Singers : S. A. Rajkumar and B. Jaya Kumar

Music Director : S. A. Rajkumar

Lyricist : B. Jaya Kumar

Male : Saathi saathi endru
Saavaduchathu pothum
Saathi illa samuthayam
Ippave inga venum
Aadhi manusan boomiyila
Endha saathiyil poranthan
Adha aaranju paathu solla
Evanda inga irukkan

Male : Intha saathi arasiyal
Namma naatuku venam
Endha saathi perumaiyum
Namma veetuku venam
Ayya anndayinnu
Evankaalaiyum sorinjida venam

Male : Saathi saathi endru
Saavaduchathu pothum
Saathi illa samuthayam
Ippave inga venum

Male : Eppa eparapa pa
Para pappara papara pa
Eppa eparapa pa
Para pappara papara pa
Eppa eparapa pa
Para pappara papara pa
Eppa eparapa pa
Para pappara papara pa

Male : Osanthavanum thalthavanum
Male : Porappil evanum illa
Male : Thaai vavutha vuttu
Kodiya aruthu
Male : Porapathu than pulla

Male : Kaadhalikira manasuku ellam
Saathi ethuvum illa
Unmai kaadhalula naadangal
Irupathuvum tholla
Kaadhaluku aayutham
Edukka koodathu
Ini aanava kolaigal
Ingu nadakka koodathu
Saathi thimiril pennin perumai
Aliya koodathu aliya koodathu

Male : Saathi saathi endru
Saavaduchathu pothum
Saathi illa samuthayam
Ippave inga venum

Male : ………………………..

Male : Aanda inam adimai inam
Parambaraigal illa
Kudi aachi seiyum sattathula
Yettra thaalvu illa
Ada ulagathuke arivu sonna
Nattil porantha pulla
Samathuvatha unaramal
Irupathuvum tholla
Yaathum oore endran
Yavarum kelir endran
Theemai nanmai ellam
Pirar thara vaaraa thendran
Saathi baetham illa naadu
Ondre vaalthidum endran

Male : Saathi saathi endru
Saavaduchathu pothum
Saathi illa samuthayam
Ippave inga venum
Aadhi manusan boomiyila
Endha saathiyil poranthan
Adha aaranju paathu solla
Evanda inga irukkan

Male : Intha saathi arasiyal
Namma naatuku venam
Endha saathi perumaiyum
Namma veetuku venam
Ayya anndayinnu
Evankaalaiyum sorinjida venam

பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் பி. ஜெயகுமார்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : பி. ஜெயகுமார்

ஆண் : சாதி சாதி சாதி என்று
சாவடிச்சது போதும்
சாதி இல்லா சமுதாயம்
இப்பவே இங்க வேணும்
ஆதி மனுஷன் பூமியில
எந்த சாதியில் பொறந்தான்
அத ஆராய்ஞ்சு பாத்து சொல்ல
எவன்டா இங்க இருக்கான்

ஆண் : இந்த சாதி அரசியல்
நம்ம நாட்டுக்கு வேணாம்
எந்த சாதி பெருமையும்
நம்ம வீட்டுக்கு வேணாம்
அய்யா ஆண்டையின்னு
எவன் காலையும் சொரிஞ்சிட வேணாம்

ஆண் : சாதி சாதி சாதி என்று
சாவடிச்சது போதும்
சாதி இல்லா சமுதாயம்
இப்பவே இங்க வேணும்

ஆண் : எப்ப எப்பரப பா
பர பப்பர பப்பர பா
எப்ப எப்பரப பா
பர பப்பர பப்பர பா
எப்ப எப்பரப பா
பர பப்பர பப்பர பா
எப்ப எப்பரப பா
பர பப்பர பப்பர பா

ஆண் : ஒசந்தவனும் தாழ்ந்தவனும்
ஆண் : பொறப்பில் எவனும் இல்ல
ஆண் : தாய் வவுத்துவுட்டு
கொடிய அறுத்து
ஆண் : பொறப்பதுதான் புள்ள

ஆண் : காதலிக்கிற மனசுக்கு எல்லாம்
சாதி எதுவும் இல்ல
உண்மை காதலுல நாடகங்கள்
இருப்பதுவும் தொல்ல
காதலுக்காக ஆயுதம்
எடுக்ககூடாது
இனி ஆணவ கொலைகள்
எங்கும் நடக்க கூடாது
சாதி திமிரில் பெண்ணின் பெருமை
அழிய கூடாது அழியகூடாது

ஆண் : சாதி சாதி சாதி என்று
சாவடிச்சது போதும்
சாதி இல்லா சமுதாயம்
இப்பவே இங்க வேணும்

ஆண் : ……………………………………

ஆண் : ஆண்ட இனம் அடிமை இனம்
பரம்பரைகள் இல்ல
குடி ஆச்சி செய்யும் சட்டத்துல
ஏற்ற தாழ்வு இல்ல

ஆண் : அட உலகத்துக்கே அறிவு சொன்ன
நாட்டில் பொறந்த புள்ள
சமத்துவத்த உணராமல்
இருப்பதுவும் தொல்ல
யாதும் ஊரே என்றான்
யாவரும் கேளிர் என்றான்
தீமை நன்மை எல்லாம்
பிறர் தர வாராதென்றான்
சாதி பேதம் இல்லா நாடு
ஒன்றே வாழ்த்திடு என்றான்

ஆண் : சாதி சாதி சாதி என்று
சாவடிச்சது போதும்
சாதி இல்லா சமுதாயம்
இப்பவே இங்க வேணும்
ஆதி மனுஷன் பூமியில
எந்த சாதியில் பொறந்தான்
அத ஆராய்ஞ்சு பாத்து சொல்ல
எவன்டா இங்க இருக்கான்

ஆண் : இந்த சாதி அரசியல்
நம்ம நாட்டுக்கு வேணாம்
எந்த சாதி பெருமையும்
நம்ம வீட்டுக்கு வேணாம்
அய்யா ஆண்டையின்னு
எவன் காலையும் சொரிஞ்சிட வேணாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here