க
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ
ஆண் : சுண்டுவிரல்
தொட்டதும் அந்த
இடம் சிலிர்க்க
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ

பெண் : காமதேவன்
மண்டபத்தில்
கச்சேரியும் நடக்க
ஆண் : கன்னிமகள்
வளையலும் வினைகள்
இசைக்க

பெண் : முத்தம் பந்தாடுது
உயிர் மொத்தம் திண்டாடுது
ஆண் : சித்தம் சூடேறுது இந்த
ஜென்மம் ஈடேறுது

குழு : { ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (2)

ஆண் : ருக்குமணி
ருக்குமணி அக்கம்
பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டுபிடி என்ன சத்தம்

பெண் : கட்டிக்கொண்ட
ஆணும் பெண்ணும் தொட்டு
தரும் முத்த சத்தம் கட்டில்
ஒன்னு விட்டு விட்டு மெட்டு
கட்டும் இன்ப சத்தம் சேவல்
ஒன்னு கூவாம தீராது இந்த
சத்தம்

குழு : { ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ } (2)
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here