Singers : Chidambaram Sivakumar, Poosari and Chorus

Music by : Yuvan Shankar Raja

Male : Saami varuguthu
Kaadhal saami varuguthu
Naan ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Chorus : Saami varuguthu
Kaadhal saami varuguthu
Nee ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Male : Aadi varuguthu
Azhagaa aadi varuguthu
Chorus : Aadi varuguthu
Azhagaa aadi varuguthu
Male : En nenchukkulla
Avalu kuttha odivaruguthu

Chorus : Saami varuguthu
Kaadhal saami varuguthu
Nee ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Male : Manchal nira aadaikatti
Odi varuguthu
Lightu manchal nira aadaikatti
Odi varuguthu

Chorus : Manchal nira aadaikatti
Odi varuguthu

Male : Ye matthavana vittu
Ennai naadi varuguthu
Chorus : Ye matthavana vittu
Ennai naadi varuguthu

Male : Konchi konchi ennai ippo
Sutthi varuguthu
Chorus : Konchi konchi unnai ippo
Sutthi varuguthu

Male : Kungumattha vaikka oru
Netthi varuguthu
Naan kungumattha vaikka oru
Netthi varuguthu

Chorus : Saami varuguthu
Kaadhal saami varuguthu
Nee ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Male : Ul nenjil undiyalaai
Aada varuguthu
Chorus : Ul nenjil undiyalaai
Aada varuguthu

Male : Ada unnudaiya sillaraiyaai
Poda varuguthu
Chorus : Ada unnudaiya sillaraiyaai
Poda varuguthu

Male : Kannu rendum kaavadiyaai
Thookki varuguthu
Chorus : Ada kannu rendum kaavadiyaai
Thookki varuguthu

Male : Pona jenma puniyyatthil
Baakki varuguthu
En pona jenma puniyyatthil
Baakki varuguthu

Chorus : Saami varuguthu
Kaadhal saami varuguthu
Nee ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Male : Kaadhalukku kai kodukka
Paavam varuguthu
Kaadhalukku kai kodukka
Paavam varuguthu

Male : Naan koolootthi kondaada
Kaalam varuguthu
Chorus : Nee koolootthi kondaada
Kaalam varuguthu

Male : Thaeru varuguthu thanga
Thaeru varuguthu
Chorus : Thaeru varuguthu thanga
Thaeru varuguthu

Male : Thaeru mela thevarellaam
Yeri varuguthu
Antha thaeru mela thevarellaam
Yeri varuguthu

Chorus : {Jothi varuguthu
Kaadhal jothi varuguthu
Male : Aval ennoda paathiyennu
Sethi varuguthu} (2)

Chorus : Saami varuguthu
Kaadhal saami varuguthu

Male : Naan ketkkaatha varamellaam
Kodukka varuguthu
Naan ketkkaatha varamellaam
Kodukka varuguthu

Chorus : Nee ketkkaatha varamellaam
Kodukka varuguthu

 

பாடகர்கள் : சிதம்பரம் சிவகுமார், பூசாரி, குழு

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
குழு : ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
ஆண் : என் நெஞ்சுக்குள்ள
அவலு குத்த ஓடிவருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது லைட்டு
மஞ்சள் நிற ஆடைக்கட்டி
ஓடி வருகுது

குழு : மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது

ஆண் : ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது
குழு : ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது

ஆண் : கொஞ்சி கொஞ்சி
என்னை இப்போ சுத்தி
வருகுது
குழு : கொஞ்சி கொஞ்சி
உன்னை இப்போ சுத்தி
வருகுது

ஆண் : குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி
வருகுது நான் குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது
குழு : உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது

ஆண் : அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது
குழு : அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது

ஆண் : கண்ணு ரெண்டும்
காவடியை தூக்கி
வருகுது
குழு : அட கண்ணு
ரெண்டும் காவடியை
தூக்கிவருகுது

ஆண் : போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது என் போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண் : காதலுக்கு கை
கொடுக்க பாவம் வருகுது
காதலுக்கு கைகொடுக்க
பாவம் வருகுது

ஆண் : நான் கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது
குழு : நீ கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது

ஆண் : தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது
குழு : தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது

ஆண் : தேரு மேல
தேவரெல்லாம் ஏறி
வருகுது அந்த தேரு
மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது

குழு : { ஜோதி வருகுது
காதல் ஜோதி வருகுது
ஆண் : அவள் என்னோட
பாதியின்னு சேதி வருகுது } (2)

குழு : சாமி வருகுது
காதல் சாமி வருகுது

ஆண் : நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது

குழு : நீ கேட்காத
வரமெல்லாம்
கொடுக்க வருகுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here