Singers : Abhay Jodhpurkar and Shweta Mohan

Music by : Nivas K Prasanna

Lyrics by : Ku Karthik

Male : Adadaa en saalai oram
Azhagai ponadhae
Dhisai yavum ennai paarthu
Thalai aatudhae

Male : Udaiyaamal endhan vaanam
Thuyalagi ponadhae
Tharai meedhu minnal
Thondrudhae

Male : Pozhiyadha thooral endhan
Nadu nenjil thoorudhae
Mudiyaatha inbam vandhu
Uyirodu oonjal katti aadudhaen

Male : Saagiren saagiren
Saagiren saagiren…aaa
Saagiren…Naan saagiren

Male : Azhagiya vaanam neethane
Nodigalil pootha poo thaane
Neethane.. neethane..neethane

Female : Ularaadha yeakam ondru
Urangaamal vaadudhae
Moochodu mutkal paayudhae

Female : Oru kopai anbai theadi
Siru nenjam yeangudhae
Kanneril kaalgal ointhadhae

Female : Oru pennmai konda aasai
Karanthodi ponadhee
Mounathi oosai kooda
Manasukul koochal potu kolludhae

Female : Saagiren saagiren
Saagiren saagiren
Saagiren..Naan saagiren

Male : Azhagiya vaanam neethane
Nodigalil pootha poo thaane
Neethane …neethane..neethane..

பாடகர்கள் : அபய் ஜோத்புர்க்கார் மற்றும் ஸ்வேத்தா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : அடடா என் சாலை ஓரம்
அழகாய் போனதே
திசை யாவும் என்னை பார்த்து
தலை ஆட்டுதே

ஆண் : உடையாமல் எந்தன் வானம்
துயலாகி போனதே
தரை மீது மின்னல்
தோன்றுதே

ஆண் : பொழியாத தூரல் எந்தன்
நடு நெஞ்சில் தூறுதே
முடியாத இன்பம் வந்து
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே

ஆண் : சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்..ஆஆ
சாகிறேன்
நான் சாகிறேன்

ஆண் : அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே

பெண் : உளராத ஏக்கம் ஒன்று
உறங்காமல் வாடுதே
மூச்சோடு முட்கள் பாயுதே

பெண் : ஒரு கோப்பை அன்பை தேடி
சிறு நெஞ்சம் ஏங்குதே
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே

பெண் : ஒரு பெண்மை கொண்ட ஆசை
கரைந்தோடி போனதே
மௌனத்தின் ஓசை கூட
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே

பெண் : சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன்
நான் சாகிறேன்

ஆண் : அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here