Singers : Mano and Malgudi Subha

Music by : Adithyan

Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan
Rukkoda lookku pattaa
Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus : Luck luckkuththaan

Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan
Ruckkoda kickku vanthaa
Chikkuththaan chikkuththaan chikkuththaan
Chorus : Chikku chikkuththaan

Male : Udaiyil nadakkuthu kingfisher
Udambil yaeruthu blood pressure
Nee paarththathum yaen
Chorus : Yaen
Male : Heat aauthu
Chorus : Thu….

Male : Pozhuthu kazhikkanum pesiththaan
Pechchil irukkuthu ac thaan
Un sweet face thaan oru cool freezethaan

Male : Adhu yaen maina maina
En maman unthan nainaa
Unai kattanum uravaadanum
Vaa vaa anbe vaa

Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan
Rukkoda lookku pattaa
Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus : Luck luckkuththaan

Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan
Ruckkoda kickku vanthaa
Chikkuththaan chikkuththaan chikkuththaan hae

Male : Velvettu thegam
Iniyithu enathu endrey aaum
Udhadugal payilattum vedham
Unarvual puriyattum yaagam

Female : Ennendru solla
Idaiyenum kodi ingu mella
Ilaiyavan viral pattu thulla
Vilagidum vetkkanal mella

Male : Ini ingu enna velai
Ada iravukkethu saelai
Oru vaanamthaan unai theduthu
Vaa vaa anbe vaa

Female : Rukkuththaan rukkuththaan rukkuththaan
Rukkoda lookku pattaa
Luckkuththaan luckkuththaan luckkuththaan

Female : Kickkuthaan kickkuthaan kickkkuthaan
Ruckkoda kickku vanthaa
Chikkuththaan chikkuththaan chikkuththaan hae

Male : Udaiyil nadakkuthu kingfisher
Udambil yaeruthu blood pressure
Nee paarththathum yaen aaguthu
Female : Pozhuthu kazhikkanum pesiththaan
Pechchil irukkuthu ac thaan
Un sweet face thaan oru cool freezethaan

Male : Pani thoongum pachchai poove
Vizhi pesum vennilaavae
Female : Uyir vaaduthu kavi paaduthu
Vaa vaa anbe vaa

Male : Rukkuththaan rukkuththaan rukkuththaan
Rukkoda lookku pattaa
Luckkuththaan luckkuththaan luckkuththaan
Chorus : Luck luckkuththaan

Male : Kickkuthaan kickkuthaan kickkkuthaan
Ruckkoda kickku vanthaa
Chikkuththaan chikkuththaan chikkuththaan hae
Chorus : Chikkuththaan chikkuththaan

Chorus : Udaiyil nadakkuthu kingfisher
Udambil yaeruthu blood pressure
Female : Nee paarththathum yaen aaguthu
Male : Pozhuthu kazhikkanum pesiththaan
Pechchil irukkuthu ac thaan
Un sweet face thaan oru cool freezethaan

Female : Pani thoongum pachchai poove
Vizhi pesum vennilaavae
Male : Uyir vaaduthu kavi paaduthu
Vaa vaa anbe vaa

Female : Rukkuththaan rukkuththaan rukkuththaan
Rukkoda lookku pattaa
Luckkuththaan luckkuththaan luckkuththaan

Female : Kickkuthaan kickkuthaan kickkkuthaan
Ruckkoda kickku vanthaa
Chikkuththaan chikkuththaan chikkuththaan

பாடகர்கள் : மனோ மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்…

ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்
குழு : சிக்கு சிக்குத்தான்

ஆண் : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
நீ பார்த்ததும் ஏன்
குழு : ஏன்
ஆண் : ஹீட் ஆகுது
குழு : து……

ஆண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

ஆண் : அது ஏன் மைனா மைனா
என் மாமன் உந்தன் நைனா
உனைக் கட்டணும் உறவாடணும்
வா வா அன்பே வா

ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்…

ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் ஹே

ஆண் : வெல்வெட்டு தேகம்
இனியிது எனது என்றே ஆகும்
உதடுகள் பயிலட்டும் வேதம்
உணர்வுகள் புரியட்டும் யாகம்

பெண் : என்னென்று சொல்ல
இடையெனும் கொடி இங்கு மெல்ல
இளையவன் விரல் பட்டு துள்ள
விலகிடும் வெட்கங்கள் மெல்ல

ஆண் : இனி இங்கு என்ன வேலை
அட இரவுக்கேது சேலை
ஒரு வானம்தான் உனைத் தேடுது
வா வா நிலாவே

பெண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்

பெண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்

ஆண் : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது
பெண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

ஆண் : பனித் தூங்கும் பச்சைப்பூவே
விழி பேசும் வெண்ணிலாவே
பெண் : உயிர் வாடுது கவி பாடுது
வா வா அன்பே வா

ஆண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்
குழு : லக்கு லக்குத்தான்…

ஆண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்
குழு : சிக்கு சிக்குத்தான்

குழு : உடையில் நடக்குது கிங்பிஷர்
உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர்
பெண் : நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது
ஆண் : பொழுது கழிக்கணும் பேசித்தான்
பேச்சில் இருக்குது ஏசி தான்
உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

பெண் : பனித் தூங்கும் பச்சைப்பூவே
விழி பேசும் வெண்ணிலாவே
ஆண் : உயிர் வாடுது கவி பாடுது
வா வா அன்பே வா

பெண் : ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான்
ருக்கோட லுக்கு பட்டா
லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்

பெண் : கிக்குதான் கிக்குதான் கிக்குதான்
ருக்கோட கிக்கு வந்தா
சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here