Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pradeep Ranganathan

Male : Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu…

Male : Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta

Male : Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah

Male : Cute aana smile eh potu
Saachitalae
Kan jaada kaati enna
Kouthitalae
First ellam ozhunga ninnen
Ennaadi enna panna
Nidhaanam ippo illa
Kaalum tharayil nikkavilla

Male : Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae
Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae

Male : Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitale

Male : Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu…

Male : Verupana neram ellaam
Vazhka venam thonum
Nee mattum kudda
Irundhalae ellamae maarum

Male : Nejamana kiss eh venam
Kiss-u smiley podhum
Adha paathu paathu
Sirichipendi ovvoru naalum

Male : Appapo kovam varum
Un kooda sanda varum
Ichhunu onnu thandha
Ellamae maarum

Male : Yei naa unna therinjikiten
Unna full ah purinjikiten
Nee thappae pannunalum
Adha rasichikiten

Male : Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidavae maaten

Male : Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidave maaten
Tan tan tan

Male : Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta

Male : Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah

Male : Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu

Male : Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitalae

பாடகர் : யுவன் ஷாங்கர் ராஜா

இசை அமைப்பாளர்  : யுவன் ஷாங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதன்

ஆண் : டுடுடுடுடுடு ..(4)

ஆண் : ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

ஆண் : பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல

ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

ஆண் : டுடுடுடுடுடு ..(4)

ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு நாளும்

ஆண் : அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்

ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்
நீ தப்பே பண்ணுனாலும்
அத ரசிச்சிகிட்டேன்

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
டேன் டேன் டேன்

ஆண் : ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

ஆண் : பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

ஆண் : டுடுடுடுடுடு ..(4)

ஆண் : ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here