Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Saamiyilum… saami idhu…
Saamiyilum saami idhu oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami

Female : Saamiyilum saami idhu
Oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami

Female : Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa

Chorus : Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa

Chorus : Bumchikku bumchikku
Bumchikku bum bum

Female : Boomiyaiyae paarthirukkum
Pudavaiyinnaa nadu nadungum
Boomiyaiyae paarthirukkum
Pudavaiyinnaa nadu nadungum
Sirikka chonnaa kaasu ketkkum seemai chaami
Endha seedhaikko ivar oru naal raamasaami

Female : Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa

Chorus : Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa

Female : Kadharumadi kai pidichaa
Padharumadi kannadichaa
Kadharumadi kai pidichaa
Padharumadi
Ponnaga porakkaliyae ponnu chaami
Kaadhal bodhai vandhaa
Enna seiyum chinna chaami

Female : Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa

Chorus : Sambo sangara mahadhevaa
Female : Mahadhevaa
Chorus : Saamba sadhaasiva gurudhevaa
Female : Gurudhevaa

Female : Rasa maammaammaa grae gagagagasaa
Rasaraerae maammammaa paa

Female : Maalaiyittu thaaliyittu
Manaiviyinnu oruthi vandhaa
Maalaiyittu thaaliyittu
Manaiviyinnu oruthi vandhaa
Ennaanum ketkka maattaar ezhai chaami

Chorus : Aiyo paavam…

Female : Avalai yereduthum paarkka maattaar
Kozhai chaami

Female : Ooruni karaiyil irukkura saami
Okkaandha padiyae rasikkira saami

Chorus : Hoi hoi hoi hoi

Female : Ooruni karaiyil irukkura saami
Okkaandha padiyae rasikkira saami
Kalyaanatha verukkura saami endha chaami
Kalyaanatha verukkura saami endha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami

Chorus : Saamiyilum saami idhu oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami

Female & Chorus : {Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa} (4)

Female : Harahara mahaadhevaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சாமியிலும்…..சாமியிது
சாமியிலும்…..சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி

பெண் : சாமியிலும்…..சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி

பெண் : சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா

குழு : சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா

குழு : பம்சிக்கு பம்சிக்கு
பம்சிக்கு பம் பம்

பெண் : பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி
எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி

பெண் : சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா

குழு : சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா

பெண் : கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி கண்ணடிச்சா
கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி
பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி
காதல் போதை வந்தா
என்ன செய்யும் சின்னசாமி

பெண் : சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா

குழு : சம்போ சங்கர மகதேவா
பெண் : மகாதேவா
குழு : சாம்ப சதாசிவ குருதேவா
பெண் : குருதேவா

பெண் : ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா
ரசரேரே மாம்மாம்மா பா

பெண் : மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி

குழு : ஐயோ பாவம்…..

பெண் : அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்
கோழைச்சாமி

குழு : ஹஹஹஹா……

பெண் : ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
குழு : ……………………………..

பெண் : ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி

குழு : சாமியிலும்…..சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி

பெண் மற்றும் குழு : {சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா} (4)

பெண் : ஹர ஹர மகாதேவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here