Singers : Ilayaraja and Chorus

Music by : Ilayaraja

Male : Haa…aaa…haaa….aaa…
Haaa….aaa..haaa…aaa..
Haa..aa…aa…haaa…aaa….aaa…

Male : Saamiyaaraa ponavanukku
Samsaara nenappedhukku
Samsaariyaa vaazhbavanukku
Sanniyaasa nenappedhukku
Aahaa ikkaraikku thaan
Andha akkara pacha
Ada akkaraikku ikkara pacha
Naama inga irndhaa
Adhu anga izhukkum
Ada engaeyumae yedhum illa daa

Chorus : Hae hae
Saamiyaaraa ponavanukku
Samsaara nenappedhukku
Samsaariyaa vaazhbavanukku
Sanniyaasa nenappedhukku

Male : Vaazha nenaikkum manushanukku
Saavu oru kadaisi ella
Saaga nenachaa adhu kaiyila illa
Indha vaazhkkaiyla ethana tholla

Male : Vaazha nenaikkum manushanukku
Saavu oru kadaisi ella
Chorus : Haan haa…aaaa aan
Male : Saaga nenachaa adhu kaiyila illa
Indha vaazhkkaiyla ethana tholla
Chorus : Haan haa…aaaa aan

Male : Aathangarai oram
Nee mudhalil kulikkum thanni
Adutha mora ponaa
Adhu vera pudhu thanni
Porandhu porandhu saagum
Adhu sethu sethu pozhaikkum
Dhenamum dhenamum nadanthum
Idhu marandhu marandhu pogum
Indha olagathilae vaazhvadhilae
Artham illa daa

Chorus : Hae hae
Saamiyaaraa ponavanukku
Samsaara nenappedhukku
Male : Hae hae
Chorus : Samsaariyaa vaazhbavanukku
Sanniyaasa nenappedhukku
Male : Hoi hoi

Male : Enna thirutha onna thirutha
Ethana per porandhu vandhaan
Thathuvangala ezhudhi vechu
Ada vittu vittu odi maranjaan

Male : Enna thirutha onna thirutha
Ethana per porandhu vandhaan
Chorus : Haan haa…aaaa aan
Male : Thathuvangala ezhudhi vechu
Ada vittu vittu odi maranjaan
Chorus : Haan haa…aaaa aan

Male : Muzhichirukkum vaazhkka
Oru kanava pola thambi
Idhil thookkathilae sorgam
Adhu enga varum ambi

Male : Urutti urutti paaru
Idhu naai kaiyil thaengaa
Uzhudhu payira podu
Idhu paara nelathu poongaa
Adhil uzhuvadhilae azhuvadhilae
Artham illa daa

Chorus : Hae hae
Saamiyaaraa ponavanukku
Samsaara nenappedhukku
Male : Hae hae
Chorus : Samsaariyaa vaazhbavanukku
Sanniyaasa nenappedhukku

Male : Aahaa ikkaraikku thaan
Andha akkara pacha
Ada akkaraikku ikkara pacha
Naama inga irndhaa
Adhu anga izhukkum
Ada engaeyumae yedhum illa daa

Chorus : Hae hae
Male : Saamiyaaraa ponavanukku
Samsaara nenappedhukku
Chorus : Hae hae
Male : Samsaariyaa vaazhbavanukku
Sanniyaasa nenappedhukku

Chorus : Hae hae
Saamiyaaraa ponavanukku
Male : Hoi
Chorus : Samsaara nenappedhukku
Male : Hae hae
Chorus : Samsaariyaa vaazhbavanukku
Male : Hoi hoi
Chorus : Sanniyaasa nenappedhukku
Male : Hoi hoi hae

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆ…..ஆஅ….ஆஅ…..

ஆண் : சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு

ஆண் : ஆஹா இக்கரைக்குத்தான்
அந்த அக்கரை பச்சை
அட அக்கரைக்கு இக்கரை பச்சை

ஆண் : நாம இங்க இருந்தா
அது அங்க இழுக்கும்
அட எங்கேயுமே ஏதும் இல்லடா

குழு : ஹே ஹே……
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு
சாவு ஒரு கடைசியல்ல…ஆ…
சாக நெனச்சா அது கையில இல்லை
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு
சாவு ஒரு கடைசியல்ல
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : சாக நெனச்சா அது கையில இல்லை
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஆத்தங்கரை ஓரம் நீ
முதலில் குளிக்கும் தண்ணி
அடுத்த மொற போனா அது
வேற புதுத் தண்ணி

ஆண் : பொறந்து பொறந்து சாகும்
அது செத்து செத்து பொழைக்கும்
தெனமும் தெனமும் நடந்தும்
இது மறந்து மறந்து போகும்
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே
அர்த்தம் இல்லடா

குழு : ஹே ஹே……
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த
எத்தனை பேர் பொறந்து வந்தான்
தத்துவங்கள எழுதி வெச்சு
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த
எத்தனை பேர் பொறந்து வந்தான்
குழு : ஆஅ ஹா ஹா ஹா
தத்துவங்கள எழுதி வெச்சு
ஆண் : அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்
குழு : ஆஅ ஹா ஹா ஹா

ஆண் : முழிச்சிருக்கும் வாழ்க்க
ஒரு கனவப் போல தம்பி
இதில் தூக்கத்திலே சொர்க்கம்
அது எங்க வரும் அம்பி

ஆண் : உருட்டி உருட்டிப் பாரு
இது நாய் கையில் தேங்கா
உழுது பயிரப் போடு
இது பாறை நெலத்துப் பூங்கா
அதில் உழுவதிலே அழுவதிலே
அர்த்தம் இல்லடா

குழு : ஹே ஹே……
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு

ஆண் : ஆஹா இக்கரைக்குத்தான்
அந்த அக்கரை பச்சை
அட அக்கரைக்கு இக்கரை பச்சை

ஆண் : நாம இங்க இருந்தா
அது அங்க இழுக்கும்
அட எங்கேயுமே ஏதும் இல்லடா

குழு : ஹே ஹே……
ஆண் : சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
குழு : ஹேய் ஹேய்

குழு : ஹே ஹே……
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஆண் : ஹேய் ஹோய் ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here