Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam
Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam
Ada aaththaalae kulir kaaththaalae
Devi pooththaalae thedi vanthaalae…

Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Female : Megaththathaan kanduvittaa
Mayilukkuththaan kondaattamaam
Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam

Male : Thegaththathaan kanduvittaa
Manasukkuththaan thindaattamaam
Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa

Female : Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae
Thalaikku yaerum viragathaabam….ho…hoi
Valachchu potta aada maman nee hoi
Male : Haa…haa….haa….haan….

Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Male : Chola iva meni pattu
Sottu sottaa thanni pattu
Nananju kidakkirathae nadukkam edukkirathae

Female : Sulliyaththaan paththa vachchaa
Soottaiyumthaan yaaeththikkalaam
Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan

Male : Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu
Veettu paadam padikka venum naanae
Vittu koduththu udhava venum neeyae
Female : Yae….yae…yae….hae

Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Female : Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam
Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam
Male : Ada aaththaalae kulir kaaththaalae
Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே………

பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

பெண் : மேகத்ததான் கண்டுவிட்டா
மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்
தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம்

ஆண் : தேகத்த தான் கண்டுவிட்டா
மனசுக்குத்தான் திண்டாட்டமாம்
தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா

பெண் : உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே
தலைக்கு ஏறும் விரகதாபம்…..ஹோ…..ஹோய்
வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய்
ஆண் : ஹா….ஹா…..ஹா…..ஹான்……..

பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

ஆண் : சோள இவ மேனி பட்டு
சொட்டுசொட்டா தண்ணி பட்டு
நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே

பெண் : சுள்ளியத்தான் பத்த வச்சா
சூட்டையும் தான் ஏத்திக்கலாம்
காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான்

ஆண் : மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது
வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே
விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே
பெண் : ஏ…..ஏ…..ஏ…..ஹே……

ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்….
பெண் : ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
ஆண் : அட ஆத்தாளே……குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே ஹே ஹே……தேடி வந்தாளே………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here