Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : {Rukkumaniyae
Chorus : Para para para
Female : Sakkara pennae
Chorus : Para para para

Female : Muthu mozhiyae
Chorus : Para para para
Female : Chithira kannae
Chorus : Para para para

Female : Yaar yaaro
Unnai theduvaaro} (2)

Female : Semmaadhulaiyil konjam
Pon maanganiyil konjam
Semmaadhulaiyil konjam
Pon maanghaniyil konjam

Female : Suvai pizhindhu thandhenae
Adhai marandhu povaayo
Suvai pizhindhu thandhenae
Adhai marandhu povaayo

Female : Naan koduttha muththathil
Thaen kasandhu pogaadho
Male : Ich please once again

Female : Rukkumaniyae
Chorus : Para para para
Female : Sakkara pennae
Chorus : Para para para

Female : Muthu mozhiyae
Chorus : Para para para
Female : Chithira kannae
Chorus : Para para para

Female : Yaar yaaro
Unnai theduvaaro

Male : Un oruthiyai thaanae
Ninaivil niruththi vaithenae
Un oruthiyai thaanae
Ninaivil niruththi vaithenae

Male : Andru nadandhadhai thaanae
Indru ninaiththu vandhenae
Andru nadandhadhai thaanae
Indru ninaiththu vandhenae

Male : Oor mayangi nindraalum
Naan thelindhu nindrenae
Look at me

Male : Rukkumaniyae
Chorus : Para para para
Male : Sakkara pennae
Chorus : Para para para

Male : Muthu mozhiyae
Chorus : Para para para
Male : Chithira kannae
Chorus : Para para para

Male : Thedinenae
Unnai thedinenae
Thedinenae
Unnai thedinenae

Chorus : Ohhhoo…ohhoooo…ohhooo
Aaahooo…hooohoooo……
Aaahooo…hooohoooo……

Female : Ennai polae nooru pengal
Ooril illaiya
Ennai polae nooru pengal
Ooril illaiya

Female : En kannai polae
Vanna meengal
Neeril illaiyo
Ondru pola ondru
Ulagil kaanbadhundu
Paalil ulla venmai enna kallil illaiyo

Male : Ponnai polae meni konda
Poovai allavo
Ponnai polae meni konda
Poovai allavo

Male : Siru poovai pola menmai konda
Paavai allavo
Engu sendra podhum
Idhayam vandhu thedum
Oor arindha unami
Solla naanam ennavo

Male : Rukkumaniyae
Chorus : Para para para
Male : Sakkara pennae
Chorus : Para para para

Male : Muthu mozhiyae
Chorus : Para para para
Male : Chithira kannae
Chorus : Para para para

Male : Thedinenae
Unnai thedinenae
Thedinenae
Unnai thedinenae

 

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { ருக்குமணியே
குழு : பற பற பற
பெண் : சக்கர பெண்ணே
குழு : பற பற பற

பெண் : முத்து மொழியே
குழு : பற பற பற
பெண் : சித்திர கண்ணே
குழு : பற பற பற

பெண் : யார் யாரோ
உன்னை தேடுவாரோ } (2)

பெண் : செம்மாதுளையில்
கொஞ்சம் பொன் மாங்கனியில்
கொஞ்சம் செம்மாதுளையில்
கொஞ்சம் பொன் மாங்கனியில்
கொஞ்சம்

பெண் : சுவை பிழிந்து
தந்தேனே அதை மறந்து
போவாயோ சுவை பிழிந்து
தந்தேனே அதை மறந்து
போவாயோ

பெண் : நான் கொடுத்த
முத்தத்தில் தேன் கசந்து
போகாதோ
ஆண் : ஐசி ப்ளீஸ்
ஒன்ஸ் அகைன்

பெண் : ருக்குமணியே
குழு : பற பற பற
பெண் : சக்கர பெண்ணே
குழு : பற பற பற

பெண் : முத்து மொழியே
குழு : பற பற பற
பெண் : சித்திர கண்ணே
குழு : பற பற பற

பெண் : யார் யாரோ
உன்னை தேடுவாரோ

ஆண் : உன் ஒருத்தியை
தானே நினைவில் நிறுத்தி
வைத்தேனே உன் ஒருத்தியை
தானே நினைவில் நிறுத்தி
வைத்தேனே

ஆண் : அன்று நடந்ததை
தானே இன்று நினைத்து
வந்தேனே அன்று நடந்ததை
தானே இன்று நினைத்து
வந்தேனே

ஆண் : ஊர் மயங்கி
நின்றாலும் நான்
தெளிந்து நின்றேனே
லுக் அட் மீ

ஆண் : ருக்குமணியே
குழு : பற பற பற
ஆண் : சக்கர பெண்ணே
குழு : பற பற பற

ஆண் : முத்து மொழியே
குழு : பற பற பற
ஆண் : சித்திர கண்ணே
குழு : பற பற பற

ஆண் : தேடினேனே
உன்னை தேடினேனே
தேடினேனே உன்னை
தேடினேனே

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஆஹோ
ஹோஹோ ஆஹோ
ஹோஹோ

பெண் : என்னை போலே
நூறு பெண்கள் ஊரில்
இல்லையா என்னை
போலே நூறு பெண்கள்
ஊரில் இல்லையா

பெண் : என் கண்ணை
போலே வண்ண மீன்கள்
நீரில் இல்லையோ ஒன்று
போல ஒன்று உலகில்
காண்பதுண்டு பாலில்
உள்ள வெண்மை என்ன
கல்லில் இல்லையோ

ஆண் : பொன்னை போலே
மேனி கொண்ட பூவை
அல்லவோ பொன்னை
போலே மேனி கொண்ட
பூவை அல்லவோ

ஆண் : சிறு பூவை போல
மென்மை கொண்ட பாவை
அல்லவோ எங்கு சென்ற
போதும் இதயம் வந்து
தேடும் ஊர் அறிந்த
உண்மை சொல்ல
நாணம் என்னவோ

ஆண் : ருக்குமணியே
குழு : பற பற பற
ஆண் : சக்கர பெண்ணே
குழு : பற பற பற

ஆண் : முத்து மொழியே
குழு : பற பற பற
ஆண் : சித்திர கண்ணே
குழு : பற பற பற

ஆண் : தேடினேனே
உன்னை தேடினேனே
தேடினேனே உன்னை
தேடினேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here