Singers : Udit Narayan and Malathy Lakshman

Music by : Srikanth Deva

Lyrics by : Kalaikumar

Female : Saappida vaadaa
Ennai saappida vaadaa
Un aasai theera ennai neeyum
Saappida vaadaa

Female : Saappida vaadaa
Ennai saappida vaadaa
Un aasai theera ennai neeyum
Saappida vaadaa

Male : Saapida vaadi
Unnai saapida vaadi
En istapadi unnai naanum
Saapida vaadi

Female : Hae moonu velai
Panthi vaikkattaa
Mookku pudikka
Thinga vaikkattaa

Male : Moochchu mutta
Thanni kaattattaa
Mudinja pirakum
Innum ketkattaa

Female : Odhattil odhatta
Otta vaikkattaa
Unnakku naanae
Ennei ooththattaa

Male : Inippu kadaiyaa
Unnai parkkattaa
Inikka inikka
Puttu puttu thingattaa

Male : Hoi saapida vaadi
Unnai saapida vaadi
En istapadi unnai naanum
Saapida vaadi

Male : Haei ooththukkuli vennai
Unnai kaiyaal thodattaa
Muththa theeyil pottu
Unnai neiyyaa maaththattaa

Female : Naan kaattattaa
Ada nallaa kaattattaa
Manasuthaan naanum kaattattaa

Male : Naan paarkkattaa
Adi nallaa paarkkattaa
Manasula ennai paarkkattaa

Female : Alambu un alambu
Adhu romba pudikkumdaa
Ada halwa thundu ennai
Nee ippa muzhunguudaa

Male : Thazhumbum un azhaga
Naan rasichchu paarkkataa
Adi varambu athai thaandi
Naan ellai meerattaa

Female : Ekku thappaa
Ennai thodaendaa
Thappu ellaam
Panna vaayaendaa

Male : Hae vaadi uppu moottai
Unnai thookkattaa
Oodu katti aattam
Onnu podattaa

Female : Saappida vaadaa
Ennai saappida vaadaa
Un aasai theera ennai neeyum
Saappida vaadaa

Male : Saapida vaadi
Unnai saapida vaadi
En istapadi unnai naanum
Saapida vaadi ha oho

Chorus : Ho oo…ho….oo….ho….ooo….
Chummaa saappida vaanga
Amma kooppiduraanga
Pudhu maappillaipol
Nikkirathu podhunga

Chorus : Chummaa saappida vaanga
Amma kooppiduraanga
Pudhu maappillaipol
Nikkirathu podhunga

Male : Sukku nooraa aadai ellaam
Kizhichchu podattaa
Akku veraa aani veraa
Unnai aakkataa

Female : Naan kodukkattaa
Oru ummaa kodukattaa
Unakku naan chumma kodukattaa

Male : Naan konjattaa
Unnai konjam konjattaa
Konji naan panjaa pikkattaa

Female : Padhara nee padhara
Naan potti vaikkattaa
Haeri thimira nee thimira
Unnai pootti vaikkattaa

Male : Alara nee alara
Naan aatti vaikkattaa
Haei mirala nee mirala
Unnai puratti edukkattaa

Female : Attakaasam
Panna vaayaendaa
Vishvaroobam neeyum kaattaendaa

Male : Yae podu kaattu thanamaa
Mutti thallattaa
Kaayakalabam muththam onnu tharattaa

Female : Saappida vaadaa
Ennai saappida vaadaa
Un aasai theera ennai neeyum
Saappida vaadaa

Male : Saapida vaadi
Unnai saapida vaadi
En istapadi unnai naanum
Saapida vaadi

Female : Hae moonu velai
Panthi vaikkattaa
Mookku pudikka
Thinga vaikkattaa maamoi

Male : Moochchu mutta
Thanni kaattattaa
Mudinja pirakum
Innum ketkattaa

Female : Odhattil odhatta
Otta vaikkattaa
Unnakku naanae
Ennei ooththattaa

Male : Inippu kadaiyaa
Unnai parkkattaa
Inikka inikka
Puttu puttu thingattaa

Chorus : Chummaa saappida vaanga….

பாடகர்கள் : உதித் நாராயாணன் மற்றும் மாலதி லக்ஷ்மணன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : கலைக்குமார்

பெண் : சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா

பெண் : சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா

ஆண் : சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி

பெண் : ஹே மூனு வேளை
பந்தி வைக்கட்டா
மூக்கு புடிக்க
திங்க வைக்கட்டா…..

ஆண் : மூச்சு முட்ட
தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறகும்
இன்னும் கேட்கட்டா

பெண் : ஒதட்டில் ஒதட்ட
ஒட்ட வைக்கட்டா
உனக்கு நானே
எண்ணெய் ஊத்தட்டா

ஆண் : இனிப்பு கடையா
உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க
புட்டு புட்டு திங்கட்டா

பெண் : சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா

ஆண் : ஹோய் சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி

ஆண் : ஹேய் ஊத்துக்குளி வெண்ணை
உன்னை கையால் தொடட்டா
முத்த தீயில் போட்டு
உன்னை நெய்யா மாத்தட்டா

பெண் : நான் காட்டட்டா
அட நல்லா காட்டட்டா
மனசு தான் நானும் காட்டட்டா

ஆண் : நான் பார்க்கட்டா
அடி நல்லா பார்க்கட்டா
மனசுல என்னை பார்க்கட்டா

பெண் : அலம்பு உன் அலம்பு
அது ரொம்ப புடிக்கும்டா
அட அல்வா துண்டு என்னை
நீ இப்ப முழுங்குடா

ஆண் : தழும்பும் உன் அழக
நான் ரசிச்சு பார்க்கட்டா
அடி வரம்பு அதை தாண்டி
நான் எல்லை மீறட்டா

பெண் : எக்கு தப்பா
என்னை தொடேன்டா
தப்பு எல்லாம்
பண்ண வாயேன்டா

ஆண் : ஹே வாடி உப்பு மூட்டை
உன்னை தூக்கட்டா
ஊடு கட்டி ஆட்டம்
ஒன்னு போடட்டடா

பெண் : சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா

ஆண் : சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி ஹ ஓஹோ

குழு : ஹோ ஓ…ஹோ….ஓ,,,,ஹோ….ஓஒ…..
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோல்
நிக்கிறது போதுங்க

குழு : சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோல்
நிக்கிறது போதுங்க
சும்மா சாப்பிட வாங்க

ஆண் : சுக்கு நூறா ஆடை எல்லாம்
கிழிச்சு போடட்டா
அக்கு வேரா ஆணி வேரா
உன்னை ஆக்கட்டா

பெண் : நான் கொடுக்கட்டா
ஒரு உம்மா கொடுக்கட்டா
உனக்கு நான் சும்மா கொடுக்கட்டா

ஆண் : நான் கொஞ்சட்டா
உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா
கொஞ்சி நான் பஞ்சா பிக்கட்டா

பெண் : பதற நீ பதற
நான் போட்டி வைக்கட்டா
ஹேய் திமிர நீ திமிர
உன்னை பூட்டி வைக்கட்டா

ஆண் : அலற நீ அலற
நான் ஆட்டி வைக்கட்டா
ஹேய் மிரள நீ மிரள
உன்னை புரட்டி எடுக்கட்டா

பெண் : அட்டகாசம்
பண்ண வாயேன்டா
விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா

ஆண் : ஏ போடு காட்டு தனமா
முட்டி தள்ளட்டா
காயகலபம் முத்தம் ஒன்னு தரட்டா

பெண் : சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட்ட வாடா

ஆண் : சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி

பெண் : ஹே மூனு வேளை
பந்தி வைக்கட்டா
மூக்கு புடிக்க
திங்க வைக்கட்டா மாமோய்

ஆண் : மூச்சு முட்ட
தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறகும்
இன்னும் கேட்கட்டா

பெண் : ஒதட்டில் ஒதட்ட
ஒட்ட வைக்கட்டா
உனக்கு நானே
எண்ணெய் ஊத்தட்டா

ஆண் : இனிப்பு கடையா
உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க
புட்டு புட்டு திங்கட்டா

குழு : சும்மா சாப்பிட வாங்க…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here