Singer : Shweta Mohan

Music by : Sachin Warrier

Lyrics by : Thamarai

Female : Saaral aagindra mazhai
Saram korthu peigindra maalai
Oru poovaiyin idhayathil
Kaayam nerndhadhae

Female : Mounam yaar seidha pizhai
Manam thaanae maaradha kozhai
Oru paavaiyin ninaivugal
Paalai aanadhae

Female : Thodu vaanam nee enil
Thodum vizhigal nanadhil
Thodu vaanam nee enil
Vizhigal nanadhil
Thooram dhan eppodhumae

Female : Or aayul podhadhe
En thedal theraadhae
Vaan theendum en paadal
Endrum ooyadhae

Female : Or aayul podhadhe
En thedal theraadhae
Vaan theendum en paadal
Endrum ooyadhae

Female : Saaral aagindra mazhai
Saram korthu peigindra maalai
Oru poovaiyin idhayathil
Kaayam nerndhadhae

Female : Mounam yaar seidha pizhai
Manam thaanae maaradha kozhai
Oru paavaiyin ninaivugal
Paalai aanadhae

Male : Mounam yaar seidha pizhai
Manam thaanae maaradha kozhai
Mounam yaar seidha pizhai
Manam thaanae maaradha kozhai
Hoo ooo hoo oooo

Female : En maragadhamae isaiyae marumaiyae
En navarasamae nagaiyae naliname
En adhisayamae azhagae avaniyae
En paravasangal pagirum nerukkamae

Female : Padhai nooranadhu
Paadham theranadhu
Thervu seidhalumae
En payanam veraagudhu

Female : Mudhal anbu enbadhu
Uyir amudham pondradhu
Mudhal anbu enbadhu
Amudham pondradhu
Ennalum theeradhadhu

Female : Or aayul podhadhe
En thedal theraadhae
Vaan theendum en paadal
Endrum ooyadhae

Female : Or aayul podhadhe
En thedal theraadhae
Vaan theendum en paadal
Endrum ooyadhae

Female : Saaral aagindra mazhai
Saram korthu peigindra maalai
Oru poovaiyin idhayathil
Kaayam nerndhadhae

Female : Mounam yaar seidha pizhai
Manam thaanae maaradha kozhai
Oru paavaiyin ninaivugal
Paalai aanadhae

பாடகி : ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : சாரல் ஆகின்ற மழை
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை
ஒரு பூவையின் இதயத்தில்
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை
மனம்தானே மாறாத கோழை
ஒரு பாவையின் நினைவுகள்
பாலை ஆனதே…

பெண் : தொடு வானம் நீயெனில்
தொடும் விழிகள் நானதில்
தொடு வானம் நீயெனில்
விழிகள் நானதில்
தூரம் தான் எப்போதுமே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்
என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்
என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை
ஒரு பூவையின் இதயத்தில்
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை
மனம்தானே மாறாத கோழை
ஒரு பாவையின் நினைவுகள்
பாலை ஆனதே…

ஆண் : மெளனம் யார் செய்த பிழை
மனம்தானே மாறாத கோழை
மெளனம் யார் செய்த பிழை
மனம்தானே மாறாத கோழை..ஹோ ஓ ஹோ ஓ …

பெண் : என் மரகதமே இசையே மறுமையே
என் நவரசமே நகையே நளினமே
என் அதியசயமே அழகே அவனியே
என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே

பெண் : பாதை நூறானது…
பாதம் தேரானது
தேர்வு செய்தாலுமே
ஏன் பயணம் வேறாகுது

பெண் : முதல் அன்பு என்பது
உயிர் அமுதம் போன்றது
முதல் அன்பு என்பது
அமுதம் போன்றது
எந்நாளும் தீராதது

பெண் : ஓர் ஆயுள் போதாதே
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்
என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்
என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை
ஒரு பூவையின் இதயத்தில்
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை
மனம்தானே மாறாத கோழை
ஒரு பாவையின் நினைவுகள்
பாலை ஆனதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here