Singers : Sathya Prakash and Andrea Jeremiah

Music by : Ghibran

Female : Saadhi madhamenum
Vyathiyai pokkida
Soothiram sollidum saaramithu
Kaadhal enappadum ulaga marai ithu

Male : Saadhi madhamenum
Vyathiyai pokkida
Soothiram sollidum saaramithu
Kaadhal enappadum ulaga marai ithu ..uu..

Female : Andavar thottu aandivarai
Andum mella
Male : Aathalinalae kaadhal sei
Kadamai pola
Female : Maiyal seiyaamal
Uivathellaam uithaloo

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

Male : Maayam seiyum
Female : I feel it
Love it
Take me and fly away

Male : Mogam sollum
Female : Bring me
Hold me
Help me fly away

Male : Paarthidatha polakandru
Orakannil paarkum
Female : Pullarikkum paarvai munbu
Puvi eerppum thorkum

Male : Viragathinal thavithavargal
Vagutha nalvazhi
Female & Male : Vaarthaigal ila mozhi

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

Male : Paarvai kenja
Female : Say it
Know it
Love is in your eyes

Male : Thevai solla
Female : Believe it
See it
Need to my baby

Male : Kaala kaalamaga eriyum
Kaadhal jothi munnae
Female : Naalum kolum maarinaalum
Nadappathondru thaanae

Male : Unarvugalin kelvikellaam
Unmai bathilithu
Ulagu arinthathu ithu

Female : Saadhi madhamenum
Vyathiyai pokkida
Soothiram sollidum saaramithu
Kaadhal enappadum ulaga marai ithu..uu..

Male : Saadhi madhamenum
Vyathiyai pokkida
Soothiram sollidum saaramithu
Kaadhal enappadum ulaga marai ithu ..uu..

Male : Andavar thottu aandivarai
Andum mella
Aathalinalae kaadhal sei
Kadamai pola
Male & Female : Maiyal seiyaamal
Uivathellaam uithaloo

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

Chorus : Manathilagida ui ui
Maaran kanaaigalai ei ei
Kan kalanthu mei mei
Kaadhal seiyada

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

பெண் : ஆண்டவர் தொட்டு
ஆண்டிவரை அண்டும் மெல்ல
ஆண் : ஆதலினாலே காதல் செய்
கடமை போல
பெண் : மையல் செய்யாமல்
உய்வதெல்லாம் உய்யலோ

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

ஆண் : மாயம் செய்யும்
பெண் : ஐ பீல் இட்
ஐ லவ் இட்
டேக் மீ அண்ட் பிளை அவே

ஆண் : மோகம் சொல்லும்
பெண் : பிரிங் மீ
ஹோல்டு மீ
ஹெல்ப் மீ பிளை அவே

ஆண் : பார்த்திடாத போல கன்று
ஓரக்கண்ணில் பார்க்கும்
பெண் : புல்லரிக்கும் பார்வை முன்பு
புவி ஈர்ப்பும் தோற்கும்

ஆண் : விரகத்தினால்
தவித்தவர்கள் வகுத்த நல்வழி
பெண் மற்றும் ஆண் :

வார்த்தைகள்
இலா மொழி

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

ஆண் : பார்வை கெஞ்ச
பெண் : சே இட்
நோ இட்
லவ் இஸ் இன் யுவர் ஐஸ்

ஆண் : தேவை சொல்ல
பெண் : பிளிவ் இட்
சீ இட்
நீட் டு மை பேபி

ஆண் : கால காலமாக எரியும்
காதல் ஜோதி முன்னே
பெண் : நாளும் கோளும் மாறினாலும்
நடப்பதொன்று தானே

ஆண் : உணர்வுகளின் கேள்விக்கெல்லாம்
உண்மை பதில் இது
உலகு அறிந்தது இது

பெண் : சாதி மதமெனும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : சாதி மதமெனும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண் : ஆண்டவர் தொட்டு
ஆண்டிவரை அண்டும் மெல்ல
ஆதலினாலே காதல் செய்
கடமை போல
ஆண் மற்றும் பெண் : மையல் செய்யாமல்
உய்வதெல்லாம் உய்தலோ

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

குழு : மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here