Singers : E. S. Ramraj and H. Priya
Music by : E. S. Ramraj
Male : ………………
Male : Saara paamba pola
Yae saada kattura aala
Adi sala salakara maela
Naan suthuren thanaala
Saami vandhadhu pola
Ada aada vaikira aala
Adi yaendi intha vaelai
Naan suthuren pinnaala
Female : En kannaala pesa
Ada odambellam koosa
Ini poo pookkum aasai
Athu ellaam unnaala
Kalavaani vaasam
Ini enna suthi veesum
Ada thalagaani pesum
Enakku onnum theriyala
Male : Vaadi chella kirukki
Nenjukulla vachchaen unna urukki
Vayasa kootti perukki
Kuthikiten usura noolaa narukki
Male : Saara paamba pola
Yae saada kattura aala
Adi sala salakara maela
Naan suthuren thannaala
Saami vandhadhu pola
Ada aada vaikira aala
Adi yaendi intha vaelai
Naan suthuren pinnaala
Male : Manasukulla unna nattu vachchaen
Pooththu kaachu kulungura nee
Aaththaa valaththa kozhi kunja pola
Paasathaala kothuradi nee
Male : Ullankaal raekaiyaa ottikidavaa
Unnoda satta pola kattikidavaa
Un pera nenju mela vettikidvaa
Unnakaga enna naane thittkidavaa
Male : Yae ennakketha vaetukaari
Azhagaana sandakaari
Vaadi vaadi vaadi
Mulusaathaan unna thaadi
Male : Saara paambu pola
Yae saada kattura aala
Adi sala salakara maela
Naan suthuren thannaala
Saami vandhadhu pola
Ada aada vaikira aala
Adi yaendi intha vaelai
Naan suthuren pinnaala
Male : Adi nee usurae
Usurae usurae
Male : Kaanaam ponaen
Kandedutha neethaan
Idhula edhukku panjayathuthaan
Manasukulla maaligaiyae irukku
Oora thaandi vaadi ullathaan
Female : Varendaa raathiriyil poothu kidaku
Maelaada meesaikkuthan kaathu kidakku
Yaar enna sonaalum naanthan unnaku
Oor enna sonaalum neethan ennaku
Male : Yae jaathagatha maathi putten
Ooru sanam uchchi kotta
Vaaren vaaren vaaren
Unnaku naan thaali katta
Male : Saara paambu pola
Yae saada kattura aala
Adi sala salakara maela
Naan suthuren thannaala
Saami vandhadhu pola
Ada aada vaikira aala
Adi yaendi intha vaelai
Naan suthuren pinnaala
Female : En kannaala pesa
Ada odambellam koosa
Ini poo pokkum aasai
Athu ellaam unnala
Kalavaani vaasam
Ini ena suthi veesum
Ada thalagaani pesum
Enakku onnum theriyala
Male : Theeyaa yaendi siricha
Rathiriyil usura neyum erichcha
Paaya neeyae virichcha
Pattunuthaan pasiya moodi maraichcha…
பாடகர்கள் : இ. எஸ். ராம்ராஜ் மற்றும் ஹச். பிரியா
இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்
ஆண் : ………………….
ஆண் : சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால
பெண் : என் கண்ணால பேச
அட ஒடம்பெல்லாம் கூச
இனி பூ பூக்கும் ஆசை
அது எல்லாம் உன்னால
களவாணி வாசம்
இனி என்ன சுத்தி வீசும்
அட தலகாணி பேசும்
எனக்கு ஒன்னும் தெரியல
ஆண் : வாடி செல்ல கிறுக்கி
நெஞ்சுக்குள்ள வச்சேன் உன்ன உருக்கி
வயச கூட்டி பெருக்கி
குத்திகிட்டேன் உசுர நூலா நறுக்கி
ஆண் : சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால….
ஆண் : மனசுக்குள்ள உன்ன நட்டு வச்சேன்
பூத்து காச்சு குலுங்குற நீ
ஆத்தா வளத்த கோழி குஞ்ச போல
பாசத்தால கொத்துறடி நீ
ஆண் : உள்ளங்கால் ரேகையா ஒட்டிக்கிடவா
உன்னோட சட்ட போல கட்டிக்கிடவா
உன் பேர நெஞ்சு மேல வெட்டிக்கிடவா
உனக்காக என்ன நானே திட்டிக்கிடவா
ஆண் : ஏ எனக்கேத்த வேட்டுகாரி
அழகான சண்டகாரி
வாடி வாடி வாடி
முழுசாதான் உன்ன தாடி
ஆண் : சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால
ஆண் : அடி நீ உசுரே
உசுரே உசுரே
ஆண் : காணாம் போனேன்
கண்டெடுத்த நீதான்
இதுல எதுக்கு பஞ்சாயத்துதான்
மனசுக்குள்ள மாளிகையே இருக்கு
ஊர தாண்டி வாடி உள்ளதான்
பெண் : வாரேன்டா ராத்திரியில் பூத்து கிடக்கு
மேலாட மீசைக்குத்தான் காத்து கிடக்கு
யார் என்ன சொன்னாலும் நான்தான் உனக்கு
ஊர் என்ன சொன்னாலும் நீதான் எனக்கு
ஆண் : ஏ ஜாதகத்த மாத்திபுட்டேன்
ஊரு சனம் உச்சி கொட்ட
வாரேன் வாரேன் வாரேன்
உனக்கு நான் தாலி கட்ட
ஆண் : சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால
பெண் : என் கண்ணால பேச
அட ஒடம்பெல்லாம் கூச
இனி பூ பூக்கும் ஆசை
அது எல்லாம் உன்னால
களவாணி வாசம்
இனி என்ன சுத்தி வீசும்
அட தலகாணி பேசும்
எனக்கு ஒன்னும் தெரியல
ஆண் : தீயா ஏன்டி சிரிச்ச
ராத்திரியில் உசுர நீயும் எரிச்ச
பாய நீயே விரிச்ச
பட்டுனுதான் பசிய மூடி மறைச்ச