Singer : Sid Sriram

Music by : D. Imman

Lyrics by : Lalith Anand

Male : Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha

Male : Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo

Male : Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha

Male : Sangili karuppu maniyosa
Othayil asanju kadha pesa
Oor manakkum karikozhambu Padaiyaldhaandi

Male : Nandhiya adakki
Neethaandi
Mundhiyil mudinja aathaadi
Vidivilakka udan varuven
Unakkaandi

Male : Mullu pudhar oram
Pullil iru naagam
Pinni pinanjaadum
Minnal iravil

Male : Latcham pulli potta
Natchathira kolam
Nalliravil paathen
Pennin uruvil

Male : Adi mayithoga theendal dhaan
En mayile un koondal dhaan
Thotta sinungi chediyae

Male : Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha

Male : Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : டி . இமான்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

ஆண் : சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி

ஆண் : முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில்

ஆண் : லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில்

ஆண் : அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here