Singers : Kamal Haasan, Yazin Nizar, Ranjith, T. S. Ayyappan and Ghibran

Music by : Ghibran

Lyrics by : Kamal Haasan

Male : Saagaavaram pol sogam undo
Kelaai mannaa
Chorus : Kelaai mannaa
Male : Theeraa kadhaiyai ketpaar undo
Kelaai manna
Chorus : Kelaai mannaa

Male : Kaniyar kaniththa kanakku padi
Naam kaanum ulagithu vatta paanthaam
Chorus : Vatta panthaam….oo….vatta panthaam…oohho…

Male : Vatta panthai vattamadikkum mattra panthum
Pogum maandae
Chorus : Pogum maandae…..oho…..pogum maandae….oohho…

Male : Maala oliyaam nyaayirum kooda
Mattror yugaththil pogum karinthae
Chorus : Yae….yae…yae…..

Male : Karinthu erinthum vediththa pinnum
Kodhikkum kuzhambil uyirgal mulaikkum

Male : Mulaiththum murinthum thulirkkum vaazhai
Than maranaththulae vittathu vithaiyae…ee….
Chorus : Kelaai mannaa…ohhoi

Male : Viththaiththidum mei pol
Oru uyirai uyirththu vilangum
En kavithai vilangum
Chorus : Kavithai vilangum

Male : Vizhungi thulangidum vamsam vaazha
Vaazhum naalil kadamai seiyya
Seiyyul pol oru kadhal vendum
Chorus : Kadhal vendum
Male : Seiyyul pol oru
Chorus : Kadhal vendum….oohho….

Male : Vendiyathellaam vaaiththa oruvan
Saavaiyum vendi seththa kadhaigal aayiram undu
Chorus : Kelaai mannaa….ooo….
Male : Oo…..oo….kelaai mannaa…..

பாடகர்கள் : கமல்ஹாசன், யாசின் நிசார், ரஞ்சித்,

டி. எஸ். ஐயப்பன் மற்றும் ஜிப்ரான்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : கமல்ஹாசன்

ஆண் : சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா
ஆண் : தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா

ஆண் : கணியர் கணித்த கணக்கு படி நாம்
காணும் உலகிது வட்ட பந்தாம்
குழு : வட்ட பந்தாம்…..ஓ…..வட்ட பந்தாம்…..ஓஹ்ஹோ….

ஆண் : வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும்
போகும் மாண்டே
குழு : போகும் மாண்டே…..ஓஹோ…..போகும் மாண்டே…..ஓஹ்ஹோ….

ஆண் : மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே….
குழு : ஏ…..ஏ…….ஏ…….

ஆண் : கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்

ஆண் : முளைத்தும் முறிந்தும் துளிர்க்கும் வாழை
தன் மரணத்துள்ளே விட்டது விதையே….ஈ….
குழு : கேளாய் மன்னா….ஓஹ்ஹோய்

ஆண் : விதைத்திடும் மெய் போல்
ஒரு உயிரை உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
குழு : கவிதை விளங்கும்

ஆண் : விழுங்கி துலங்கிடும் வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்
குழு : காதல் வேண்டும்
ஆண் : செய்யுள் போல் ஒரு
குழு : காதல் வேண்டும்……ஓஹ்ஹோ…..

ஆண் : வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு
குழு : கேளாய் மன்னா….ஓஒ…..
ஆண் : ஓ…..ஓ….கேளாய் மன்னா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here