Singer : Rahul Nambiar

Music by : S. S. Thaman

Male : Ye julla julla julla julla hak…
Ye julla julla julla julla hak…

Male : Ye para para para mela para
Parparppa thaavi para
Paravasama koovi para
Saarah saarah….

Male : Latchiyatha vellum vara
Nambikathan nammaku yera
Thalaya mothi vaanam thera
Saarah saarah…

Male : Soodaana vervaikku boomiyila
Eedaga sollida yedhumilla..
Pooraadi meleri vandhavanga
Noorodu noothonna aanathilla..

Male : Saarah saarah…saarah saarah…
Vetri varuthu saarah saarah..
Saarah saarah…saarah saarah…
Vegam yethu saarah saarah..

Male : Ye julla julla julla julla hak…
Ohooo..hoooo..hoooo…hooooo..saraaah..

Male : Mullaga neelum un mookazhagu
Pathaalae aasai varum..
Vellaavi pollula melazhagu
Ullura bothai tharum…

Male : Minsara sottaga
Kannu rendu..
Mc rennett cakekaga meni undu
Unnodu vandhalae
En ennam ederum
Munneru vegam kondu..

Male : Saarah saarah…saarah saarah…
Vetri varuthu saarah saarah..
Saarah saarah…saarah saarah…
Vegam yethu saarah saarah..

Male : Ohooo..hoooo..hoooo…hooooo..
Ohooo..hoooo..hoooo…hooooo..

Male : Nillama kollama velai sencha
Sollama vetri varum..
Mullodum kallodum poradithan.
Vellamai veedu varum..

Male : Neethaanae akkaala anjal thora
Vaanamthan eppodhum unthan thara..
Undivil kallaga valluvan sollaga
Sara nee mela para…

Male : Saarah saarah…saarah saarah…
Vetri varuthu saarah saarah..
Saarah saarah…saarah saarah…
Vegam yethu saarah saarah..

பாடகா் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : …………………………………

ஆண் : யே பறபறப்பற
மேல பற பரபரப்பா
தாவிப்பற பரவசமா
கூவிப்பற சாரா சாரா…

ஆண் : லட்சியத்த
வெல்லும்வர நம்பிக்கத்தான்
நமக்கு ஏற தலைய மோதி
வானம் தெற சாரா சாரா

ஆண் : சூடான வேர்வைக்கு
பூமியில ஈடாக சொல்லிட
ஏதுமில்ல போராடி மேலேறி
வந்தவங்க நூறோடு நூத்தொன்னா
ஆனதில்ல

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா

ஆண் : …………………………………

ஆண் : முள்ளாக நீளும்
உன் மூக்கழகு பாத்தாலே
ஆசை வரும் வெள்ளாவி
போலுள்ள மேலழகு
உள்ளுற போதை தரும்

ஆண் : மின்சார சொட்டாக
கண்ணு ரெண்டு மெக்ரெனைட்
கேக்காக மேனி உண்டு உன்னோடு
வந்தாலே என் எண்ணம் ஈடேறும்
முன்னேறு வேகம் கொண்டு

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா

ஆண் : …………………………………

ஆண் : நில்லாம கொல்லாம
வேல செஞ்சா சொல்லாம
வெற்றி வரும் முள்ளோடும்
கல்லோடும் போராடித்தான்
வெல்லாமை வீடுவரும்

ஆண் : நீதானே அக்கால
அஞ்சல் துற வானம் தான்
எப்போதும் உந்தன் தர
உன் தீவில் கல்லாக
வள்ளுவன் சொல்லாக
சாரா நீ மேல பற

ஆண் : சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here